ஜனவரி மாதம் (21,22-1-2012) பைபிள் இறைவேதம் என்ற தலைப்பில் சென்னை நடந்த விவாதத்தில் நாம் பிஜே அவர்கள் பரிசுத்த வேதாகமத்துக்கு விரோதமாக எழுதிய “இதுதான் பைபிள்” என்ற புத்தகத்தின் பரிதாப நிலையை மக்கள் முன்பு எடுத்துக்காட்டியவுடன் இல்லை இதற்கு இங்கு பதில் சொல்லமாட்டேன்.என்னை பற்றியும்,என் புத்தகத்தை பற்றியும் விவாதிக்க ஒன் டூ ஒன் தனி தலைப்பு உள்ளது.ஒப்பந்தத்தில் சீடியில் இருக்கிறது என்று ஒரு குண்டை தூக்கி போட்டார்.இதை கேட்ட TNTJ வினர் திரு திரு என்று விழிக்க ஆரம்பித்தனர்.இது எப்படிடா நமக்கு தெரியாமல் தனி தலைப்பை தலைவர் அவர்கள் ஒப்பந்தம் போட்டார்கள் என்று.(கீழே வீடியோவை பார்க்கும் பொழுது ஒப்பந்த படிவத்தை பிஜே அவர்களுக்கு காட்டாமல் TNTJ நிர்வாகிகள் இருட்டடிப்பு செய்துவிட்டார்களோ என்ற சந்தேகப்பட வேண்டியுள்ளது)
பிஜே அவர்கள் சொல்லும் ஆன்லைன் பிஜே டாட் காமில் இருக்கும் ஒப்பந்த வீடியோவை யாராவது கண்டுபிடித்தால் லிங்கை அனுப்பவும்!!!!!!!!!!
உண்மையாகவே ஒப்பந்தத்தில் என்ன உள்ளது என்பதை கீழே உள்ள படத்தில் காணலாம்.
Leave a Reply