பைபிள் இறைவேதம் என்ற தலைபில் விவாதம் செய்த TNTJ அமைப்பினர் பல விசயங்களை உளரிக்கொட்டி முஸ்லீம்களிடையே எதிர்ப்பை சம்பாதித்தது மட்டுமல்ல குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பு விவாதத்துக்கு பல தடை கற்களை ஏற்படுத்தியும் வந்தது அனைவரும் அறிந்ததே.ஆனால் தொடர்ந்து SAN அவர்களை வற்புறுத்திவந்த படியினாலும், பொது செலவுகளை கூட SAN ஏற்றுக்கொள்ள முன்வந்து அவர்களை விவாதத்துக்கு அழைத்த படியினாலும்,பல முஸ்லீம்களின் வற்புறுத்தலினாலும் தற்பொழுது TNTJ வினர் குர்ஆன் விவாதம் செய்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுனர்.இருந்தும் தொடர்ந்து இன்னும் முழுமையாக ஒத்துழைப்பு தருவார்களா என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.
SAN அமைப்பு ஏப்ரல் மாதம் 28,29 தேதிகளை தேர்வு செய்து TNTJ வினருக்கு அனுப்பிய மெயில் கீழே உள்ளது.
Date: Sat, Mar 3, 2012 at 11:41 PM
Subject: Reply to TNTJ from SAN
To: TNTJ Head Office <tntjho5@gmail.com>, TNTJ Head Office <tntjho@gmail.com>, TNTJ Head Office <tntjho6@gmail.com>,pjtntj@gmail.com
Cc: “S.JOSHUA VENKATESAN” <mycoimbatore@gmail.com>, Ajoy Varghese <dajoyv@yahoo.com>Let the name of Yahweh, the only true name of God upon which all the true prophets have called, who in flesh was known by the name Lord Jesus Christ, be glorified forever and ever. Amen.
Dear Friends at TNTJ,
We are in receipt of your email dated March 3, 2012. We see some progress in our discussion (from the initial email where you claimed that debate had already happened and from your condition that there should be a debate on who ran away from the debate). However, though we have made several offers which were not at all required by the signed Agreement, we see that you are still refusing to abide by the signed Agreement even in very important matters such as giving a letter to police.
A police permission is a must for this debate especially in the context of what happened in Chennai and there is no good reason why you should not be giving us a letter to submit it to Kochi police when we have offered to go alone to the police. We also say that if police insist on meeting a TNTJ representative since this is a religious debate between two groups, you should cooperate and come and meet them along with us as well. There are certain things SAN can do alone and certain things SAN cannot do alone due to the legal and other statutory requirements of our country.
We have already agreed on those things which SAN can do alone though it was not required as per the signed agreement between SAN & TNTJ. Let us get these facts correct.
(a) The signed Agreement says: “I. The venue/s for debates: A mutually accepted and available auditorium in Chennai as fixed by the panel appointed under Roman letter 1V in this agreement.” We had offered that if TNTJ is not willing (though it is a requirement as per the signed agreement) to abide by this, we are willing to host the program at Kochi. Now, that you are not willing for what the Agreement contains, we are willing to host the program at Kochi.
(b) The signed agreement says: IV (2) “Only those expenses which are mutually agreed in writing will be shared equally.” SAN expressed willingness to bear this cost of the venue as SAN thought SAN though not required by the Agreement.
(c) The signed agreement says: IV (3) “It is the duty of this panel to get police permission with the letters from both sides.” In this SAN presumes that as it is difficult for TNTJ to come to Kochi to meet the police, SAN can go alone for the same. However, SAN cannot go without the letters from both sides. The intention to debate and the responsibility during debate has to be presented to the police from both sides and naturally SAN expects TNTJ to cooperate with SAN on this. We are hopeful that police would agree for this debate if both Christians and Muslims together give the letters expressing joint intention for this debate.
