ஏற்கனவே ஆங்கிலத்தில்(ENGLISH) இந்த மெயில் வெளியிடப்படுள்ளது அதன் தமிழாக்கம் இங்கு பதியப்படுகிறது.ஆங்கில மெயிலை காண கீழே உள்ள தொடுப்பை அழுத்தவும்.
TNTJ வினரின் மெயிலுக்கு 29 தேதி சான் அனுப்பிய பதில் மெயில்
TNTJ க்கு SAN அனுப்பின கடிதத்தின் தமிழாக்கம்
மாம்சத்தில் வந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்ற பெயரில் அறியப்பட்டவரும், உண்மையான எல்லா தீர்க்கதரிசிகளாலும் அழைக்கப்பட்டவரும் உண்மையான ஒரே இறைவனமாகிய யெகோவாவின் நாமம் என்றென்றைக்கும் மகிமைப் படுவதாக. ஆமென்.
TNTJ நண்பர்களுக்கு,
மார்ச் 27,2012 தேதியிடப்பட்ட உங்களுடைய மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றோம்.
தன்னைத் தானே நபியென்று உரைத்துக் கொண்ட உங்களுடைய நபி உங்களுடைய வஞ்சகத்தை நீங்கள் செயல்படுத்தும் விதத்தைப் பற்றி மிகவும் பெருமைப்படுவார். அவர் (யூதப் பெண் கொடுத்த அல்லது மற்ற முஸ்லீம் பிரிவினர் சொல்லுவது போல் ஆயிஷா கொடுத்த) விஷத்தினால் பாதிக்கப்பட்டிருக்கவில்லையா? தான் இட்டுக்கட்டி சேர்க்கிற ஒருவராக இருந்தால் இவ்வாறு மரிப்பார் என்று அவர் சொன்னது போல, அவருடைய நாடி நரம்பு தறிக்கப்பட்டவராக அவர் மரிக்கவில்லையா
ஆதாரம்:
சூரா 69:44-46 – “அன்றியும், நம்மீது சொற்ககளில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால், அவருடைய வலக்கையை நாம் பற்றி பிடித்துக் கொண்டு, பின்னர் அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.”
ஸஹியல் புகாரி, தொகுப்பு 5, புத்தகம் 59, எண் 713 – நபியவர்கள் தான் மரித்துப் போன அதே நோயில் இருக்கும் போது கூறுவார்கள், “ஓ, ஆயிஷாவே! நான் கைபரில் உண்ட உணவினால் ஏற்பட்ட வலியை இப்போதும் உணர்கிறேன், இந்த நேரம் வரைக்கும், அந்த விஷத்தினால் என்னுடைய நாடி நரம்பு தரிக்கப்படுவது போல உணர்கிறேன்.”
ஜியோப்பெல்ஸ்க்கு முன்பாக, வஞ்சனையை போதித்து அதை செயல்படுத்தியது தன்னைத் தானே நபியென்று கூறிக்கொண்ட உங்களுடைய நபிதான் ஏனென்றால் உண்மையின் வழியில் அவரால் ஜெயிக்க முடியாது என்று அவர் புரிந்துவைத்திருந்தார்.
ஆதாரம்:
ஸஹியல் புகாரி, தொகுப்பு 4, புத்தகம் 52, எண் 267 – அபு ஹ_ரைரா கூறினார்: “கோஸ்ரா அழிக்கப்படுவான், அவனுக்கு பிறகு எந்த கோஸ்ராவும் இருக்கமாட்டான், சீஸர் நிச்சயமாக அழிக்கப்படுவார் அவருக்கு பிறகு எந்த சீஸரும் இருக்கமாட்டார், அவர்களுடைய பொக்கிஷங்களை நீங்கள் அல்லாஹ்வுக்காக செலவிடுவீர்கள்.” “யுத்தத்தை வஞ்சகம்” என்று அவர் அழைத்தார்.
ஸஹியல் புகாரி, தொகுப்பு 4, புத்தகம் 52, எண் 268 – அபு ஹ_ரைரா கூறினார்: “யுத்தத்தை வஞ்சகம்” என அல்லாஹ்வின் தூதர் அழைத்தார்.
ஸஹியல் புகாரி, தொகுப்பு 4, புத்தகம் 52, எண் 269 – ஜபிர் பின் அப்துல்லா கூறினார்: “யுத்தம் வஞ்சகம்” என்று நபியவர்கள் சொன்னார்கள்.
நீங்கள் நிச்சயமாக, தன்னைத் தானே நபியென்று சொல்லிக் கொண்ட உங்களுடைய நபியை பின்பற்றுகிறீர்கள், அவ்வாறில்லையென்றால், பின்வரும் ஒப்பந்த ஷரத்துகளின் அடிப்படையில் நீங்கள் செய்வதற்கு தயாராக இல்லாமலிருக்கும் போது, SAN க்கும் TNTJ வுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி நடக்க நாங்கள் தயாரக இருக்கிறோம் என்று உங்களால் எப்படி கூறு முடிகின்றது?
“ IV. அரங்க ஏற்பாடு: 3) இருதரப்பினருடைய கடிதத்தோடு கூட காவல் துறை அனுமதியைப் பெறுவது இந்த குழுவின் கடமையாகும்.”
