From: SAN (INDIA) < sakshi.apologeticsnetwork@gmail.com>
Date: Wed, Mar 14, 2012 at 11:45 PM
Subject: SAN reply to TNTJ_March 14
To: TNTJ Head Office < tntjho5@gmail.com>, TNTJ Head Office < tntjho@gmail.com>, TNTJ Head Office < tntjho6@gmail.com>,pjtntj@gmail.com
Cc: Ajoy Varghese < dajoyv@yahoo.com>, “S.JOSHUA VENKATESAN” < mycoimbatore@gmail.com>
Let the name of Yahweh, the only true name of God upon which all the true prophets have called, who in flesh was known by the name Lord Jesus Christ, be glorified forever and ever. Amen.
Dear Friends at TNTJ,
We are in receipt of your letter dated March 14, 2012. Your emails are proving us right that though you are a large Jamath, you are looking for excuses to evade from the debate on Quran without any shame while at the same time pretending to be ready for the debate. However, though you are proving us correct even on this, we would have been really happy if you proved us wrong at least on this point (which you could not do in any other point) and showed some real interest in having the debate on Quran.
In your modified draft to the police commissioner you mentioned (in red font): “Two of such debates have already been conducted in Chennai peacefully.” Unless your intention is to create an excuse to evade the debate (knowing fully that SAN would never agree with sentence) but still pretend that you are ready for the debate, why did you write “two of such debates?” It is public knowledge that there was only one such debate in Chennai. We suggest that you delete that sentence completely or rephrase as “A two-day debate has already been conducted in Chennai peacefully.”
While we are glad that you are attaching the copy of the signed Agreement between SAN & TNTJ,(thereby agreeing our point that the signed Agreement is always valid), we wonder why you are still not agreeing to come with us to the Kochi police,(if they requires seeing TNTJ representative) as the signed Agreement clearly mentions that it is the duty of the panel consisting of SAN & TNTJ representatives to take the police permission. You want to attach that copy but do not want to abide by it and accompany us even if police insist on seeing you. What is your real intention? To prompt police to ask where is the TNTJ representative and then refuse to accompany us?
Further your modified draft says: It is a closed private debate with only selected 150 audiences from either side. If it is a closed private debate, why do we need police permission? If it is a private debate, why are we proposing to telecast it? Unless your intention is to create excuses to evade the debate on the Quran, you would not have added these words. We suggest that this sentence should be rephrased to “it is an indoor debate with only selected 150 audiences from either side.”
As for the allegations mentioned in your email such as we accused Muslims of being shameless, we would only respond by asking those interested to read the email we sent to you -which is published in our website. We only mentioned TNTJ due to your evasion tactics. We are working for this debate because of our love for Muslims and as we do not want anyone of them to end up in hell on the judgement day. As for your accusations against the Holy Bible and Almighty God of the prophets, whenever you can produce any evidence, we would provide an apt response.
So, the revised draft is provided below (with changes in blue font). Please let us know if you agree so that we can soon apply for the police permission on the debate on Quran.
Regards,
SAN
SAN மின்னஞ்சலின் தமிழாக்கம்
அன்புள்ள TNTJ நண்பர்களுக்கு,
மார்ச் 14, 2012 தேதியில் நீங்கள் எழுதின கடிதத்தைப் பெற்றோம். ஒரு பெரிய ஜமா-அத் ஆக இருந்தும் குர்-ஆன் பற்றிய விவாதத்தில் இருந்து தப்பிக்க கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் சாக்குபோக்குகளைத் தேடிக் கொண்டு, அதேவேளையில் விவாதத்திற்குத் தயார் என்று பாசாங்கு செய்து கொண்டும் இருக்கிறீர்கள் என நாங்கள் கூறியது சரிதான் என உங்கள் மின்னஞ்சல்கள் நிரூபிக்கின்றன. ஆயினும் இவ்விசயத்தில் நாங்கள் கூறியது சரிதான் என்று நீங்கள் நிரூபித்திருந்தாலும், குறைந்த பட்சம் இந்த கருத்திலாவது (வேறு எந்த கருத்திலும் உங்களால் செய்ய முடியவில்லை) நாங்கள் தவறாக இருக்கிறோம் என்று நீங்கள் நிரூபித்துவிட்டு குர்-ஆன் பற்றிய விவாதம் செய்வதில் கொஞ்சம் நிஜமான ஆர்வத்தை காண்பித்திருந்தால் நாங்கள் உண்மையாகவே மகிழ்ச்சியடைந்திருப்போம்.