(d) Nowhere in the agreement it states that there should online web telecast. However, since you wanted this, we are willing to have this also accommodated in both of our letters to the police. SAN is again showing willingness when it is not required.
When we are willing walk many extra miles, why cannot you at least do those things which are required as per our signed Agreement? Having said, that we again repeat even if police denies permission by any chance, this debate can still happen as a private recorded debate which can be shared with interested parties later. Further, we also remind you that the signed agreement is still valid in each point and both SAN & TNTJ are supposed to abide by it. However, for the sake of the debate on Quran to happen, we would work for a debate which can be webcasted live hoping that you would also show the same interest as us.
Therefore for the debate on Quran:
(1) We have selected April 28 & 29 for the debate on Quran.
(2) We would check out a few auditoriums in Kochi and as per the availability; we would book the available auditorium which can accommodate 300 participants once police permission is granted.
(3) We would draft the letter to the Kochi police (in English as Kochi police will not be conversant with Tamil) and share it with you at the earliest. Once the same letter is finalized, which would be in English, both SAN & TNTJ should take printouts in their respective letterheads with required respective signatures and seal. Thereafter, SAN & TNTJ representative can meet at a mutually convenient place and time and SAN representative would collect TNTJ’s letter to Kochi police. Thereafter, SAN representative would go to the Kochi police alone and submit SAN & TNTJ letters to take permission.
(4) If police requires to meet TNTJ representative in person, you should depute an authorized and competent TNTJ representative (who is one of the signatories of letter to the police) for the same.
(5) Whatever would be the police decision (full permission, permission with conditions or even denial); we would share it with TNTJ. Once police gives the permission in writing, SAN would send a scanned copy of that to TNTJ within two days.
We would be sending you at the earliest the draft of our letter to the Kochi police and we would expect the print of the finalized letter to the police in English in your letterhead as well. .
Looking forward for the debate on Quran.
Thanks and regards,
SAN
1 John 2: 22 He is antichrist, who denies the Father and the Son.
SAN மின்னஞ்சலின் தமிழாக்கம்
மாம்சத்தில் வந்து இயேசு என்ற பெயரால் அறியப்பட்டவரும், உண்மையான எல்லா தீர்க்கதரிசிகளாலும் அழைக்கப்பட்டவரும், உண்மையான ஒரே இறைவனுமாகிய யெகோவாவின் நாமம் மகிமைப் படுவதாhக.
அன்பான TNTJ நண்பர்களுக்கு,
உங்களுடைய மார்ச் 3, 2012 மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றோம். நம்முடைய கலந்தாலோசனையில் சில முன்னேற்றங்கள் இருப்பதை காண்கிறோம் (ஏற்கனவே விவாதம் நடந்து விட்டது என்று நீங்கள் கூறிக்கொண்டிருந்த உங்களுடைய ஆரம்ப மின்னஞ்சலிலிருந்து மற்றும் ஓடிப்போனது யார் என்ற தலைப்பில் விவாதம் நடத்தப் பட வேண்டும் என்ற உங்களுடைய நிபந்தனையிலிருந்து). நம்முடைய கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவசியமில்லாதிருந்தும், பல சலுகைகளை நாங்கள் ஏற்படுத்தினோம். இருப்பினும் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி காவல் துறைக்கு ஒரு கடிதத்தைக் கொடுப்பது போன்ற முக்கியமான காரியங்களுக்கு கூட நீங்கள் இன்னும் இணங்க மறுக்கிறீர்கள் என்று காண்கிறோம்.
சென்னையில் நடைபெற்ற சம்பவங்களை கருத்தில் கொள்ளும் போது இந்த விவாதத்திற்கு போலீஸ் அனுமதி என்பது மிகவும் அவசியமானதாகும்@ நாங்கள் தனியாகவே கொச்சி காவல் துறையிடம் செல்கிறோம் என்று சலுகை செய்த பிறகும் கொச்சி போலீஸிடம் சமர்ப்பிப்பதற்கு நீங்கள் உங்கள் கடிதத்தை தராமலிருப்பதற்கு எந்த ஒரு சரியான காரணமும் இல்லை. இது இரு தரப்பினருக்கு இடையே உள்ள ஒரு மார்க்க விவாதம் என்பதால் TNTJ பிரதிநிதியை நேரில் காண வேண்டும் என்று காவல் துறையினர் வற்புறுத்தினால், நீங்கள் எங்களுடன் வந்து ஒத்துழைப்பு கொடுத்து அவர்களை சந்திக்க வேண்டும். நம்முடைய நாட்டின் நியாயமான மற்றும் சட்டப்படியான தேவைகள் இருப்பதால் குறிப்பிட்ட சில காரியங்களைத் தான் SAN தனியாக செய்யமுடியும் குறிப்பிட்ட சில காரியங்களை SAN தனித்து செய்ய முடியாது.
SAN க்கும் TNTJ க்கும் இடையில் இருக்கும் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவசிமில்லாதிருந்தும் SAN ஆல் தனித்து செய்யக் கூடிய காரியங்களை நாங்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்டுவிட்டோம். இந்த உண்மைகள் சரியாக கிடைக்கப் பெறுவோம்.
(அ) கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் சொல்லுகிறது: “I. விவாதத்திற்கான இடம்ஃஇடங்கள்: இந்த ஒப்பந்தத்தின் ரோமன் எழுத்து iv ன் படி நியமிக்கப்பட்ட குழுவினரால் சென்னையில் பார்க்கப்படும் பரஸ்பரமாக ஒப்புக்கொள்ளப்பட்டு கிடைக்கும் ஒரு அரங்கம்” (கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி இது அவசியமாயிருந்தாலும்) இதன் படி செய்ய TNTJ வினருக்கு விருப்பமில்லையென்றாலும் இந்த நிகழ்ச்சியை கொச்சியில் வைத்து நடத்த நாங்கள் விரும்புகிறோம் என்ற ஒரு சலுகையை அளித்தோம். தற்போது, ஒப்பந்தத்தில் இருப்பதை செய்ய நீங்கள் விருப்பமில்லாமல் இருக்கின்றீர்கள், கொச்சியில் நிகழ்ச்சியை நடத்த நாங்கள் விருப்பமாக இருக்கிறோம்.
(ஆ) கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் சொல்லுகிறது: IV (2) “எழுத்தில் பரஸ்பரமாக ஒப்புக்கொள்ளப்பட்ட செலவினங்கள் சமமாக பகிர்ந்து கொள்ளப்படும்.” ஒப்பந்தத்தின் படி அவசியமில்லாதிருந்தாலும் கூட இடத்தின் செலவை SAN பொறுப்பெடுத்துக் கொள்ளும் என்று SAN தன் ஆர்வத்தை தெரிவித்தது.
(ஆ) கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் சொல்லுகிறது: IV (2) “எழுத்தில் பரஸ்பரமாக ஒப்புக்கொள்ளப்பட்ட செலவினங்கள் மட்டும் சமமாக பகிர்ந்து கொள்ளப்படும்;”. ஒப்பந்தத்தின் படி அவசியமில்லாத போதும், இடத்திற்கான செலவினைத்தை பொறுப்பெடுத்துக் கொள்ள SAN தன் ஆர்வத்தை வெளிப்படுத்தியது.