வஞ்சகத்தை செயல்படுத்திய ஒரு மனிதருடைய முன்மாதிரியைத் தான் நீங்கள் நிச்சயமாக பின்பற்றுகிறீர்கள். அவ்வாறில்லையென்றால், கீழ்வரும் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்த ஷரத்தை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மீறியிருப்பதற்கு உங்களால் எப்படி முடிந்தது?
“viii. விளம்பரங்கள்: விவாதங்களை சுவரொட்டிகள், நோட்டீஸ்கள், பிளக்ஸ் பேனர்கள், தொலைக்காட்சி மற்றும பத்திரிக்கைகளில் விளம்பரப்படுத்தக் கூடாது.”
மேலே உள்ள விஷயங்களில் நீங்கள் செயல்படுத்தின விதிமீறல்களை ஜனங்கள் மறந்திருப்பார்கள் மேலும் பொய்க்கு மேல் பொய்யைத் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டு நீங்கள் எழுதும் உங்கள் பொய்களை தொடர்ந்து நம்பிக் கொண்டிருப்பார்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட நாட்கள் எல்லாம் முடிந்துவிட்டன, குழுவினரிடத்தில் சாரம் இல்லை மற்றும் அவர்கள் அறிவாற்றல் நேர்மையற்றவர்கள் என்பதையும் தமிழ் நாடு மக்கள் கண்டுகொண்டிருக்கிறார்கள், வருடங்களாக நீங்கள் அடித்துக் கொண்டிருந்து வறட்டு பெருமைகள், பரிசுத்த வேதாகமத்திற்கு விரோதமான தூஷணங்கள் மற்றும் இழிவுகள் ஆகியவற்றிற்கு பரிசுத்த வேதாம் மீதான விவாதத்தில் முற்றிலுமாக உங்களுக்கு மறுப்பு கொடுக்கப்பட்டு நீங்கள் தோற்கடிக்கப்பட்டீர்கள், இழிவுகரமான அந்த அதிர்ச்சியிலிருந்து நீங்கள் இன்னும் மீண்டு வரவில்லை, இஸ்லாமை விட்டு விட்டு, பரிசுத்த வேதாகமத்தின் உண்மையான எல்லா தீர்க்கதரிசிகளுடைய உண்மையான ஆண்டவரிடத்தில் நீங்கள் வராத வரையிலும் உங்களால் அதிலிருந்து மீண்டு வரவே முடியாது. TNTJ குழுவினரால் எதை செய்ய முடியும் (நாடகம், ஒப்பந்தங்களை மீறுவது) எதைச் செய்ய முடியாது (நேர்மையான ஒரு அறிவுப்பூர்வமான விவாதம்) என்பதை தமிழ் நாடு மற்றும் உலகத்தின் மற்ற பகுதிகளில் இருக்கும் ஜனங்கள் இப்போது அறிந்திருக்கிறார்கள்.
எங்களுடைய பிரியமான மற்றும் பரிசுத்த அப்போஸ்தலனாகிய பவுலைப் பற்றிய உங்களுடய அடிப்படையற்ற முற்றிலும் அர்த்தமற்ற உளறல்களைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்படவில்லை. கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக பவுல் அப்போஸ்தலனின் நிருபங்களையும் புரட்டுகிறார்கள் (2 பேதுரு 3:16). இது உங்களுக்கு மிகச் சரியாக பொருந்துகிறது. உண்மையில், தூய்மையான பரிசுத்த வேதாகமத்திற்கு விரோதமான உங்களுடைய மடத்தனமான குற்றச்சாட்டுகள் எல்லாம் உங்களுடைய அசுத்தமான மனது மற்றும் சிந்தனையின் விளைவாகும் (தீத்து 1:15). இரவும் பகலும் நித்தியமான கன்னிப் பெண்களையும் இளம் சிறுவர்களையும் (ஓரினச்சேர்க்கை?) பற்றியே கனவு கண்டுகொண்டிருக்கும் போது, உண்மையில், உங்களுடைய மனது எப்படி அசுத்தமாகாமல் இருக்கும்?
உங்களைப் போல ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களையா நாங்கள் வைக்கிறோம்? நிச்சயமாக இல்லை. ஆதாரத்தை பாருங்கள்:
சூரா 55:56, 72-74 – அவற்றில் அடக்கமான பார்வையுடைய கன்னியர் இருப்பார்கள், அவர்களை எந்த மனிதனும், எந்த ஜின்னும் யட்மித்ஹுன்னா (உடலுறவு கொள்ளுவதற்காக அவர்களது பால் உறுப்புகளை திறந்திருக்கவில்லை) மற்றும் அவர்களுக்கு முன்…. ஹ_ர் (அழகிய, ரூபமான பெண்கள்) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்@ அப்போது உங்கள் இறைவனுடய அருட்கொடைகளில் எதை நீங்கள் இருசாராரும் (ஜின்களும் மனிதர்களும்) மறுப்பீர்;கள்? இவர்களுக்கு முன் அவர்களை எந்த மனிதனும் எந்த ஜின்னும் யட்மித்ஹ{ன்னா (உடலுறவு கொள்ளுவதற்காக அவர்களது பால் உறுப்புகளை திறந்திருக்கவில்லை).
