IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

SAKSHI vs TNTJ விவாத DVD வெளியீடு

August 2, 2012

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு கர்த்தருடைய பெரிதான கிருபையால் கடந்த ஜனவரி 21,22,மற்றும் ஏப்ரல் 28,29 தேதிகளில் TNTJ இஸ்லாமிய அமைப்புடன் விவாதம் நடந்தது .அதன் DVD க்கள் சாதாரணமாக குறைந்த அளவில் நாம் முன்பே வெளியிட்டு கொடுத்துவந்தோம்.ஆனால் அது தற்போழுது மிகப்பெரிய அளவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சி சென்னையில் 30-7-2012 அன்று நடந்தது.இதில் மூத்த ஊழியரும் ,தேசிய ஜெப ஒருங்கினைப்பின் தலைவருமான அண்ணன் பேட்ரிக் ஜாஸ்வா அவர்கள் வாழ்த்துரை வழங்கி ஜெபித்து இந்த DVD யை வெளியிட்டார்கள்.அதன் முதல் DVDயை சகோதரர் ஜெர்ரி தாமஸ் அவர்களுக்கு பேட்ரிக் அண்ணன் வழங்கினார்கள்.பேட்ரிக் அண்ணன் அவர்களுக்கு DVD பிரதியை ஜெர்ரி தாமஸ் அவர்கள் வழங்கினார்கள்.

பேட்ரிக் ஜாஸ்வா அண்ணன் அவர்கள் DVD வெளியிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்

பேட்ரிக் ஜாஸ்வா அண்ணன் அவர்களின் வாழ்துரையையும், DVD வெளியீடு நிகழ்ச்சியையும் கீழே விடியோவில் காணலாம்.

கூட்டத்தில் சகோ வெங்கடேசன் பேசிய வீடியோ

இந்த DVD யின் சிறப்பு என்ன?

இந்த DVD வெளியீடு என்பது மிகுந்த சிறப்புமிக்க ஒரு நிகழ்ச்சியாகும்.முதலில் இந்த DVD க்கள் நவீன DVD-9 வகையை சேர்தவையாகும்.சாதாரண DVD க்கள் வெறும் 4GB கொண்டவையாக இருக்கும்.ஆனால் DVD-9 கள் 8GB யாகும்.இதனால் வீடியோக்களின் தரம் குறையாமல் இருக்கும்.மேலும் இந்த DVD க்கள் சாதாரணமான முறையில் இல்லாமல் சிறப்பான stamping முறையில் பதிவு செய்யப்பட்டவையாகும். ஒரு தலைப்புக்கு இரண்டு DVD க்கள் நல்ல வண்ண அட்டைகளுடன் ,சிறந்த டிசைனுடன் எல்லோரையும் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் விலை ₨ 75 நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யபடுகிறது.

இந்த DVD க்கள் ஓரிரு நாட்களில் தமிழகமெங்கும் முண்ணனி புத்தக நிலையங்களில் கிடைக்கும்.இந்த DVD க்களை வாங்கி பார்த்து மற்றவர்களுக்கும் கொடுத்து இஸ்லாமிய அறிஞர்களின் அறியாமையையும்,அவர்கள் மதத்தை பற்றிய பல காரியங்களையும் நாம் அறிந்து அவர்களுக்காக ஜெபிக்கவும்,அவர்களுக்கும் ஆண்டவரின் அன்பை எடுத்து சொல்ல தைரியத்தையும் ஆண்டவர் தாமே நம் அனைவருக்கும் அருள்வாராக,ஆமேன்..

Comments

  1. robert says

    August 2, 2012 at 12:52 PM

    yes now{ devil gospal} is runing .

    Reply
  2. ajmal says

    August 2, 2012 at 2:15 PM

    ஏன் இந்த தாமதம் சகோதர DVD வெளியிட இவ்ளோ late ஒ editing பண்ண ஆய்டுச்ச ……

    ஹிஹிஹிஹிஹி …………………..

    Reply
    • R.MUTHU KUMAR says

      March 2, 2013 at 4:15 PM

      Dear Brother in CHRIST, JESUS LOVES YOU & DIED FOR YOU.JESUS IS ONLY WAY TO HEAVEN.

      Reply
  3. Ahamed says

    August 2, 2012 at 5:43 PM

    லேட்டா வந்தாலும் லேடஸ்டா வருதுபோல… உண்மையாக சத்தியத்தை தேடுவோருக்கு நிச்சயம் வெளிச்சம் கொடுக்கும்!