(இ) கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் சொல்லுகிறது: IV (3) “இரு தரப்பினருடைய கடிதத்துடனும் காவல் துறையின் அனுமதியைப் பெறுவது அந்தக் குழுவின் கடமையாகும்”. இந்த விஷயத்தில், கொச்சி வந்து காவல்துறையை சந்திப்பதற்கு TNTJ விற்கு கடினமாக இருக்கும் என்று SAN கருதுவதால், இந்தக் காரியத்திற்காக SAN தனியாகச் செல்லும். இருப்பினும் இரு தரப்பாருடைய கடிதம் இல்லாமல் SAN ஆல் செல்ல முடியாது. விவாதிப்பது நோக்கம், ஆகவே விவாதத்தின் போதான பொறுப்பு இரு தரப்பிலிருந்தும் காவல் துறைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும், இந்த காரியத்தில் TNTJ, SAN உடன் ஒத்துழைக்க வேண்டும் என்று SAN இயற்கையாக எதிர்ப்பார்க்கின்றது. கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் இணைந்து இந்த விவாதம் நடப்பதற்கு தங்கள் கூட்டு விருப்பத்தை தெரியப்படுத்தினால் காவல் துறை இந்த விவாதத்திற்கு சம்மதிப்பார்கள் என்று நாம் நம்புகிறோம்.
(ஈ) நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று நம்முடைய ஒப்பந்தம் எங்கேயும் கூறவில்லை. இருப்பினும் நீங்கள் நேரடி ஒளிபரப்பு வேண்டுமென்று கேட்கிறபடியால், காவல் துறைக்கான நம் இரு தரப்பாருடைய கடிதத்திலும் இதை சேர்த்திக் கொள்ள நாங்கள் ஆர்வமாயிருக்கிறோம். ஒப்பந்தப்படி அவசியமில்லாத போதும், மீண்டும் ஒரு முறை SAN தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறது, நாங்கள் பல மைல் தூரம் முயற்சி எடுக்கும் போது, நீங்கள் குறைந்தபட்சம், நம்முடைய கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு தேவையானவற்றையாவது ஏன் செய்ய முடியாது?. ஒருவேளை காவல் துறையினர் இந்த விவாதத்திற்கு அனுமதி மறுப்பார்களென்றாலும் இந்த விவாதமானது இரு தரப்பின் விருப்பத்தின் படி ஒளிப்பதிவுடன் கூடிய ஒரு தனி விவாதமாக பிறகு நடத்தப்பட முடியும். மேலும், நம்முடைய கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இன்னும் இரத்து ஆகாமல் செல்லுபடியாகிறதாகவே இருக்கின்றது எனவே SAN மற்றும் TNTJ அதற்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் உங்களுக்கு நினைப்பூட்டுகிறோம். எப்படியிருந்தாலும், குர்-ஆன் பற்றிய விவாதம் நடைபெற்றே ஆகவேண்டும் என்பதால், நீங்களும் எங்களைப் போலவே விருப்பம் காண்பிப்பீர்கள் என்று நம்பி நேரடி ஒளிபரப்புடன் இந்த விவாதம் நடைபெறுவதற்கு நாங்கள் வேலை செய்வோம்.
ஆகையால் குர்-ஆன் பற்றிய தலைப்பிலான விவாதத்திற்கு:
(1) ஏப்பரல் 28 & 29 தேதிகளை நாங்கள் குரான் விவாதத்திற்கு தெரிந்தெடுத்திருக்கின்றோம்.
(2) நாங்கள் கொச்சியில் சில அரங்கங்களை அவைகள் காலியாக கிடைக்கும் வசதியின் அடிப்படையில் பார்ப்போம்: காவல் துறை அனுமதி கிடைத்தவுடனே 300 பேர் அமரக்கூடிய வகையில் நமக்கு கிடைக்கும் அரங்கத்தை பதிவு செய்வோம்.