சூரா 78:33 “மேலும் முழுமையான (முதிர்ச்சி பெற்ற) இளம் மார்புகள் கொண்ட ஒரே வயதுள்ள கன்னிகைகள்”
இப்னு கதீருடைய தப்சீரின் படி, சுரா 78:33: “இப்னு ‘அப்பாஸ், முஜாகித் மற்றும் மற்றவர்கள் கூறினார்கள், (கவாயிப்) “இது வட்டமான மார்புகளை குறிக்கும். இதன் மூலம் அவர்கள் அர்த்தப்படுத்தினார்கள் அதாவது இந்த பெண்கள்;, தொங்கிக் கொண்டிருக்கின்ற மார்புகளை அல்ல முழுவதும் வட்டமான மார்புகளையுடையவர்களாக இருப்பார்கள் ஏனென்றால் அவர்கள் ஒரே வயதுள்ள கன்னிகைகளாக இருப்பார்கள். அதாவது அவர்களுக்கு ஒரே வயதுதான் இருக்கும்.”
சூரா 56:17 “நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காக) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.”
இதைப் போன்ற தகுதியற்ற கற்பனைக் கனவுகளோடு வாழ்கின்றவர்கள் சீக்கிரத்தில் ஒழுக்ககேட்டிற்கு அடிமையாகிப் போவார்கள். தன்னைத் தானே நபியென்று சொல்லிக் கொண்ட உங்களுடைய நபி உங்களுடைய ‘பக்தியுள்ள சந்ததிகளுக்கு’ தற்காலிக திருமணம் என்ற பெயரில் விபச்சாரத்தை அனுமதிப்பதற்கு காரணமாக இது இருக்கவில்லையா? தீமையை அவர் நன்மை என்று மறுபெயர் கொடுத்தால் (இழிவுகரமான தோல்வியை வெற்றியென்று நீங்கள் மறுபெயர் கொடுப்பது போல), மற்றவர்கள் அல்ல, அவரும் அவரை பின்பற்றுகிறவர்களுமே முட்டாளாக்கப்படுவர்.
அதிக ஆதாரங்கள்:
ஸஹியல் புகாரி தொகுப்பு 7: புத்தகம் 62: எண் 13 “அப்துல்லா கூறினார்: அல்லாஹ்வின் தூதரால் நடத்தபட்ட புனித யுத்தங்களில் நாங்கள் பங்கு பெற்று வந்தோம், எங்களிடம் எதுவும் (மனைவிகள் யாரும்) உடன் இல்லாமலிருந்தது. ஆகையால் நாங்கள் கூறினோம், “நாம் காயடித்துக் கொண்டு நம்மை வீரியமற்றவர்களாக்கி கொள்ளலாமா?” அவர் எங்களை தடுத்தர் பிறகு பெண்களை ஒரு தற்காலிக ஒப்பந்தத்தின் படி திருமணம் செய்து கொள்ள எங்களுக்கு அனுமதி கொடுத்து, எங்களுக்கு ஓதினார்: — முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கியுள்ள, பரிசுத்தமானவைகளை ஹராமானவையாக ஆக்கி கொள்ளாதீர்கள், இன்னும் வரம்பு மறீயும் செல்லாதீர்கள்’ (5:87).
இத்தகைய கேவலமான போதனைகளை பிரசங்கித்த ஒரு மனிதனுடைய தொன்மையான வாழ்க்கை சரிதைகளை (இப்னு இஷாக்கின் சிரத் ரசுல் அல்லாஹ் அல்லது அல் வாக்கிடியின் கித்தாப் அல் மகஹாஸி) ஏற்றுக் கொள்வதற்கு உலகில் எந்த ஒரு மனிதனும் அரிதாகவே தயாராக இருப்பதில் ஆச்சரியம் ஒன்று இல்லை. முஸ்லீம்கள் அவருடைய செயல்களினால் அவமானமடைந்திருப்பதால் முஸ்லீம்களால் எழுதப்பட்ட (பதிவு செய்யப்பட்ட ஸஹி ஹதீஸ்களை விட முந்திய) அவருடைய தொன்மையான வாழ்க்கை சரிதைகளை ஒப்புக் கொள்வதற்கு பயப்படுகின்றனர், உங்களைப் போன்ற முஸ்லீம்கள், நீங்களே அந்த ஒழுக்க கேடுகளை காண்பதால் உங்களுடைய சொந்த நபியுடைய ஹதீஸ்களையே பித்தா முறையினால் (டினைனயா அநவாழனழடழபநைள) நிராகரிக்கத் தொடங்கியிருக்கின்றீர்கள், நியாயமான மனதுடைய உண்மையான முஸ்லீம்கள் அவருடைய ‘தெய்வீக வெளிப்பாடு’ என்ற பெயரில் இட்டுக் கட்டி செய்யப்பட்டதையும் நிராகரித்துக் கொண்டிருக்கின்றனர், நிராகரிப்பார்கள் – எவ்வளவு சீக்கிரம் அவர்கள் அதை செய்கின்றார்களோ அவர்களுடைய ஆத்துமாவிற்கு அவ்வளவு நன்மையாக இருக்கும். உங்களுக்கும் அது தெரியும் எனவே தான் உங்களுடைய எல்லா முறைகளையும் பயன்படுத்தி குரான் விவாதத்திலிருந்து விலகி ஓடுவதற்கு முயற்சிக்கின்றீர்கள்.
