From: SAN (INDIA) <sakshi.apologeticsnetwork@gmail.com> Date: Fri, Mar 2, 2012 at 12:19 AM Subject: Reply to TNTJ To: TNTJ Head Office <tntjho5@gmail.com>, TNTJ Head Office <tntjho@gmail.com>, TNTJ Head Office <tntjho6@gmail.com>,pjtntj@gmail.com Cc: “S.JOSHUA VENKATESAN” <mycoimbatore@gmail.com>, Ajoy Varghese <dajoyv@yahoo.com> Let the name of Yahweh, the only true name of God upon which all the true prophets have called, who in flesh was known by the name Lord Jesus Christ, be glorified forever and ever. Amen. Dear Friends at TNTJ, We are in receipt of your email dated February 29. In your email dated February 28, you accused SAN of lying and the Holy Christian faith of having falsehood (though we thoroughly proved in the debate on the Holy Bible that all your accusations are lies and twists) and you boasted that you would be sending a detailed reply. When we asked you on February 29 to send that detailed reply and gave you time for that, you replied on February 29 via email that you MAY OR MAY NOT reply by email and do it only WHENEVER YOU WANT TO. If so, you should have made your empty boast only when you had the evidence ready for it. Obviously, you don’t have any substantial response to our mail and appears that you are desperately trying to find some evidence after putting your foot in your mouth with your empty boast! Additionally, your intentions are becoming obvious by all these accusations and your unreasonable conditions you have set for the debate on the Quran. On the one hand, you want to pretend that you are ready for the debate, and on the other hand, you want to create as much as stumbling blocks possible to block the debate on Quran and if possible blame SAN for that. But SAN is ready to walk an extra mile to ensure that debate on Quran happens. Therefore, though it is our right to insist that you should first produce evidence for the false accusation against us before any further discussion, we are leaving the issue for now and are willing to reply to your emails for the sake of the debate on Quran. But be assured that if ever you are going to write the so-called detailed letter, you would definitely get a fitting reply for that as well as always. On the Quran debate: (a) We proposed that SAN & TNTJ should together approach the police (as mentioned in the signed agreement) to take relevant permission in Chennai and host the debate as per the signed agreement. We do not know why you are not even considering this though this is as part of the mutually signed agreement. This was and is our first preference. (b) We proposed that if the police deny permission, then SAN & TNTJ can have a recorded private debate which again does not violate anything in the signed agreement and something which SAN & TNTJ had already agreed on January 27. We do not know why you are not considering this as well. This was our second preference. (c) Now, you are pretending that you are ready to debate in Kochi but added enough unreasonable conditions to it. When SAN