(3) கொச்சி காவல்துறைக்கான கடிதத்தை நாங்கள் (ஆங்கிலத்தில்- ஏனென்றால் கொச்சி காவல் துறையினர் தமிழில் பழக்கமில்லாமல் இருப்பார்கள்) தயார் செய்வோம் பிறகு முடிந்த அளவிற்கு சீக்கிரமாக அதை உங்களோடு பகிர்ந்து கொள்வோம். ஆங்கிலத்தில் இருக்கும் அந்த கடிதம் ஒருமுறை இறுதி செய்யப்பட்டுவிட்டால், SAN மற்றும் TNTJ தங்கள் தங்கள் லெட்டர் ஹெட்டில் தேவையான முறையான கையெழுத்து மற்றும் சீல் வைத்து அதை பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும். அதன்பிறகு SAN மற்றும் TNTJவினர் பரஸ்பரம் வசதியான இடத்தில், நேரத்தில் சந்திப்பார்கள், SAN பிரதிநிதிகள் கொச்சி காவல் துறையினருக்கு கொடுப்பதற்கு TNTJ வினரிடமிருந்து கடிதத்தை பெற்றுக் கொள்வார்கள். அதன் பிறகு, SAN பிரதிநிதிகள் கொச்சி காவல்துறையிடம் தனியாகச் சென்று அனுமதி பெறுவதற்காக SAN & TNtJ வினரின் கடிதங்களை சமர்பிப்பார்கள்.
(4) காவல் துறையினர் TNTJ பிரதிநிதிகளை சந்திக்க வேண்டுமென்று கேட்டால், நீங்கள் அதிகாரமுள்ள தகுதியான (காவல் துறைக்கான கடிதத்தில் கையொப்பமிட்டிருக்கின்ற) பிரதிநிதியை அந்த காரியத்திற்காக அனுப்பி வைக்கவேண்டும்.
(5) காவல் துறை அனுமதி எதுவாயிருந்தாலும் (முழு அனுமதி, பாதி அனுமதி அல்லது அனுமதி மறுப்பு) நாங்கள் TNTJ உடன் பகிர்ந்து கொள்ளுவோம். காவல் துறையினர் எழுத்து வடிவத்தில் அனுமதி கொடுத்தவுடன் அதன் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை இரண்டு நாளைக்குள் TNTJ விற்கு SAN அனுப்பிக் கொடுக்கும்.
கொச்சி காவல் துறைக்கு கொடுக்க வேண்டிய கடிதத்தின் டிராப்டை உங்களுக்கு கூடிய சீக்கிரத்தில் அனுப்புவோம், காவல் துறைக்கு கொடுக்கும் படி இறுதி செய்யப்பட்டு ஆங்கிலத்தில் உங்கள் லெட்டர் ஹெட்டில் நீங்கள் பிரிண்ட் எடுத்து அனுப்பும் உங்களுடயை கடிதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்…..
குர்-ஆன் பற்றிய விவாதத்தை எதிர் நோக்கி
நன்றியுடன்
SAN
1 யோவான் 2:22:- பிதாவையும், குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக் கிறிஸ்து
TNTJ நமக்கு அனுப்பின மின்னஞ்சல்;
From: TNTJ Head Office <tntjho@gmail.com>
Date: 2012/3/3
Subject: சான்குழுவினருக்கு,
To: Sakshi Apologetics Network <sakshi.apologeticsnetwork@gmail.com>
அளவற்றஅருளாளனும்நிகரற்றஅன்புடையோனுமாகியதனக்குமகனைஏற்படுத்திக்கொள்ளாதஎல்லாம்வல்ல
ஒரே இறைவனாகியஅல்லாஹ்வின்திருப்பெயரால்…
சான்குழுவினருக்கு,
ஏற்பாடுகளைத்துவங்கிவிட்டோம், மண்டபம்பார்த்துவிட்டோம்,
காவல்துறைஅனுமதிக்குவிண்ணப்பித்துவிட்டோம்,
இன்னின்னதேதிகளில்விவாதத்தைவைத்துக்கொள்வோம்என்றுஉங்களிடம்இருந்துபதில்வரும்எனஎதிர்ப்பார்த்தோம்.