காவல்துறை ஆணையருக்கு நீங்கள் திருத்தி எழுதிய அனுமதி வரைவில் நீங்கள் குறிப்பிட்டிருப்பவை ( சிகப்பு வண்ணத்தில்)“Two of such debates have already been conducted in Chennai peacefully.” (இது போன்ற இரண்டு விவாதங்கள் சென்னையில் அமைதியாக நடத்தப்பட்டது). விவாதத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சாக்குப் போக்க உண்டாக்க வேண்டும் (SAN ஒருபோதும் இப்படிப்பட்ட வாக்கியத்தை ஒப்புக் கொள்ளாது என்று தெரிந்திருந்தும்) அதேவேளையில் விவாதத்திற்குத் தயார் என்று பாசாங்கு செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் உங்களுக்கு இல்லை எனில், நீங்கள் “இது போன்ற இரண்டு விவாதங்கள்” நடத்தப் பட்டது என்று ஏன் எழுதினீர்கள்? சென்னையில் ஒரே ஒரு விவாதம்தான் நடைபெற்றது என்பதை அனைவரும் அறிவர். நீங்கள் அந்த வாக்கியத்தை முழுவதுமாக நீக்கிவிடுங்கள் அல்லது “ ஒரு விவாதம் இரண்டுநாட்களில் அமைதியாக நடைபெற்றது ” என்று மாற்றி எழுதுங்கள்.
SAN மற்றும் TNTJ க்கு இடையிலான விவாத ஒப்பந்தத்தின் நகலை இணைத்து அனுப்பிவீர்கள் (இதன் மூலம் கையெழுத்திடப்பட்ட விவாத ஒப்பந்தமானது எப்பொழுதும் மதிப்புடையது என்ற எங்கள் கருத்தை ஒப்புக் கொள்கிறீர்கள்) என்பதைக் குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில், கொச்சி காவல் துறையினரைச் சந்திக்க (அவர்கள் TNTJ பிரதிநிதியைக் காண விரும்பினால்) எங்களுடன் வரமாட்டோம் என்று ஏன் சொல்லுகிறீர்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. காவல்துறை அனுமதியைப் பெறுவது SAN மற்றும் TNTJ இரு குழுவினரின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழுவின் கடமை ஆகும் என்பதை விவாத ஒப்பந்தம் தெளிவாகக் கூறுகிறது. நீங்கள் அந்த விவாத ஒப்பந்தத்தின் நகலை இணைத்து அனுப்ப சம்மதித்துவிட்டு, அதன் படி நடக்க விரும்பாமல் காவல்துறை உங்களைப் பார்க்க விரும்பினால் எங்களுடன் சேர்ந்து அவர்களிடம் வரமாட்டீர்கள் எனில் உங்களின் உண்மையான விருப்பம் தான் என்ன? TNTJ பிரதிநிதி எங்கே என்று காவல்துறையினரைக் கேட்க வைத்து விட்டு, அதன்பின்னர் எங்களுடன் இணைந்து வர மறுப்பது ஏன்?