is ready to walk the extra mile of hosting the debate on Quran at our expense in Kochi (though there was no requirement in the mutually signed Agreement to do it and despite knowing that TNTJ does not even stick to the requirements of the Agreement), why are you adding stumbling blocks to derail the debate by funny and arbitrary and petty conditions such as (translation of your email in red font): “Right after this debate; the debate on the topic ‘who had run away’ must take place on the following Saturday and Sunday.” After putting such laughable conditions, you were shameless enough to write: “If you refuse to accept any of these; it will be proven with confirmation that you had run and disappeared.” We can understand your desperation and sympathize with your utter lack of logic and consistency. On one hand, you want to pretend that you are ready for the debate but on the other hand you want to block the debate and blame SAN for it. Who will agree for such childish and immature topics? You might be under tremendous pressure to debate on Quran even from Muslims as we exposed your tricks. But that is not an excuse for such laughable conditions. We usually expect such kind of laughable excuses from petty Dawwahs based in Mumbai, Kochi, etc, who are only focused on petro dollars but not from a reputed institution such TNTJ. For the sake of debate on Quran, we request you to leave such foolish conditions and focus on how we together can work towards conducting a debate on Quran. Otherwise, both Christians and Muslims will rightly assume that TNTJ is unable to defend the Quran and hence has run away from the debate. (d) You further wrote (translation in red font): Already we had live telecasted that debate and you watched it fully. And if you are able then prepare the answer for that and bring. If by debate, you mean the drama that you had on Jan 28, we must say that we wanted to watch it fully but after watching it for some time, we thought as part of your drama you are fooling people by such weak and hollow arguments and so we did not watch it later. If you have such confidence, why don’t you upload the video in YouTube (technically a high quality one unlike your video on the Holy Bible which has poor audio and video quality) and give us a copy if you have such confidence. Be well assured that each and every of your argument (if we can use that term) would be refuted with sound logic and evidences. You need to find better arguments than those for Quran when you come for the debate with us if you want to minimize the impact of your certain defeat. (d) Though not part of the signed agreement, SAN is ready to approach the Kochi police alone for relevant permission with the details that this is a debate with live web telecast (though this again is not part of the signed agreement);without any advertisement; and with only selected 150 participants from each side are allowed in the venue). SAN is ready to do this assuming that it would be difficult for TNTJ to