விவாதத்திற்கான முதல் இரண்டு தீர்வுகள் எங்களால் கொண்டுவரப்பட்டவை அல்ல.
(1) தீர்வு 1: SAN க்கும் TNTJ விற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி நடந்து கொண்டு காவல் துறை அனுமதியை இணைந்து பெறுவதின் மூலம் சென்னையிலேயே விவாதத்தை நடத்துவது. இதற்கு நீங்கள் தயாராக இல்லாத போது, நீங்கள் இதற்கு தயாராக இருக்கிறீர்கள் என்று ஏன் பொய் சொல்லுகிறீர்கள்? இது வஞ்சகம் இல்லையா?
(2) தீர்வு 2: ஒளிப்பதிவு உடன் (சரியான மனநிலை இருக்கும் எவருக்கும் பொது நிகழ்வாக இருக்கும் நேரடி ஒளிபரப்பில்லாமல்) ஒரு தனிப்பட்ட விவாதத்தை நடத்தலாம். நேரடி ஒளிபரப்பு விவாதத்திற்கு அவசியமென்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து உங்களால் எங்களுக்கு காண்பிக்க முடியுமா? அது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் இல்லை. அப்படியிருக்கும் போது நீங்கள் ஏன் இதற்கு தயாராக இல்லை? ஏனென்றால் இது எளிதாக நடத்தப்பட முடியும் நீங்கள் தோலுரித்துக் காட்டப்படுவீர்கள் என்பதனால் அல்லவா? உங்களுடைய முகத்திற்கு நேராக, குரான் ஒரு இட்டுக்கட்டி உருவாக்கப்பட்ட செயல் என்று நாங்கள் சொல்லும் போது, ஏதாவது காரணங்களை சொல்லிக் கொண்டிருப்பதற்கும் அற்பமான நிபந்தனைகளைக் கொண்டுவருவதிற்கு பதில், உண்மையிலேயே குரான் இறைவனுடைய வார்த்தை என்று நீங்கள் நம்புகிறவர்களாயிருந்தால், இந்த தீர்வுகளை நீங்களே எடுத்துக் கொண்டு வந்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் விவாதம் என்ற மதிப்பான வழியைத் தெரிந்தெடுத்து ஆதாரங்கள் உங்களுக்கெதிராக குவிக்கப்; படும் போது தோல்வியை ஒப்புக் கொள்வதற்குப் பதிலாக வஞ்சனையின் மூலம் விவாவத்திலிருந்து விலகி ஓடும் இழிவான பாதையை தெரிந்தெடுக்கிறீர்கள்.
(3) எல்லாவற்றிற்குமாக இல்லாமல் சில தீர்வுகளுக்காக ‘விவாத்திலிருந்து ஓடிப்போனது யார்’ (இதை ஒரு மடத்தனமான நிபந்தனை என்று எங்களுடைய முந்தைய மின்னஞ்சல்களிலேயே விளக்கியிருக்கிறோம்) என விவாதம் நடத்த வேண்டும் என்ற நகைப்புக்குரிய ஒரு நிபந்தனையை எப்படி நீங்கள் கொண்டு வருகிறீர்கள்? இதனிமித்தம், கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி நடக்காமல், எளிதாக நடத்தப்படக்கூடிய பதிவு செய்யப்படும் விவாதத்தையும் அனுமதிக்காமல் இருப்பதற்கு நீங்கள் இந்த அற்பமான நிபந்தனைகளையெல்லாம் ஒரு காரணமாக பயன்படுத்துகிறீர்களென்பது தெளிவாக இல்லையா? யை குற்றம் சாட்டிக் கொண்டு விவாதத்திலிருந்து விலகி ஓடுவதற்கு நீங்கள் பிராயசப்பட்டுக் கொண்டிருக்கவில்லையா? இப்படி நீங்கள் தப்பித்து போவதற்கு நாங்கள் விடமாட்டோம். ஒருவேளை கொச்சி காவல்துறையினர் அனுமதி கொடுக்கவில்லையென்றால், மேலே சொல்லப்பட்ட இரு தீர்வுகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் விவாதம் செய்யத் தான் வேண்டும். இந்த விவாதத்திலிருந்து நீங்கள் தப்பித்து ஓடுவதற்கு இருக்கும் ஒரே வழி, எந்த ஒரு நல்லக் காரணங்களைக் கொண்டும் குரானுக்காக வாதிட முடியாது என்பதால் நீங்கள் எங்களோடு விவாதம் செய்ய வெட்கமற்றவர்களாகவும் அரண்டு போயும் இருக்கிறீர்கள் என்பதை ஒப்புகொள்ள வேண்டும்.
(4) ஜனுவரி 28ம் தேதி நீங்கள் நடத்திய நாடகத்தின் வீடியோவை வெளியிட்டு எங்களுக்கும் ஒரு பிரதியைக் கொடுக்க நீங்கள் பயந்து போயிருக்கிறீர்களா? இது ஏனென்றால் நாங்கள் உங்களுக்கு தக்க மறுப்பு கொடுத்து உங்களுடைய ஆழமற்ற தர்க்கங்களையும் விவாதத்திலிருந்து விலகிஓடுவதற்கான காரணங்கள் எல்லாம் பிரோயஜனமற்றது என்று நாங்கள் அம்பலப்படுத்தி விடுவோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினால் அல்லவா? நீங்கள் தைரியமுள்ளவர்களாக இருந்தால் பொதுமக்களுக்கு அந்த வீடியோவை வெளியிட்;டு எங்களுக்கும் ஒரு பிரதியை கொடுங்கள்.