    Reply
  4. Sakshi says

    August 2, 2012 at 11:16 PM

    அஸ்ஸலாமு அலைக்கும்

    இன்னும் நிறைய தலைப்பில் விவாதிக்க வேண்டியது பாக்கி இருக்கே …..எப்போ விவாதிக்க போறீங்க…சட்டு புட்டுன்னு மெயில் ல அனுப்புங்க…பிக்ஸ் பண்ணுங்க…எங்களுக்கு காமெடி ஸீன் பாக்க ஆசையா இருக்கு….உங்க உளறல் நல்லா காமெடியா இருக்கும்….சட்டுபுட்டுன்னு கிளம்புங்க காத்து வரட்டும்….திராணி இருந்தா …தெம்பு இருந்தா …சீக்கிரம் விவாதத்திற்கு ஏற்பாடு பண்ணுங்க….இன்ஷா அல்லாஹ் தோல உரிச்சு தொங்க விட போறோம்…

    Reply
    • admin says

      August 3, 2012 at 2:32 AM

      யாரு தோலை யாரு உறிக்கிறா என்பதை எல்லோரும் அறிவார்கள்;இவ்வளவு நாள் அனைவரையும் ஏமாற்றிவந்த உங்கள் முகமூடிகள் கிழிக்கப்பட்டு வருக்கிறது.இனி நீங்கள் ஏமாற்றி திரிய முடியாது.நாங்கள் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கிறோம்.அக்ரிமெண்டை ஏற்று வந்தால் விவாதிக்க சாக்‌ஷி டீம் எப்பொழுது ரெடி.இந்த பீலாவை உங்கள் அமைப்பிடம் வைத்துக்கொள்ளவும்.எங்களிடம் வேண்டாம்.

      Reply
      • Jaffer says

        September 12, 2012 at 6:59 AM

        பீலா விடுவது, முகமூடி அணிந்து மக்களை ஏமாற்றி கூட்டம் சேர்ப்பதெல்லாம் யாரென்று நடந்து முடிந்த விவாதத்தைப் பார்த்த அறிவுடையோர்கள் அனைவருக்கும் தெரியும். நீங்கள் ஆயத்தமாக இருக்கும் லட்சணத்தைப் பார்த்தோமே, எதற்க்கும் ஆயத்தமாக இருப்பவர்கள் நேரடி ஒளிபரப்புச் செய்ய பயப்பட மாட்டார்கள். உண்மையிலேயே நீங்கள் விவாதத்திர்க்கு ஆயத்தமாக இருந்தால் இப்படியெல்லாம் முதுகுக்குப் பின்னாலிருந்து பேசுவது போல் பேசாமல் நேரடியாக எங்கள் தலைமைக்கு தொடர்பு கொண்டு விவாதத்திற்க்கு அழைப்பதில் காட்டுங்கள் உங்கள் துணிவை, அதை விட்டு விட்டு இப்படி மறைந்திருந்து பதிலலிப்பதில் காட்டாதீர்கள்.

        Reply
  5. Shaik Dawood says

    August 3, 2012 at 9:10 AM

    ஒரு விவாத டிவிடி வெளியிட இவ்வளவு நாட்களா? அது சரி. ஏதும் எடிட்டிங் வேலையை காண்பிக்காமல் நீங்கள் டிவிடி வெளியிட்டால் கண்டிப்பாக கிறிஸ்தவ மக்கள் உண்மையான கர்த்தரை கண்டு கொள்ள ஏதுவாக இருக்கும். கிறிஸ்தவ சகோ உண்மையை அறிந்து கொள்ள இந்த சுட்டியை சுட்டவும்
    http://onlinepj.com/bayan-video/vivathangal/debate-bible/

    Reply
  6. முகம்மதுயூசுப் tirupur, says

    August 6, 2012 at 10:19 AM

    விவாதம் முடிந்து எவ்வளவு நாள் ஆச்சு? இப்போவெளியிடுரீங்கோ எல்லாத்தையும் வெட்டி ஒட்டியாச்சா?
    அதனாலதான் நம்மிடம் வந்து த்வத் வாங்கிட்டுபோறாங்க உங்க ஆட்களே?
    ஹிஹிஹி…
    எதுக்கும் இந்த லின்க்ல பாருங்கோ இவுங்க தில்லுமுல்லு இருந்தா தெளிவா தெரியும்..
    http://onlinepj.com/bayan-video/vivathangal/debate-bible/