மேலும் திருத்தப்பட்ட உங்கள் அனுமதி வரைவு கூறுவதாவது: இருதரப்பிலும் தெரிந்தெடுக்கப்பட்ட தலா 150 பேர் மாத்திரமே பங்குபெறும் கட்டுப்படுத்தப்பட்ட தனி விவாதம் ஆகும். இது கட்டுப்படுத்தப்பட்ட தனி விவாதம் எனில், போலீஸ் அனுமதி ஏன் தேவை? இது கட்டுப்படுத்தப்பட்ட தனி விவாதமாக இருக்கிறதெனில், ஒளிபரப்பு பற்றி நாம் ஏன் கூறிக் கொண்டிருக்க வேண்டும்? குர்-ஆன் பற்றிய விவாதத்திலிருந்த் தப்பிக்க வேண்டும் என்ற நோக்கம் உங்களுக்கு இல்லை என்றால், இந்த வார்த்தைகளை நீங்கள் சேர்த்திருக்க மாட்டீர்கள். இந்த வாக்கியம் பின்வருமாறு மாற்றப்படவேண்டும் என்று நாங்ள் விரும்புகிறோம் “இருதரப்பிலும் தெரிந்தெடுக்கப்பட்ட 150 பேர் பங்குபெறும் உள்ளரங்க விவாதம் ஆகும்”
முஸ்லீம்களை வெட்கங்கெட்டவர்கள் என்று நாங்கள் குற்றம் சாட்டுவதாக நீங்கள் உங்கள் மின்னஞ்சலில் குற்றம் சாட்டி குறிப்பிட்டிருப்பதைப் பொறுத்த வரையில், எங்களுடைய தளத்தில் வெளியிடப்பட்ட நீங்கள் அனுப்பின மின்னஞ்சலை விருப்பமுள்ளவர்கள் பாருங்கள் என்று கேட்டுக்கொள்வதையே எங்கள் பதிலாக நாங்கள் கூறுகிறோம். உங்களின் தட்டிக் கழித்து தப்பி ஓடும் யுக்திகளினிமித்தம் நாங்கள் TNTJ வினரை மாத்திரமே (வெட்கங்கெட்டவர்கள் என) குறிப்பிட்டிருக்கிறோம். நியாயத்தீர்ப்பின் நாளில் எவரும் நரகத்திற்குச் சென்றுவிடக் கூடாது என்று நாங்கள் விரும்புவதினாலும், முஸ்லீம்களை நேசிப்பதினாலுமே நாங்கள் இவ்விவாதம் நடைபெறவேண்டும் என்று முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். பரிசுத்த வேதாகமம் மற்றும் சர்வவல்ல தேவனின் தீர்க்கதரிசிகள் ஆகியவர்களுக்கு எதிரான உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு, எதாவது ஆதாரத்தை எப்பொழுது நீங்கள் சமர்ப்பித்தாலும், அதற்குச் சரியான பதிலை நாங்கள் தருவோம்.
ஆகவே, கீழே திருத்தம் செய்யப்பட்ட விவாத அனுமதி வரைவு கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்குச் சம்மதம் எனில், நாங்கள் குர்-ஆன் பற்றிய விவாதத்திற்கு காவல் துறை அனுமதிக்கு உடனடியாக விண்ணப்பிக்க ஏதுவாக எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
அன்புடன்
SAN
To,
Commissioner of Police,
Kochi City,
Kerala
Sub: Request for Permission for an Indoor Interreligious Private Debate
Respected Sir,
This letter is to request your kind permission to conduct an interreligious private indoor debate on the topic “Is Quran the Word of God?” at Kochi in an indoor auditorium on April 28 & 29, 2012. The Christian perspective on this would be presented by Sakshi Apologetics Network and the Islamic perspective on this would be presented by Tamil Nadu Thowheed Jamath using the provision provided by the constitution of our country for peaceful gathering and religious propagation.
TamilNadu Thowheed Jamaath is a society registered under Indian Societies Act. Its main objective is to work for the welfare and betterment of the society at large. It also strives to promote peace, understanding, and comradeship among various religious community.
It would suffice for our bonafides that we have received from the Govt. of TamilNadu the First Prize for blood donation in the State, consecutively for the past seven years.
Sakshi Apologetics Network and Tamil Nadu Thowheed Jamath have entered into an agreement for a series of debates a copy of which is enclosed for your persual. A two-day debate has already been conducted in Chennai peacefully.’
Sequel to that debate is now proposed to conduct one in Kochi. It is an indoor debate with only selected 150 audiences from either side. For the benefit of the larger public, these debates shall be relayed live on the net.
Sakshi Apologetics Network and Tamil Nadu Thowheed Jamath are committed to maintain absolute order and peace in the entire program. We request your kind permission to conduct this debate and convey our deep gratitude for the same.
Thanking you,
Sincerely,
TNTJ குழுவினர் அனுப்பின மின்னஞ்சல்
From: TNTJ Head Office < tntjho@gmail.com>
Date: 2012/3/14
Subject: சான் குழுவினருக்கு
To: Sakshi Apologetics Network < sakshi.apologeticsnetwork@gmail.com>
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்ளாத எல்லாம் வல்ல ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
சான் குழுவினருக்கு
,
உங்களின் 9 ஆம் தேதியிட்ட மெயில் எங்களுக்குக் கிடைத்தது.