travel to Kochi. Due to TNTJ’s absence, SAN would require the letter from TNTJ stating that this is a mutually agreed and educative debate and as well as mentioning other terms and conditions such as no advertisement, limited participants, etc. SAN would send a draft sample to TNTJ for this. However, if TNTJ is not even ready to give a letter, leave alone approaching the police together, despite SAN offering to approach police alone, SAN would have to consider that as a plot by TNTJ to play behind the scenes and cancel the debate once again. If not, why would TNTJ refuse to approach the police together in Chennai (though part of the signed agreement) and why would not TNTJ give at least a letter to SAN to give it along SAN’s letter to Kochi police? Further, if police at Kochi insist on seeing TNTJ personnel, SAN would request TNTJ personnel to come along at a latter day. (e) SAN can definitely send a scanned copy of the original police permission (depending on how police gives the permission), and even show the original police permission to TNTJ personnel but cannot send the original permission to TNTJ and keep only the copy with SAN. SAN would be sending the scanned copy of original not later than two days from receiving the police permission. (f) SAN is ready to host the debate on Quran at Kochi at a mutually convenient date. We will look for the availability of venues at the dates which you have mentioned. So, we will host the debate at any of those dates or at a mutually agreed date. As mentioned earlier, SAN would bear the cost of the venue as well. If you want to see the venue (as per the signed agreement), you should let us know who would be coming from TNTJ to see the venue and at what date. Accordingly, we can finalize the venue. (g) SAN also proposes that SAN & TNTJ should sit together and see if any other points needs to be amended or covered initially itself lest any of those becomes as a stumbling block for the debate on Quran. We expect cooperation and not stumbling blocks, if you are interested in the debate on Quran. Looking forward for your positive reply and for the debate on Quran. Please let us know if you are ready by March 6. Regards, SAN 1 John 2:22 “He is antichrist, who denies the Father and the Son.” “·SAN மின்னஞ்சலின் தமிழாக்கம் மாம்சத்தில் வந்து, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து என்ற பெயரால் அறியப்பட்டவரும், உண்மையான எல்லா தீர்க்கதரிசிகளாலும் அழைக்கப்பட்டவருமாகிய உண்மையான ஒரே இறைவனாகிய யெகோவாவின் நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக. ஆமென். அன்பான TNTJ நண்பர்களே, பிப்ரவரி 29ம் தேதியில் நீங்கள் அனுப்பின மின்னஞ்சலைப் பெற்றோம். மேலும், குர்-ஆன் குறித்து விவாதத்திற்கு நீங்கள் முன் வைக்கும் நியாயமற்ற நிபந்தனைகள் மற்றும் குற்றச் சாட்டுகள் மூலமாக உங்கள் நோக்கங்கள் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. மறுபக்கத்தில், நீங்கள் விவாதத்திற்கு தயார் என போலியாகக் காண்பித்துக் கொள்ள விரும்புகிறீர்கள், இன்னொருபக்கத்தில், குர்-ஆன் குறித்த விவாதத்திற்கு எந்தளவுக்கு தடைக்கற்களை உருவாக்க முடியுமோ அதைச் செய்ய விரும்பி, கூடுமானால் SAN மீது அந்த பழியைப் போட விரும்புகின்றீர்கள். ஆனால் குர்-ஆன் குறித்து விவாதம் நடைபெறுவதை உறுதி செய்யும் வண்ணமாக உங்களை விட அதிக முயற்சிகளை எடுக்க SAN தயாராக இருக்கிறது. ஆகவே, அடுத்த எந்த கருத்துப் பகிர்வுக்கும் முன்னால் எங்களுக்கு எதிரான பொய்குற்றச் சாட்டுக்கு போதிய ஆதாரத்தை நீங்கள் தர வேண்டும் என்று வலியுறுத்துவது எங்கள் உரிமை என்றாலும் கூட, நாங்கள் இப்பிரச்சனைகளை இப்போது விட்டுவிட்டு, குர்-ஆன் குறித்த விவாதத்துக்காக உங்கள் மின்னஞ்சல்களுக்கு பதில் கொடுக்க விரும்புகிறோம். மேலும், நீங்கள் உங்களுடைய விளக்கமான கடிதத்தை எழுதப் போகிறவர்களாக இருந்தால், அந்த கடிதத்திற்கு சரியான பதிலைப் பெற்றுக் கொள்ளுவீர்கள் என்பதையும் நிச்சயமாய் அறிந்து கொள்ளுங்கள் குர்-ஆன் குறித்த விவாதம் தொடர்பாக: (1) சென்னையில் தகுந்த அனுமதியைப் பெறுவதற்காக SAN & TNTJ இணைந்து (கையெழுத்திட்ட உடன்படிக்கையின் படி) காவல்துறையை அணுக வேண்டும் என்றும் அதன் பின்னர் விவாதத்தை ஒப்பந்தத்தின் படி நடத்த வேண்டும் என்றும் நாங்கள் ஆலோசனை கூறி இருந்தோம். இது நாம் பரஸ்பரம் கையெழுத்திட்டு ஒத்துக் கொண்ட உடன்படிக்கையின் படி ஆனது என்றாலும் கூட, நீங்கள் ஏன் இதைக் கண்டுகொள்ளவே இல்லை என்பதை நாங்கள் அறியோம். இதுவே எங்களது முதலாவது விருப்பம் ஆகும். (2) காவல்துறை அனுமதி தர மறுத்தால், SAN & TNTJ இணைந்து வீடியோ பதிவுடன் கூடிய விவாத ஒப்பந்தந்தத்தை மீறாமல் ஏற்கனவே SAN & TNTJ உம் ஜனவரி 27,2012 அன்று ஒப்புக் கொண்டிருந்தபடி வைத்துக்கொள்ளலாம் என்று கூறியிருந்தோம். இதை நீங்கள் ஏன் கருத்தில் கொள்ள வில்லை என தெரியவில்லை. இதுவே எங்களது இரண்டாவது விருப்பம். (3) இப்போது, கொச்சியில் விவாதிக்க வருவது போல பாசாங்கு செய்து கொண்டு, அதற்கு நியாயமற்ற நிபந்தனைகளை முன்வைக்கிறீர்கள். கொச்சியில் வைத்து எங்கள செலவில் குர்-ஆன் விவாதத்தை நடத்த (இதைச் செய்ய பரஸ்பரம் கையொப்பமிட்ட ஒப்பந்தம் தேவை இல்லை எனினும்,ஒப்பந்தப்படி TNTJ நடந்து கொள்ளாது என்பதை அறிந்திருந்தாலும்) அதிகப்படியான முயற்சிகளைச் செய்ய தயாராக இருக்கும்போது, நீங்கள் ஏன் விளையாட்டுத்தனமான, விதண்டாவாதமான மற்றும் அற்பமான பின்வரும் நிபந்தனைகளை முன்வைத்து விவாதம் நடைபெறுவதைத் தடுக்க தடைக்கற்களை ஏன் போடுகிறீர்கள். (உங்கள் மின்னஞ்சல் வாசகம் சிகப்பு வர்ணத்தில் தரப்பட்டிருக்கிறது)· ”இந்த விவாதம் முடிந்த மறு வாரம் சனி ஞாயிறுகளில் ஓடி ஒளிந்தது யார் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற வேண்டும்.” நகைப்புக்குரிய நிபந்தனைகளை வைத்த பின்பு “இதில் எந்தவொன்றை நீங்கள் ஏற்க மறுத்தாலும் நீங்கள் ஒடி ஒளிந்தீர்கள் உறுதிபட தெளிவாகிவிடும்” என்று எழுத உங்களுக்கு எவ்வித வெட்கமும் இல்லை. உங்கள் தவிப்பை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் தர்க்க அறிவு குறைபாடு மற்றும் நிலையற்ற தன்மையைக் கண்டு பரிதாபப்படுகிறோம். ஒருபக்கத்தில் விவாதத்திற்குத் தயார் என பாசாங்கு செய்து கொண்டு, மறுபக்கத்தில் விவாதத்தை தடுத்து நிறுத்தி SAN மீது அந்தப் பழியைப் போட விரும்புகிறீர்கள். குழந்தைத்தனமான மற்றும் மனப்பக்குவமற்ற தலைப்புகளை யார் ஒப்புக் கொள்வர்? நாங்கள் உங்கள் தந்திரங்களை வெளியரங்கமாக்கிவிட்டதால் நீங்கள் குர்-ஆன் குறித்து விவாதிக்க வேண்டும் என முஸ்லீம்களிடம் இருந்து கூட உங்களுக்கு நிர்ப்பந்தம் உண்டாகி இருக்கலாம். ஆனால் நகைப்புக்குரிய இப்படிப்பட்ட நிபந்தனைகளுக்குக் காரணமாக அவைகளைச் சொல்லக் கூடாது. இப்படிப்பட்ட நகைப்புக்குரிய நிபந்தனைகளை அரபு நாடுகளில் இருந்து கிடைக்கும் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிற மும்பை மற்றும் கொச்சி போன்ற நகரங்களில் இருந்து செயல்படும் தாவாக்குழுகளிடம் நாங்கள் எதிர்பார்ப்பதுண்டு, ஆனால் TNTJ போன்ற புகழ்பெற்ற அமைப்பிடம் இருந்து எதிர்பார்க்க வில்லை.