கொச்சி காவல்துறைக்கு கொடுக்க வேண்டிய கடிதத்தில் இருக்கும் விஷயங்களில் SAN னும் TNTJவும் உடன்பட்டிருக்கத் தேவையில்லை ஏனென்றால் நாம் உடன்படாமலிருப்பதால் தான் விவாதம் செய்கிறோம் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். நாம் இறையியல் காரியங்களில் உடன்படுவதில்லை ஆனால் குறிப்பிட்ட சிலக் காரியங்களில் உடன்படவில்லையென்றால் விவாதம் எப்படி நடக்கும்? விவாதத்தை நடத்துவதற்கான காரியங்களில் நாம் உடன்படத் தேவையில்லையென்றால் ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திட்டது எப்படி? ஜீலை 29, 2011 அன்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் பின்வரும் வரியுடன் தொடங்குகிறது.
“தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் (TNTJ) சாக்ஷி அப்பாலஜட்டிக் நெட்வொர்க்கிற்கும் (SAN) இடையிலான இந்த விவாத ஒப்பந்தம் பின்வரும் பங்குபெறுபவர்களுக்கிடையில் வெவ்வேறு தேதிகளிலான வெவ்வேறு கலந்துரையாடல்கள் தொடர்பாக ஜீலை 29, 2011 அன்று கையெழுத்திப்படுகிறது.”
கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒப்பந்தம் என்ற வார்த்தையை உங்களால் படிக்க முடிகிறதா? விவாதத்தை நடத்துவதற்கான காரியங்களில் உடன்பாடு தேவையில்லையென்றால் ஒப்பந்தத்தில் எதற்கு கையெழுத்திட்டீர்கள்? இன்னொரு இழிவுகரமான தோல்வியை நீங்கள் அடையக் கூடிய இன்னொரு விவாதத்தை நினைத்து உங்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது போல் எங்களுக்குத் தெரிகிறது.
நீங்கள் ஆராவாரத்தோடு பரிந்துரைத்திருக்கிற கடிதம் எங்களுக்குத் தேவையில்லை கொச்சியில் விவாதத்தை நாங்கள் நடத்த வேண்டுமென்றால் கொச்சி காவல்துறைக்கு கொடுப்பதற்குதான் உங்கள் கடிதத்தை நாங்கள் கேட்கிறோம். காவல்துறையினரைப் பொறுத்த வரையில், விண்ணப்பதாரருக்கு மற்ற குழுவினரோடு உள்ள ஒப்பந்தத்தை அல்ல விண்ணப்பதாரரை கருத்தில் கொண்டு தான் செயல்படுவார்கள்.
மேலும் உங்கள் வார்த்தைகளுக்கு நாங்கள் அதிக மதிப்பு கொடுக்கிறதில்லை. பேனர்களை வைத்தும் போஸ்டர்களை ஒட்டியும் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை உங்களால் முறிக்க முடியுமென்றால், மின்னஞ்சல் மூலம் ஏற்படுத்தப்பட்ட பதிவு செய்துகொள்ளப்படும் தனிப்பட்ட விவாதத்தின் ஒப்பந்தத்தையும், நேரடி ஒளிபரப்பு பற்றி தொடர்ச்சியாக விளம்பரம் செய்து கொண்டு உங்களால் மீற முடியும் என்றால், உங்களுடைய வார்த்தைகளை மறுபடியும் முறிக்கமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கின்றது? மேலும், தன்னைத் தானே நபியென்று கூறிக்கொண்ட உங்கள் நபி உங்களுக்கு வஞ்சனையை மட்டுமல்ல, வார்த்தைகளை வெட்கமில்லாமல் எப்படி முறிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்திருக்கின்றார்.
ஆதாரம்:
ஸஹியல் புகாரி தொகுப்பு 8, புத்தகம் 78, எண் 618: ஆயிஷா கூறியதாவது – பொருத்தனைகளுக்கான பரிகாரத்தை அல்லாஹ் வெளிப்படுத்தின வரைக்கும் அபு பக்கர் அஸ் சித்திக் தன்னுடைய பொருத்தனைகளை ஒருபோதும் மீறினதில்லை. பிறகு அவர் சொன்னார், “ஒரு காரியத்தை செய்வதற்கு நான் பொருத்தனை செய்து கொண்ட பிறகு அதை விட சிறந்த ஒன்றை நான் கண்டால் சிறப்பான அதை செய்து என்னுடைய பொருத்தனைக்கு பரிகாரத்தை செய்து கொள்வேன்.”