    Reply
    • vasanth says

      September 27, 2012 at 3:44 AM

      http://www.1000mistakes.com/

      Reply
  7. முகம்மதுயூசுப் tirupur, says

    August 6, 2012 at 10:19 AM

    விவாதம் முடிந்து எவ்வளவு நாள் ஆச்சு? இப்போவெளியிடுரீங்கோ எல்லாத்தையும் வெட்டி ஒட்டியாச்சா?
    அதனாலதான் நம்மிடம் வந்து dvd வாங்கிட்டுபோறாங்க உங்க ஆட்களே?
    ஹிஹிஹி…
    எதுக்கும் இந்த லின்க்ல பாருங்கோ இவுங்க தில்லுமுல்லு இருந்தா தெளிவா தெரியும்..

    http://onlinepj.com/bayan-video/vivathangal/debate-bible/

    Reply
  8. NICKZ says

    August 6, 2012 at 5:15 PM

    kartharai naanga theadi poagala avaru dhaan engala theadi vandhu, naanea unmaiyaana deivam endru thannai vealipadithinaar avar vealipaduthinadhai yaar maatra mudiyum
    JESUS IS THE MOST ELECTRIFYING GOD IN ALL OF UNIVERSE !!!!!!!!!!!!!!!!!!!!!!!

    Reply
  9. இஸ்ஹாக் says

    August 6, 2012 at 9:48 PM

    Shaksi அமைப்பினரின் புருடாவை எப்படி நம்ப முடியும்… online ல் live ஆக ஒளிபரப்ப TNTJ சொன்ன போது ஓடி ஒளிந்தவர்கள்..இப்ப DVD வெளியிடுறாங்களாம்… அதுல என்ன இருக்கும்னு நினைக்கிறீங்க…ஷாக்ஸியினரின் உளறல் மட்டும் தான் இடம்பெறும். தைரியம் இருந்தால் இனிவரும் விவாதத்திற்கு online live relay விற்கு ஒத்துக் கொள்கிறோம் என்று முதுகெலும்புடன் அறிவிக்க தயாரா?

    Reply
  10. colvin says

    August 7, 2012 at 7:49 AM

    \\விவாதத்திற்கு online live relay விற்கு ஒத்துக் கொள்கிறோம் என்று முதுகெலும்புடன் அறிவிக்க தயாரா?\\
    முதுகெழும்பு யாருக்கு இருக்கிறது என்று முழுமையாக பார்த்து சொல்லுங்கள். சட்டப்பிரகாரம் தான் நடக்க முடியும். கிறிஸ்தவர்கள் நாட்டின் சட்டத்திற்கு கீழ்பட்டு நடப்பவர்கள். இஸ்லாமியர்கள் அப்படியல்ல. முடிந்தால் நேரடி ஒளிபரப்பிற்கான அனுமதியை அரசிடம் சட்டப் படி பெற்றுத்தாருங்கள் பார்க்கலாம். எனவே எதை வேண்டுமானாலும் உளருங்கள்.

    Reply
    • sathikali says

      September 22, 2012 at 6:28 PM

      இப்போ எந்த அரசிடம் அனுமதி வாங்கி வீடியோ வெளிட்டிர்க்ள
      லைவ்வா ஒளிபரப்பினால் பைபிள உலகம் முழுவதும் நாறிவிடும் என்ற பயம் தான் காரணம். வீடியோ வெளிட்டால் யார் வாங்கி பர்க்கபோகிரங்க என்ற அசட்டு தைரியம்

      Reply
  11. Vinod Mathew says

    September 9, 2012 at 7:01 PM

    Guys

    I will come to your debate if i am in India. Let me know when is the next debate.

    Reply
  12. smile says

    September 17, 2012 at 2:48 PM

    சும்மா இருந்த சங்க ஓதிக்கெடுத்தான் ஆண்டி என்பதுபோல நம்ம வேலைய பாத்துகிட்டு இருந்த கிறிஸ்தவங்களை உசுப்பிவிட்டு, பைபிளைபற்றி தவறாக பேச ஆரம்பிச்சு குரானின் வண்டவாளங்களை எல்லாம் நடுரோட்டுக்கு கொண்“டுவந்து அவங்களே அசிங்கபடப்போறாங்க. இன்னும் நிறைய இருக்கு நம்மகிட்ட கிறிஸ்தவத்தை அழிக்க எழும்பிய எத்தனைாய மன்னாதி மன்னனெல்லாம் மணகை்குள்ள போயிட்டான் நீங்க புதுசா பீடா உட எழும்பியிருக்கீங்களாக்கும். பார்க்கலாம் எது உண்மை என்பதையும், யாரிடம் இருப்பது உண்மை வேதம் என்பதையும் உலகம் காணும் நாட்கள் வந்துவிட்டது.