குர்-ஆன் குறித்த விவாதத்தினிமித்தம், இப்படிப்பட்ட முட்டாள்தனமான நிபந்தனைகளைக் கைவிட்டுவிட்டு, குர்-ஆன் குறித்த விவாதம் நடைபெற நாம் இணைந்து எவ்வாறு செயல்படலாம் என்பதை மையப்படுத்தி செயல்படுவோம். இல்லை எனில், குர்-ஆன் குறித்து விவாதிக்க TNTJ வினரால் முடியவில்லை என்றும், ஆகையால் அவர்கள் விவாதத்திலிருந்து ஓடிப்போய்விட்டனர் என்றும் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் எண்ணிக் கொள்வர். (4) மேலும் நீங்கள் எழுதியதாவது : ஏற்கனவே நடந்த இந்த விவாதத்தை நாங்கள் லைவ் ரிலே பண்ணினோம். அதை நீங்கள் முழுமையாகப் பார்த்தீர்கள். முடிந்தால் அதற்குப் பதில் தயாரித்து வாருங்கள்.ஜனவரி 28 ஆம் தேதி நீங்கள் நடத்திய நாடகத்தைத்தான் நீங்கள் விவாதம் என்று குறிப்பிடுகிறீர்கள் எனில், நாங்கள் அதை முழுமையாகப் பார்க்க விரும்பினோம், ஆனால் கொஞ்ச நேரம் நாங்கள் பார்த்தபின்பு, உங்கள் நாடகத்தின் ஒரு பகுதியாக பலவீனமான வெற்று வாதங்களை வைத்துக் கொண்டு மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருந்தீர்கள் என்று எண்ணினோம், ஆகவே நாங்கள் அதைத் தொடர்ந்து பார்க்கவில்லை. உங்களுக்கு தைரியம் இருக்குமானால், நீங்கள் ஏன் அதை ( பைபிள் இறைவேதம் என்ற விவாதத்திற்கு நீங்கள் வைத்திருக்கிற தரமற்ற வீடியோவைப் போல அல்லாது,நல்ல தரமான வீடியோவை) youtube ல் பதிவேற்றம் செய்யக் கூடாது. அதே தைரியத்தில் எங்களுக்கும் ஒரு பிரதி கொடுங்கள். உங்களின் ஒவ்வொரு வாதமும் (அதற்கு வாதம் என்ற பதத்தை பயன்படுத்த முடியுமானால்) சரியான ஆதாரங்கள் மற்றும் தர்க்க நியாயத்துடன் மறுக்கப்படும் என்பதை நிச்சயமாக அறிந்துகொள்வீர்களாக. நிச்சயமாக நீங்கள் சந்திக்கப் போகிற தோல்வியின் பாதிப்பை நீங்கள் குறைக்க வேண்டும் என்று விரும்பினால், எங்களுடன் விவாதிக்க வரும்போது தகுந்த வாதங்களைக் கண்டுபிடித்து வருவது அவசியம். (5) கையோப்பமிட்ட உடன்படிக்கையின்படி இல்லை என்றாலும், இந்த விவாதம் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் (இதுவும் கூட நாம் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் இல்லை ), விளம்பரம் செய்யப்ப்படாது, ஒவ்வொரு குழுவின் சார்பாகவும் 150 பேர் மட்டுமே விவாதம் நடைபெறும் இடத்திற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என்பன போன்ற விவரங்களோடு தேவையான அனுமதியை பெற கொச்சி காவல்துறையை அணுக SAN தயாராக இருக்கிறது. TNTJ வினருக்கு கொச்சிக்கு பயணம் செய்து வருவது கடினம் என்று எண்ணியே SAN இதைச் செய்யத் தயாராக இருக்கிறது. TNTJ வராத காரணத்தினால், இந்த விவாதம் பரஸ்பரம் ஒப்பந்தம் செய்து, பயிற்றுவிப்பதற்காக நடைபெறும் விவாதம் என்றும் மற்ற விவாத ஒழுங்கு மற்றும் நிபந்தனைகளான விளம்பரம் செய்யப்படக் கூடாது, குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கலந்து கொள்வர் என்பன போன்றவற்றையும் குறிப்பிட்டு TNTJ ஒரு கடிதத்தை SAN க்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான ஒரு மாதிரி கடிதத்தை SAN குழுவினர் TNTJ க்கு அனுப்பி வைப்பார்கள். மாறாக, TNTJ இந்த கடிதத்தைக் கூட தரத் தயாராக இல்லாமல், காவல்துறையை தனியாக அணுக விட்டுவிடும் எனில்,காவல்துறையினரை தனியாக அணுக சம்மதம் தெரிவித்தாலும் கூட, திரை மறைவில் செயல்பட்டு மீண்டும் விவாதத்தை இரத்து செய்ய TNTJவின் சதித்திட்டமாக SAN இதைக் கருத