ஸஹியல் புகாரி தொகுப்பு 8, புத்தகம் 78, எண் 619: “அப்துர் ரஹ்மான் பின் சமுரா கூறியதாவது” நபியவர்கள் சொன்னார்கள், “அப்துர் ரஹ்மான் பின் சமுராவே, ஒரு அதிகாரியாக இருப்பதற்கு தேடாதீர், ஏனென்றால் அதற்கென அதிகாரம் உமக்கு கொடுக்கப்பட்டால், அதற்கான பொறுப்புகளும் உம்மிடம் கேட்கப்படும், ஆனால் நீங்கள் கேட்காமலே உமக்கு அது கொடுக்கப்பட்டால் அதிலே உமக்கும் சகாயம் செய்யப்படும் (அல்லாஹ்வால்): நீங்கள் ஒரு காரியத்தை செய்ய பொருத்தனை செய்து கொள்ளும் போது அதைக் காட்டிலும் சிறந்த ஒன்றை பிறகு காண்பீர்களென்றால், அந்த சிறந்த ஒன்றை செய்து உங்கள் பொருத்தனைக்கு பரிகாரம் செய்து கொள்ளுங்கள்.”
மறுபடியும், கொச்சி காவல்துறைக்கான உங்களுடைய வரைவு மாதிரியும் எங்களுக்கு எழுதப்பட்ட முன்மொழிவு கடிதமும் உங்களுடைய உளறலான மற்றும் நியாயமற்ற சிந்தையை வெளிப்படுத்திக் காட்டுகிறது. கொச்சி காவல்துறைக்கான வரைவு மாதிரியில், கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரதியை இணைக்கும் படி முன்மொழிந்துவிட்டு (அது செல்லத்தக்க ஒப்பந்தமாக இன்னும் இருப்பதால் நாங்களும் அதற்கும் சம்மதித்தோம்) நீங்கள் எழுதியிருக்கின்றீர்கள்:
“சாக்ஷி அப்பாலஜட்டிக் நெட்வொர்க் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தும் ஒரு தொடர் விவாதங்களுக்கான ஒப்பந்தத்தில் பிரேவசித்திருக்கின்றது, அதனுடைய ஒரு பிரதியானது உங்கள் பார்வைக்காக இதனோடு இணைக்கப்படுகின்றது.”
எங்களுக்கு நீங்கள் முன்மொழிந்துள்ள கடிதத்தில் (அதற்கு எந்த மதிப்பும் இல்லாததால் அது எங்களுக்குத் தேவையில்லை) நீங்கள் குறிப்பிட்டிருக்கின்றீர்கள்:
“காவல் துறை ஆணையருக்கு, நாம் கடந்த வருடத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு பிரதியை சமர்ப்பிக்க வேண்டும்”.
பிறகு, எங்களுக்கு நீங்கள் முன்மொழிந்த அதே கடிதத்தில் மீண்டும் குறிப்பிட்டிருக்கின்றீர்கள்:
“இந்த விவாதம் சென்னைக்கு வெளியே நடை பெற இருக்கும் ஒரு தனி விவாதம், இது நம்முடைய ஒப்பந்தத்திற்கு வெளியேயான விவாதம் என்பதை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்”
உங்களுக்கு மண்டை குழம்பிவிட்டதா? ஒரு புறத்தில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரதியை கொடுக்க விரும்புகிறீர்கள் மற்றொரு புறம் இந்த விவாதம் நம்முடைய ஒப்பந்தத்திற்கு வெளியே நடைபெறும் ஒன்று என்று குறிப்பிட விரும்புகிறீர்கள். இந்த விவாதத்தின் முறை மற்றும் அமைப்பில் SAN மற்றும் TNTJ உடன்பட்டிருக்கவில்லை என்று காண்பித்து அதன் மூலம் கொச்சி காவல்துறை அதை ஒரு குறிப்பாக எடுத்துக் கொண்டு விவாதத்தை அனுமதிக்காமல் மறுப்பதற்கு திட்டம் தீட்டுகிறீர்களா? ஜனவரி 21 மற்றும் 22 நாட்களில் நடந்த விவாதத்தில் நீங்கள் அடைந்த இழிவுகரமான தோல்விக்குப் பிறகு உங்களுடைய மனதின் பரிதாபத்திற்குரிய நிலையை இந்த உளறல்களே காட்டுகின்றது. உங்களுடைய இந்த பரிதாபகரமான நிலையைப் பார்த்து நாங்கள் வருந்துகின்றோம்.
இந்த விவாதமானது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் இருக்கின்றது, இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால் மாற்றங்களையும் திருத்தங்களை செய்வதற்கு கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இடமிருக்கின்றது. (கீழே உள்ள ஷரத்தை வாசியுங்கள்):
“XII. பொதுவான காரியங்கள்: 1) இருதரப்பினருடைய ஒருமித்த சம்மதம் மற்றும் உடன்பாடு இல்லாமல் விவாத ஒப்பந்தத்தை மாற்றவோ அல்லது திருத்தவோ அல்லது கூட்டவோ, கழிக்கவோ இருதரப்பிலும் யாருக்கும் அதிகாரம் இல்லை.
ஆகையால் ஒருமித்த உடன்பாடுடன் செய்யப்படும் எந்த மாற்றங்களோ, திருத்தங்களோ, கூட்டல்களோ, கழித்தல்களோ கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை செல்லாததாக்காது மேலும் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை இணைப்பதன் மூலம் நீங்களே அதை ஒப்புக் கொண்டிருக்கின்றீர்கள்.