    Reply
  13. smile says

    September 17, 2012 at 2:58 PM

    சும்மா இருந்த சங்க ஓதிக்கெடுத்தான் ஆண்டி என்பதுபோல நம்ம வேலைய பாத்துகிட்டு இருந்த கிறிஸ்தவங்களை உசுப்பிவிட்டு, பைபிளைபற்றி தவறாக பேச ஆரம்பிச்சு குரானின் வண்டவாளங்களை எல்லாம் நடுரோட்டுக்கு கொண்டுவந்து அவங்களே அசிங்கபடப்போறாங்க. இன்னும் நிறைய இருக்கு நம்மகிட்ட, கிறிஸ்தவத்தை அழிக்க எழும்பிய எத்தனையோ மன்னாதி மன்னனெல்லாம் மண்ணுக்குள்ள போயிட்டான் நீங்க புதுசா பீடா உட எழும்பியிருக்கீங்களாக்கும். பார்க்கலாம் எது உண்மை என்பதையும், யாரிடம் இருப்பது உண்மை வேதம் என்பதையும் உலகம் காணும் நாட்கள் வந்துவிட்டது.

    Reply
  14. sathikali says

    September 22, 2012 at 6:22 PM

    வெங்கடேஷ் என்பவன் (shakshi ) தனது வெப்சைட்டில் அவர்கள்(shakshi) ஒப்பந்தம் போட்ட அனைத்து விவாதத்திற்கும் தயார் எனவும் நாம் தான் அவரை அழைப்பதில்லை எனவும் புளுகிவருகிறான். இன்னும் அவன் தாங்கள் சொன்னதாக ஒருபதிலை கூறுகிறான் அது நாம் விவாதத்தை முடித்துவிட்டோம் இனி தேவையிருந்தால் அவர்கள் வரட்டும் விவாதத்திற்கு என்றீர்களாம் இதற்க்கு தங்களின் பதில்?
    மேலும் விபரங்களுக்கு…
    http://iemtindia.com/?p=404

    சான் கூட்டத்திற்கு இவ்வளவு அவமானப்பட்டும் புத்தி வரவில்லை. இன்னும் கொஞ்சம் உளறட்டும். மீண்டும் விவாதத்துக்கு நாமே அழைப்பு கொடுக்க ஏற்ற வகையில் அவர்கள் பிடி கொடுப்பதற்காக காத்துக் கொண்டு இருக்கிறோம்.

    http://www.jesusinvites.com/QandA/Question.aspx?q=qmXlJxT+Rnw=

    Reply
    • R.MUTHU KUMAR says

      March 2, 2013 at 4:24 PM

      Dear Brother in Christ, Neengal Pesum Vidhame Ungalai kaati kodukiradhu. Jesus is Divine Love.
      Divine Love is Jesus.

      Reply
  15. vasanth says

    September 27, 2012 at 3:41 AM

    நான் நபி(ஸல்) அவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! முதலாவதாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்மஸ்ஜிதுல் ஹராம் (மக்காவிலுள்ள புனித இறையில்லம்)” என்று பதிலளித்தார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பிறகு ‘அல் மஸ்ஜிதுல் அக்ஸா’ (ஜெரூசலம் நகரிலுள்ள ‘அல் அக்ஸா’ பள்ளி வாசல்)” என்று பதிலளித்தார்கள். நான், ‘அவ்விரண்டிற்குமிடையே எவ்வளவு காலம் (இடைவெளி) இருந்தது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நாற்பதாண்டு காலம் (இடைவெளி) இருந்தது” என்று கூறினார்கள். பிறகு, ‘உன்னைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் நீ தொழுது கொள். ஏனெனில், பூமி முழுவதுமே உனக்கு ஸஜ்தா செய்யுமிடம் (இறைவனை வழிபடும் தலம்) ஆகும்” என்று கூறினார்கள்.