முஸ்லிம்களை வெட்கங்கெட்டவர்கள் என்று நீங்கள் எழுதியது வேடிக்கையாக உள்ளது. இரண்டாம் விவாதத்தில் பதிலளிக்க முடியாமல் ஓடிய வெட்கங்கெட்டவர்கள் நீங்கள் தானே? முதல் விவாதத்தில் பதிலளிக்க முடியாமல் வெட்கங்கெட்டு இருந்தவர்களும் நீங்கள் தானே? மானங்கெட்ட கீழ்தரமான செயல்களை செய்யச் சொல்லும் வெட்கங்கெட்ட கடவுள், மானங்கெட்ட கீழ்தரமான செயல்களை செய்யும் கேவலமான கடவுள், வெட்கங்கெட்ட மானங்கெட்ட கீழ்தரமான செய்திகளை வர்ணித்துச் சொல்லும் ஒரு கேடுகெட்ட வேதம் இவற்றையெல்லாம் ஏந்திப் பிடிக்கும் வெட்கங்கெட்ட கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை வெட்கங்கெட்டவர்கள் என்று எழுதுவது வேடிக்கையல்லவா?
இருப்பினும், திசைதிருப்ப இடம் தரக்கூடாது என்பதற்காக உங்களின் 9 ஆம் தேதியிட்ட மெயிலுக்கான விரிவான பதிலையும் நாங்கள் பின்னர் தெரிவிப்போம்.
கொச்சி காவல்துறைக்கு அனுமதி கோரி நீங்கள் அனுப்பிய மாதிரி வரைவு வழக்கம் போல் பொய்யாக உள்ளது. காலம் கடப்பதை தவிர்ப்பதற்காக நாங்கள் ஒரு மாதிரி வரைவை உங்களுக்கு அனுப்பி உள்ளோம். அது உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் நீங்கள் சம்மதம் தெரிவித்த மறுநாளே உங்களிடம் அதன் கையெழுத்திட்ட உண்மைப் பிரதியை நாங்கள் ஒப்படைக்கத் தயாராக உள்ளோம்.
எக்காரணத்தைக் கொண்டும் உங்களோடு இணைந்து காவல்துறை அதிகாரிகளை நாங்கள் சந்திக்கவே மாட்டோம் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பு: கொச்சி காவல்துறைக்குக் கொடுக்க வேண்டிய கடிதத்தின் மாதிரி வரைவு பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது. இதை எங்கள் அமைப்பின் லெட்டர் பேடில் இணைத்து கையெழுத்திட்டுத் தயாராக வைத்துள்ளோம்.
உங்கள் பிரதிநிதி ஒருவரை எங்கள் தலைமையகத்திற்கு அனுப்பி பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அல்லது உங்களது முகவரி இருந்தால் அதை அனுப்பினால் எங்கள் கடிதத்தை பதிவுத்தபால் மூலம் உங்களுக்கு அனுப்புவோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
கடிதத்தின் மாதிரி
To,
Commissioner of Police,
Kochi City,
Kerala
Sub: Request for Permission for an Indoor Interreligious Private Debate
Respected Sir,
This letter is to request your kind permission to conduct an interreligious private indoor debate on the topic “Is Quran the Word of God?” at Kochi in an indoor auditorium on April 28 & 29, 2012. The Christian perspective on this would be presented by Sakshi Apologetics Network and the Islamic perspective on this would be presented by Tamil Nadu Thowheed Jamath using the provision provided by the constitution of our country for peaceful gathering and religious propagation.
TamilNadu Thowheed Jamaath is a society registered under Indian Societies Act. Its main objective is to work for the welfare and betterment of the society at large. It also strives to promote peace, understanding, and comradeship among various religious community.
It would suffice for our bonafides that we have received from the Govt. of TamilNadu the First Prize for blood donation in the State, consecutively for the past seven years.
Sakshi Apologetics Network and Tamil Nadu Thowheed Jamath have entered into an agreement for a series of debates a copy of which is enclosed for your persual. Two of such debates have already been conducted in Chennai peacefully.
Sequel to those debates it is now proposed to conduct one in Kochi. It is a closed private debate with only selected 150 audiences from either side. For the benefit of the larger public, these debates shall be relayed live on the net.
Sakshi Apologetics Network and Tamil Nadu Thowheed Jamath are committed to maintain absolute order and peace in the entire program. We request your kind permission to conduct this debate and convey our deep gratitude for the same.
Thanking you,
Sincerely,
SOURCE: http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=567&Itemid=42
Leave a Reply