இருப்பினும், உங்களுடைய வார்த்தையில் அர்த்தம் இல்லை என்பதையும் நீங்கள் பொய் சொல்லி உங்களுடைய வார்த்தைகளை எப்போது வேண்டுமானாலும் உங்களால் மீற முடியும் என்பதை நாங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம். அவ்வாறில்லாவிட்டால், கொச்சி காவல் துறையினருக்கான வரைவு மாதிரியில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரதியை இணைக்கு மாறு முன்மொழிந்து விட்டு பிறகு இந்த விவாதம் ஒப்பந்தத்திற்கு வெளியே நடக்கின்றது என்று ஏன் சொல்லுகிறீர்கள்? உண்மையிலேயே நீங்கள் மதியிழந்தவர்களா அல்லது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் செல்லுபடியாகும் என்று முன்னர் உங்கள் செயல்களால் நிரூபித்த பிறகும், கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் செல்லுபடியாகுமா என்று இன்னொரு விவாதத்தை தொடங்க விரும்புகிறீர்களா? உண்மையாக செயல்பட்டு விவாதத்தை நடத்துவதற்கு பதில் பேச்சுவார்த்தையை நீட்டித்துக் கொண்டே போவதற்காக இழிவான காரணங்களை நீங்கள் தேடிக்கொண்டிருக்கவில்லையா?
கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு வெளியே எதுவும் நமக்கு வேண்டாம். குரான் மீதான விவாதம் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்குள்ளாகவே நடைபெற வேண்டும். கொச்சியில் நடத்துவது என்பது ஒருமித்த உடண்பாட்டின் அடிப்படையில் தான் எனவே அது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யாது. இது ஒரு சாதாரண அறிவு.
SAN க்கோ அல்லது TNTJ விற்கோ ஏற்றுக்கொள்ளமுடியாத வார்த்தைகள் எதையும் சேர்க்காமல் கொச்சி காவல் துறைக்கு நாங்கள் வரைவு மாதிரியை எழுதிய போது, பேச்சுவார்த்தையை நீட்டிப்பதற்காக ஏற்றுக் கொள்ளமுடியாத வார்த்தைகளை நீங்கள் திட்டமிட்டே சேர்த்தினீர்கள். இப்போது நீங்கள், முன்மொழியப்பட்டுள்ள கொச்சி விவாதம் என்பது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு வெளியே நடைபெறக் கூடியது என்று ஈனமான ஒரு கருத்தைக் கொண்டுவருகிறீர்கள். நீங்கள் புத்திபிசகியவர்களாக இல்லையென்றால், நாங்கள் காணக் கூடிய ஒரே காரணம் பேச்சுவார்த்தையை நீட்டிப்பதற்காக புதிய சர்ச்சைகளை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் இறுதியாக வெட்கமில்லாமல் விவாத்திலிருந்து விலகி ஓடுவதற்கு பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தான்.
நமக்கு முன்பாக இருக்கும் எல்லாத் தீர்வுகளையும் நாங்கள் சுருக்கமாக கூறுகிறோம்:
(அ) குரான் விவாதத்தை சென்னையிலே நடத்துவதற்கு TNTJ வினருடன் சேர்ந்து துறை அனுமதி கோரி காவல் துறையை அனுகுவதற்கு SAN தயாராக இருக்கின்றது. இதுதான் நம்முடைய அதிமுக்கிய தெரிந்தெடுப்பு தீர்வாக இருந்தது, இருக்கின்றது. இதற்கு TNTJ வினர் தயாராக இருந்திருந்தால், இந்தவிதமான எந்த பேச்சுவார்த்தைகளும் இல்லாம் எந்த தாமதமும் இல்லாமல் காரியங்கள் துரிதமாக நடந்திருக்கும். “எந்த விதத்திலாகிலும்” இந்த விவாதத்தை நடத்த தயாராக இருப்பதாக நீங்கள் பீத்திக் கொண்டாலும், பேச்சுவார்த்தையை நீட்டிக்க முடியாது, தப்பி ஓடுவதற்கு வழி தேடமுடியாது என்பதால்; இந்த தீர்வை தெரிந்தெடுக்க நீங்கள் பயப்படுகின்றீர்கள். அதனால் தான் இதற்கு நீங்கள் தயாராக இல்லை மேலும் இந்த தீர்வுக்கு அற்பமான முன் நிபந்தனைகளை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
(ஆ) காவல் துறை அனுமதியின்றியும் நடத்தப்படக் கூடிய பதிவு செய்யப்படும் தனிப்பட்ட (நேரடி ஒளிபரப்பில்லாமல்) விவாதத்திற்கு SAN தயாராக இருக்கின்றது. உலகமுழுவதிலும் நடைபெறும் விவாதங்கள் நேரடி ஒளிபரப்பில்லாமல் ஆனால் பதிவு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றன. ‘எந்த விதத்திலும்’ விவாதம் நடத்த தயாராக இருக்கின்றோம் என்று ஜம்பம் அடித்துக் கொள்ளும் நீங்கள் இந்த தீர்வை சிந்திப்பதற்கும் தயாரக இருக்க வேண்டும். ஆனால் உங்களால் ஒருபோதும் இதை செய்ய முடியாது, ஏனென்றால், இந்த தீர்வை நீங்கள் தெரிந்தெடுத்தால் குரானைப் பற்றிய விவாதம் நடைபெறும், நீங்கள் அவமானகரமான தோல்வியை சந்திப்பீர்கள் என்பதை நீங்கள் நிச்சயமாக அறிந்திருக்கிறீர்கள்.