    நாம் தோராயமாக கணக்கிட்டால், ஆபிரகாம் வாழ்ந்த காலகட்டம் கி.மு. 2000 ஆகும், சாலொமோன் வாழ்ந்த காலம் கி.பி. 950 ஆகும். முஹம்மதுவின் கூற்றுப்படி படி, ஆபிரகாம் காபாவை கட்டினார் (புகாரி – பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3365), அதன் அடித்தளத்தை “ஆபிரகாம் அமைத்தார்” (புகாரி – பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3368). ஆபிரகாம் மக்காவிற்குச் சென்றார் என்பது பைபிளுக்கு முரண்பட்ட கருத்தாகும். உண்மையாகவே ஆபிரகாம் மக்காவிற்குச் சென்றார் என்று ஆதாரத்தோடு நிருபியுங்கள் என்று கேட்டால், இதுவரை யாரும் இதற்கு சரியான பதிலை தரவில்லை. இந்த கட்டுரையை பொருத்தமட்டில், ஆபிரகாம் மக்காவிற்கு சென்றாரா இல்லையா என்பது முக்கியமல்ல, “ஆபிரகாம் மக்காவிற்குச் சென்றார் என்று முஹம்மது நம்பினார்” அதனால் அவர் அப்படி கூறியுள்ளார் என்பது மட்டும் தெரிகிறது. எருசலேமில் முதல் ஆலயத்தை கட்டியது சாலொமோன் ஆவார்.

    ஆபிரகாமுக்கும், சாலொமோனுக்கும் இடையே இருப்பது 40 ஆண்டு கால இடைவெளி இல்லை, கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கும் அதிகமான இடைவெளியாகும். இந்த முரண்பாடு குர்‍ஆனின் முரண்பாடு இல்லை, இதை ஏன் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டுமென்றால், இது ஹதீஸில் காணப்படுகிறது. அதாவது முஹம்மதுவின் மூளை எதனை சரி என்று நம்பியதோ அதுதான் குர்‍ஆனிலும் உண்டு, ஹதீஸ்களிலும் உண்டு. குர்‍ஆனில் அனேக சரித்திர பிழைகள் உண்டு, அது போலவே, முஹம்மதுவின் சொல்லும் செயலும் அடங்கிய ஹதீஸிலும் அனேக சரித்திர தவறுகளை காணலாம்.

    மேலதிக விவரங்களுக்காக இந்த ஆங்கில கட்டுரையையும் படிக்கவும்: The Farthest Mosque?

    ஆங்கில மூலம்: Abraham and Solomon

    இதர குர்‍ஆன் முரண்பாடுகளை இங்கு படிக்கவும்
    http://www.answeringislam.net/tamil/index.html

    Reply
  16. vasanth says

    September 27, 2012 at 3:43 AM

    1000 mistakes in KORAN http://www.1000mistakes.com/

    Reply
  17. SATHIYARAJ says

    January 19, 2013 at 5:01 PM

    PRAISE THE LORD U MY LOVEABLE MUSLIM FRIENDS ..

    ONE MUSLIM FRIEND WROTE A BOOK THAT IS ”’IN SEARCH OF YOU ”In search of you is a inspiring story of Moulvi Sulaiman, a boy born to a Muslim family in Kerala, India. It describes about his thirst to know about Jesus which began through Quran. He studied Holy Quran in detail and preached passionately that Jesus is not God, until he found peace at the foot of the Cross. It was one of those days when he had just finished preaching denying the divinity of Jesus, that a stranger appeared in front of him. He asked, If Christ is not God, then who is he? Is Christ, son of God, Prophet, or a common man? If he is not one of these then has he lived on this earth? Is it crucifixion or mere fiction? He put forth questions and walked away without waiting for a reply. These questions sowed seeds of confusion in him which he couldn’t brush aside, because Quran states “The Messiha (messiah) Jesus, Son of Mary, was only a messenger of Allah, his word which he conveyed unto Mary and a spirit from him” Surat Al Nisahu: ayath 171 (Chapter 4:171). The Holy Quran states exactly what Bible states in John 1:1, John 1:14 and Matthew 1:18. God cannot be separated from his word. A man without spirit is a dead body. Jesus is the spirit of God and if he is separated from God, then God is dead.

    pls read that … JESUS WILL GIVE U SALVATION AND ETERNITY ..

