சிலித்தாரின் விசுவாசத்திலே இரு வல்லமையான கடந்த காலம் மற்றும் நிகழ்கால தாக்கங்கள் காணப்படுகின்றன. கடந்த காலம் (முன்) 800 ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு இஸ்லாமிய புனிதரும் அவரை பின்பற்றுகிற 360 பேர் தற்போது இந்தியாவின் அண்மித்த எல்லையை நோக்கி விரிவாக்கியுள்ள மற்றும் வங்காள தேசத்தின் வட பகுதி எல்லையை நோக்கி சென்றுள்ள சில்கட் என்னும் இடத்திற்கு வந்தனர். அப்போது ஆளுகையிலே காணப்பட்ட இந்து மன்னனை இஸ்லாமியர் மாயமான வல்லமைகளினாலே தோற்கடித்தனர்.அதன் பின்பு வந்த நூற்றாண்டுகளிலே இஸ்லாம் சில்கட்டிலிருந்து வங்காளத்தின் ஏனைய பகுதிகளுக்கு பரவி சென்றது. இஸ்லாமின் மீதும் அதனை பின்பற்றுகிறவர்களை குறித்தும் ஒரு உறுதியான […]
ரமலான் நோன்பு நாள் -4 ஜெபக்குறிப்புகள்
சத்தியத்திற்கான பசி – அல்ஜீரிய குழந்தைகளை சந்தித்தல் அல்ஜீரியாவின் வடபகுதியில் கபிலி என்னும் இடத்திலுள்ள பின்தங்கிய கிராமத்தில் ஒரு பெரிய மலையின் அடிவாரத்திலே ஜோசப் என்னும் சிறு பையன் வளர்க்கப்பட்டான். தினந்தோறும் அவன் பாடசாலையிலே இஸ்லாத்தை கற்று அரேபிய மொழியிலே குரானை கற்றான். அவனது தகப்பன் இயேசுவை விசுவாசிக்க ஆரம்பித்த பின்பும், அவன் ஆண்டவரை குறித்து அதிகளவு செவிகொடுக்க வில்லை. அவனது தகப்பன் அதிகளவு கடினப்பட்டு வேலை செய்ய வேண்டியதாக காணப்பட்டபடியாலே அவராலே ஜோசப்பிற்கு வேதாகம கதைகளை கூற […]
ரமலான் நோன்பு நாள் -3 ஜெபக்குறிப்புகள்
அகதிகளின் பெருவழிச்சாலை ஆவிக்குரிய அறுவடை ஐரோப்பாவில் முதிர்ந்து வருகிறது ஐரோப்பாவில் ஒரு ஆவிக்குரிய அறுவடை முதிர்ச்சி அடைந்து வருகிறது.ஒரு கோடியே பத்து இலட்சம் மக்கள் வசிக்கும் கிரீஸ் நாட்டில் பத்து இலட்சம் அகதிகள் வாழ்கின்றனர். இவர்களில் அதிகமான பேர் மத சுதந்திரம் இல்லாத இஸ்லாமிய நாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்களது சொந்த நாட்டிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் இவர்களில் அதிகமானவர்கள் பயமுறுத்துகிற, அழிக்கின்ற இஸ்லாம் மதத்தின் மீது ஏமாற்றம் அடைந்திருப்பவர்களாக இருப்பதால் சுவிசேஷத்திற்குத் திறந்த மனதுடையவர்களாய் இருக்கின்றனர். 2012ம் ஆண்டு ஜுலை மாதம் விசுவாசிகளின் குழு ஒன்று இங்குள்ள அகதிகளுக்கு […]
ரமலான் நோன்பு நாள் -2 ஜெபக்குறிப்புகள்
• அரேபிய உலகிலுள்ள விசுவாசிகளுக்கு பாதுகாப்பு, தைரியம் மற்றும்மத சுதந்திரம் கிடைக்கவும் ஜெபியுங்கள். அரேபியியிய உலகின் சவால் எப்பொழுதாவது நீங்கள் மிகப்பெரிய புது வருடத் தீர்மானம் செய்து –அதனை நிறைவேற்றாமல் விட்டது உண்டா? 1800ம் ஆண்டுகளின் முடிவில் கல்லூரி வளாகங்களிலும், மாணவர் கருத்தரங் களிலும் கேட்கப்பட்ட சத்தம், “இந்த தலைமுறையிலேயே உலகத்தை சுவிசேஷத்தினால் சந்திக்க வேண்டும்” என்பதே. 1900ம் ஆண்டுகளின் இறுதியிலும் இதைப் போன்றே: “ 2000ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மக்கள் கூட்டத்திற்கும் ஒரு […]
ரமலான் நோன்பு நாள் -1 ஜெபக்குறிப்புகள்
அரேபிய எழுர்ச்சி -இரண்டு வருடங்களாக……. இது ஒரு பெரிய பரபரப்போடு ஆரம்பமானது. புரட்சிகள் துனிசியாவிலிருந்து எகிப்து மற்றும் லிபியா வரை அடித்துச் சென்றது. வெகு சீக்கிரத்தில் அரேபிய எழுச்சி என்ற பெயர் பெற்றது. “அரேபிய உலகம் சர்வாதிகார, ஊழல்கள் மலிந்த அரசாங்கங்களைத் தூக்கி எறிந்து விட்டு கிழக்கு ஐரோப்பாவைப் போல பெரிய “சுதந்திர உலகம்” என்ற கனவைப் பின்பற்றும் காலம் இதுவாக இருக்குமோ?” நம்பிக்கைத் தெருக்களில் தண்ணீரைப் போல ஓடியது. ஆனால், இரண்டு வருடங்கள் […]
- « Previous Page
- 1
- …
- 45
- 46
- 47
- 48
- 49
- …
- 74
- Next Page »