(இ) கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி ஒருமித்த உடன்பாட்டின் அடிப்படையில் கொச்சியில் விவாதத்தை நடத்துவதற்கு மற்றும் அதற்கான அனுமதி பெறுவதற்கு SAN க்கும் TNTJ விற்கும் உடன்பாடுடைய விதத்தில் TNTJ வினர் கடிதம் ஒன்றை கொடுக்கும் பட்சத்தில் காவல் துறையினரை தனியாக சந்திப்பதற்கும் SAN தயாராக உள்ளது. காவல் துறையினர் வலியுறுத்துவார்கள் என்றால் வுNவுது பிரதிநிதிகள் வரவேண்டுமென்று SAN கேட்டுக் கொள்ளும்.
(ஈ) கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி ஒருமித்த உடன்பாட்டின் அடிப்படையில் கொச்சியில் விவாதத்தை நடத்துவதற்கு SAN தயாராக இருக்கின்றது. SAN தன்னுடைய லெட்டர் ஹெட்டில் தன்னுடைய கடிதத்தை எடுத்துக் கொள்ளும் அது போல TNTJ வும் தன்னுடைய லெட்டர் ஹெட்டில் தன்னுடைய கடிதத்தை எடுத்துக் கொள்ளலாம். காவல் துறை அனுமதியை பெறுவதற்கு SAN பிரதிநிதியும் TNTJ பிரதிநிதியும் சேர்ந்து செல்ல வேண்டும்.
அர்த்தமுள்ள எல்லாத் தீர்வுகளுக்கும் நாங்கள் சம்மதத்தோடு இருக்கின்றோம், ஆனால் நீங்கள் எதையோ உளறிக்கொண்டு குரான் விவாதத்திலிருந்து விலகியோடுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள், ஏனென்றால் குரானை தற்காத்து நிற்க உங்களுக்கு திராணியில்லை. குரானை தற்காத்து நிற்க உங்களுக்கு திராணியில்லை என்று நாங்கள் சொன்ன பிறகும் நீங்கள் விவாதத்திலிருந்து விலகி ஓடுவதற்கு வெட்கமில்லாமல் முயற்சித்துக் கொண்டிருக்கின்றீர்கள், அர்த்தமுள்ள எந்த தீர்வுக்கும் உங்களால் முன்வரவே முடியாது உண்மை என்னவென்றால் குரான் இறைவனுடைய வார்த்தை என்று உங்களால் ஒருபோதும் தற்காத்து நிரூபிக்க முடியாது. மேலும், உங்களின் ஆழமற்ற அல்லது சரக்கு அற்ற நிலை அம்பலமாகிவிடும் என்ற பயம் உங்களக்கு இல்லாவிட்டால் நீங்கள் ஜனவரி 28 அன்று குரானை தற்காத்து நீங்கள் நடத்தின நாடகத்தின் ஒரு பிரதியை கொடுங்கள் என்று சவாலை திரும்ப வைக்கிறோம்.
நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள், அநேகமாக அது உண்மையாக இருக்கலாம், தன்னைத் தான் நபியென்று அறிவித்துக் கொண்ட உங்கள் நபிக்கு ஆவிக்குரிய காரியங்களைப் பற்றி எந்த அறிவும் இருக்கவில்லை உலக மனிதன் பார்ப்பது போலத் தான் காரியங்களை அவர் பார்த்தார். இருப்பினும், நீங்கள் எங்கள் விவாத எதிர்தரப்பினர் மட்டும் தான் எங்கள் சத்துரு அல்ல. எங்களுடைய நோக்கமெல்லாம், நீங்கள்,கோர அந்தகாரத்தில் இருக்கிறீர்கள் ஆகையால் நீங்கள் இஸ்லாமை விட்டு வெளியே வந்து பரிசுத்த வேதாகமத்தின் உண்மையான எல்லாத் தீர்க்கதரிசிகளுடைய ஆண்டவரை உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு நரக்கத்திற்கு தப்ப வேண்டும் என்பதை வெளிப்படுத்திக் காட்டுவதுதான். ஆகவே, இறையியல் ரீதியாக முக்கியமானவைகளில் மாத்திரமே நாங்கள் விவாதிப்போம், அற்பமான தலைப்புகளில் அல்ல
பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளத்தக்க கடிதத்தை கொச்சி போலீசிற்கு கொடுப்பதற்கு நீங்கள் எப்பொழுது தருவீர்கள் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் அல்லது நீங்கள் சொன்னபடி கடிதத்தை எழுதி உங்கள் பிரதிநிதியை கொச்சி போலீஸை சந்திப்பதற்கு எங்களுடன் அனுப்புங்கள் அல்லது மேலேகுறிப்பிடப்பட்டிருக்கும் நியாயமான வாய்ப்புகளில் எதாவது ஒன்றிற்கு தயாராக இருங்கள்.
குர்-ஆன் குறித்த விவாதத்தினை எதிர்நோக்கி
அன்புடன்
SAN
SOURCE: http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=567&Itemid=64
Leave a Reply