    EVERY TONGUE WILL CONFESS THAT HE IS GOD …

    GLORY TO GOD JESUS AMEN

    Source: http://www.shvoong.com/books/389356-search/#ixzz2IRRazn2g

    Reply
  18. Abdul Jabbar says

    February 16, 2013 at 9:40 AM

    சகோதரர் PJ கூறிய உண்மையான இஸ்லாமிய விளக்கத்தை உங்கள் வெப்பில் இட்டதற்கு நன்றி!

    Reply
  19. jshabu says

    February 22, 2013 at 4:02 PM

    Shaksi அமைப்பினரின் புருடாவை எப்படி நம்ப முடியும்… online ல் live ஆக ஒளிபரப்ப TNTJ சொன்ன போது ஓடி ஒளிந்தவர்கள்..இப்ப DVD வெளியிடுறாங்களாம்… அதுல என்ன இருக்கும்னு நினைக்கிறீங்க…ஷாக்ஸியினரின் உளறல் மட்டும் தான் இடம்பெறும். தைரியம் இருந்தால் இனிவரும் விவாதத்திற்கு online live relay விற்கு ஒத்துக் கொள்கிறோம் என்று முதுகெலும்புடன் அறிவிக்க தயாரா?

    இஸ்ஹாக:- அப்படி என்றால் எண் குராண் இரைவெதமா எண்ற தலைப்பில் மட்டும் ரும் போட்டுத்தாண் பெசுவெண் ஏண்று ஓத்த காலில் இருந்து சாதித்த கதையை எண்னவன்று சோல்ல அதுவும் கண்டிப்பாக online live relayவில் மட்டும் பெசவெமாட்டெண் எண்று குரிணராமெ உங்களுடைய TNTJ குழவிணர்.

    DVD Editing பற்றி மெலோட்டமாக மட்டும் குறிணால் மட்டும் போதுமா. அதற்க்காண அதாரம் எங்கெ இதுவும் பைபிள் போண்று இஸ்லாமியர்களிண் திறித்து குறுதல் எண்று எடுத்து கோள்ளலாமா. விளக்கம் தெவை

    Reply
    • Benon says

      August 27, 2014 at 7:05 AM

      Until I found this I thoguht I’d have to spend the day inside.

      Reply
  20. colvin says

    March 5, 2013 at 4:01 AM

    சகோ. jshabu சட்டத்திற்கு புறம்பாக கிறிஸ்தவர்கள் செயற்பட மாட்டார்கள். சட்டம் online ல் live ஆக ஒளிபரப்ப அனுமதிக்கவில்லை.

    Reply
  21. abdul says

    September 15, 2013 at 12:23 PM

    “இந்த DVD க்கள் ஓரிரு நாட்களில் தமிழகமெங்கும் முண்ணனி புத்தக நிலையங்களில் கிடைக்கும்.”

    தயவு செய்து எந்த கடைன்னு சொல்லுங்க. அட அட்லீஸ்ட் ஒரு ஊருக்கு ஒன்னு சொல்லுங்க.

    போன் நம்பர் கொடுத்த இன்னும் நல்ல இருக்கும். நான் கொடுத்தா, முஸ்லிம் கொடுக்குரான்னு நெனைப்பாங்க. அதுவே நீங்க கொடுத்தா. கண்டிப்பா பார்க்க வாய்ப்பு இருக்கு.

    Reply
  22. Mohamed Hussain says

    September 14, 2014 at 6:53 AM

    யாருக்கு முகமூடி கிழிந்தது யாருக்கு டவ்சர் கிழிந்தது தெரியாமல் இருக்கிறாய் .டவ்சர் கிழிந்து வெளியே வெட்கம் இல்லாமல் பேசுறாயே வெங்கடேஸ் உன் கதை நடிகர் வடிவேல்கதை

    Reply
  23. அஹமத் says

    October 13, 2014 at 1:25 PM

    முகம்மது ஹுசைன், இரட்சிப்பு பற்றி குர்ஆனில் இல்லை. அப்படியென்றால் என்னவென்றே நமக்குத் தெரியாது என்று உண்மையை ஒப்புக்கொண்டும் மீசையில் மண் ஒட்டாதவாறு இரட்சிப்பு நமக்குத் தேவையில்லை என்று வார்த்தை ஜாலம் போட்ட பீஜே மௌலவியின் வார்த்தைகளை நீங்கள் சிந்திக்கவேண்டாமா?

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network