
முந்தைய வேதங்கள் கறைபடுத்தப்படவில்லை :குர்ஆன்,ஹதீஸ்களின் சாட்சி
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களே TNTJ தலைவர் மவ்லவி பிஜே அவர்கள் தங்களுடைய பயான்களில்(பிரசங்கம்) ஹஜரத் முஹமது அவர்கள் காலத்தில் முந்தைய வேதங்கள் பாதுகாக்கப்படவில்லை என்று பேசிவந்தார்.அது மட்டுமல்லாமல் குர்ஆன் விளக்கவுரையிலும் 4வது எண்ணில் முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டுள்ளது என்று குரான் கூறுகிறது என்று சொல்லி சில வசனங்களை மேற்கோள் காட்டியுள்ளார். மவ்லவி பிஜே அவர்கள் ஹஜரத் முஹம்மது அவர்கள் காலத்தில் முந்தைய வேதங்கள் பாதுகாக்கப்படவில்லை என்றும் பேசிய வீடியோ காட்சி மவ்லவி பிஜே அவர்களின் விளக்கவுரையில் அளித்த […]
இஸ்லாமிய அறிஞர் கேப்டன் அம்ருத்தீன் அவர்களின் பொய் முகமூடி கிழிக்கப்படுகிறது.
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளே கடந்த வருடம் நமக்கு இமெயில் மூலம் கடிதம் எழுதி நம்மிடம் சரியான பதிலடி வாங்கிக்கொண்ட திரு அம்ருத்தீன் என்ற இஸ்லாமிய அறிஞர் தன்னுடைய பொய் முகத்தை தற்பொழுது மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.கடந்த வருடத்தில் நமக்கு அவர் இமெயிலில் அனுப்பிய கடிதத்துக்கு நாம் பதிலளித்து அதை அவருடைய இமெயில் முகவரிக்கு அனுப்பியது அல்லாமல் அதை நமது இணையதளத்திலும் வெளியிட்டிருந்தோம்.அதன் லிங்க் இங்கு கொடுக்கிறோம். http://iemtindia.com/?p=468 . ஆனால் நாம் அனுப்பிய அந்த மெயிலுக்கு […]
TNTJ வினருடன் திருப்பூரில் நடந்த விவாதம்.
அன்புக்குறிய நண்பர்களே இந்த பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உங்களனைவருக்கும் உண்டாவதாக. கடந்த 26/9/13 அன்று திருப்பூரில் என்ன நடந்தது? திருப்பூரை சேர்ந்த ஸ்டீபன் என்ற நமக்கு அறிமுகமான கிறிஸ்தவ சகோதரர் தன்னுடைய அப்துல்லா பாபு (இவர் வீடியோவில் தான் TNTJ ஆதரவாளன் என்று பொய் சொன்னார்.ஆனால் நம்மிடம் இந்த விவாதம் நடந்து இரண்டு நாளுக்கு பிறகு தொலைபேசியில் தொடர்ப்கொண்ட போது தனக்கு இது போன்ற எந்த […]
மார்த்தாண்டம் மீட்டிங் நமது இணையதளத்தில் LIVE செய்யப்படும்
- « Previous Page
- 1
- …
- 32
- 33
- 34
- 35
- 36
- …
- 68
- Next Page »