ஆனால், நீங்கள்அனுப்பியமார்ச்2ம்தேதியமெயிலில்வழக்கம்போல் வழவழாகொளகொளாஎனஏதேதோஎழுதியுள்ளீர்கள். விவாதஏற்பாடுகளைச்செய்யாமல்சம்பந்தமின்றிஎதையாவதுஎழுதிதிசைதிருப்புவீர்கள்என்பதால்தான்விவாதத்துடன்சம்மந்தமில்லாதவிஷயங்களுக்குபின்னர்பதில்தருகிறோம், இப்போதுஏற்பாட்டைகவனியுங்கள்என்றுசொன்னோம்.
திருக்குர்ஆன்இறைவேதமா?என்றதலைப்பில்இரண்டாம்தடவைமீண்டும்ஒருமுறைவிவாதம்செய்வதற்கும்தயார்என்றுநாங்கள்எழுதியபின்னரும்ஏற்பாடுகளைத்துவங்காமல்நீங்கள்தயங்குவதுஏன்?
பிப்ரவரி28மற்றும்பிப்ரவரி29ஆகியதேதிகளில்நாங்கள்அனுப்பியஇரண்டுமெயில்களில்உள்ளகருத்துகளில்நாங்கள்உறுதியாகஇருக்கிறோம். அவற்றில்மாறுதல்இல்லை. நாம்செய்துகொண்டஒப்பந்தத்தைமுழுமைபடுத்தவேண்டும், எல்லாதலைப்புகளிலும்விவாதிக்கவேண்டும்என்றகாரணத்தால்நாங்கள்கூடுதலானசிலநிபந்தனைகளைச்சொன்னோம். அந்தநிபந்தனைகளையேசர்ச்சையாக்கிக்கொண்டுகுர்ஆன்தலைப்பில்மீண்டும்விவாதிப்பதற்குநீங்கள்இழுத்தடிப்பதால்தற்காலிகமாகஅவற்றைதளர்த்துகிறோம்.
உங்கள்கொச்சியிலேபோலீஸ்அனுமதியைப்பெறுவதற்குநீங்கள்தனித்தேபொறுப்பேற்றதால்நீங்களேமுறையானஅனுமதியைப்பெற்றுவாருங்கள்.
விவாதம்நடக்கும்தேதிக்குபதினைந்துநாட்களுக்குமுன்னதாகபொறுப்புள்ளஒருஅதிகாரியால்சான்றளிக்கப்பட்டஅதன்நகலைஎங்களுக்குஅனுப்பித்தரவேண்டும்.
காவல்துறையில்அனுமதிபெறும்போதுமுஸ்லிம்களுக்கும்கிறித்தவர்களுக்கும்இந்ததலைப்பில்நடத்தப்படும்விவாதத்துக்குஅனுமதிஎன்றுதெளிவாகஇருக்கவேண்டும். தெளிவற்றமுறையில்ஏதோஒருநிகழ்ச்சிஎன்பதுபோல்இருக்கக்கூடாது.
போலீஸ்அனுமதியில்தொலைக்காட்சியிலும்இன்டர்நெட்டிலும்நேரடிஒளிபரப்புச்செய்யலாம்என்பதுதெளிவாகக்குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும்.
ஒப்புக்கொண்டதற்குஏற்றமண்டபமாகஇருந்தால்போதும். நாங்கள்பார்வையிடத்தேவையில்லை.
(மார்ச்17, 18) அல்லது (மார்ச்24, 25) அல்லது (மார்ச்31, ஏப்ரல்1) அல்லது (ஏப்ரல்7, அல்லது (ஏப்ரல்14, 15) அல்லது (ஏப்ரல்21, 22) அல்லது (ஏப்ரல்28, 29)
ஆகியஏதாவதுதேதிகளில்உங்களுக்குவசதியானதேதியைத்தேர்வுசெய்துஎங்களுக்குதாமதமின்றிதெரிவிக்கவும்.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
sekar says
bros. this debate let the muslim bors start and finishing u have to complete, this is my request bcs their not talking the truth, thier speaking thier own story insted speaking truth. even my muslim friends also telling after seen this vedios there no Allah only Jesus is the tru God and the seviour