நேரிடும். இல்லை எனில், சென்னையில் காவல்துறையை இருவரும் சேர்ந்து (ஒப்பந்தத்தில் உள்ளபடி) சந்திக்க TNTJ ஏன் மறுக்க வேண்டும். கொச்சியில் உள்ள காவல் துறையிடம் SAN ன் கடிதத்துடன் சேர்த்து கொடுக்கும்படி ஒரு கடிதத்தைக் கூடவா TNTJவினரால் தரமுடியாது. மேலும், கொச்சி காவல்துறையினர் TNTJ வில் பொறுப்பில் உள்ளவர்களைப் பார்கக் விரும்பினால், அடுத்து வரும் நாளில் TNTJ வினரை வரும்படி SAN கேட்டுக்கொள்ளும். (6) காவல்துறை அனுமதி கடிதத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதியை (காவல்துறை கொடுக்கும் அனுமதியைப் பொறுத்து) SAN கண்டிப்பாக அனுப்ப முடியும். மேலும் காவல்துறையின் அனுமதியை TNTJ விடம் காண்பிக்கவும் செய்யலாம். ஆனால் காவல்துறையின் ஒரிஜினல் அனுமதியை TNTJ விற்கு அனுப்பி விட்டு அதன் பிரதியை மட்டும் SAN வைத்துக் கொள்ளும் செயலைச் செய்யமுடியாது. காவல்துறை அனுமதியைப் பெற்றதிலிருந்து இரண்டு நாட்களுக்குள் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதியை SAN அனுப்பும். அன்புடன் SAN “ பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.” 1 யோவான் 2: 22 TNTJ வினர் SAN க்கு அனுப்பின மெயில் From: TNTJ Head Office <tntjho@gmail.com> அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்ளாத எல்லாம் வல்ல ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்… சான் குழுவினருக்கு, உங்களது 24.02.2012 மெயிலில் உள்ள பொய்களுக்கும் புரட்டுகளுக்கும் பதில் சொல்வது அவசியமாகும். எனினும், விவாதம் நடைபெற வேண்டும் என்பது எங்களது முக்கிய நோக்கமாகும். அதனால் தான் விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத விஷயங்களுக்கு பதில் எழுதுவதை தள்ளிவைத்து விட்டு விவாதம் தொடர்பான விஷயங்களை மட்டும் எழுதினோம். விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத விஷயத்துக்குப் பதில் எழுதிக் கொண்டு விவாதத்துக்கு வராமல் நீங்கள் திசை திருப்புவதற்கு இடம் தரக்கூடாது என்பதே இதற்குக் காரணமாகும். அதனால்தான் உங்களது பொய்யான செய்திகளுக்குப் பதில் சொல்லும் எங்களது உரிமையைச் சற்று தாமதப்படுத்திவிட்டு, விவாதம் செய்வதற்கு நாங்கள் தயார் நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள் என்று விவாதத் தேதிகளையும் குறிப்பிட்டு உங்களுக்கு நேற்று பதில் அனுப்பினோம். இதன் பிறகும் விவாத ஏற்பாடுகளைச் செய்யாமல் உங்களுக்கு வசதியான தேதிகளையும் குறிப்பிடாமல் வழக்கம் போல் மழுப்பலான பதிலை அனுப்பியுள்ளீர்கள். உங்கள் பொய்களுக்குப் பதிலளிக்கும் உரிமையை நாங்கள் விட்டுத் தரமாட்டோம். விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத விஷயங்களுக்கு விவாதத்தின் போது கூட நாங்கள் பதிலளிக்கலாம். அல்லது விவாதம் முடிந்த பின்னர் கூட நாங்கள் பதிலளிக்கலாம். அது எங்கள் வசதியைப் பொருத்த விஷயம். அந்தப் பதிலுக்கும் தற்போது நடக்க வேண்டிய விவாதத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. எங்கள் பதில் என்னவாக இருந்தாலும் விவாத ஒப்பந்த்துக்கு அது சம்மந்தமில்லாத விஷயம் என்பதால் உங்களது கொச்சியில் உங்களது ஏற்பாட்டில் நீங்கள் சொல்லும் தலைப்பிலேயே விவாதம் செய்யத் தயார் என்று நாங்கள் ஏற்கனவே எழுதிய நிலைபாட்டுக்குத் தான் நீங்கள் பதிலளிக்க்க் கடமைப்பட்டுள்ளீர்கள். விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத உங்களது பொய்களை அம்பலப்படுத்தி நாங்கள் எப்போது எழுதுகிறோமோ அப்போது நீங்கள் பதில் தந்தால் போதும். அது உங்களைப் பொய்யர்கள் என்றும் உலகிற்குத் தோலுரித்துக் காட்டும் கடிதமாகத் தான் அது இருக்குமே தவிர விவாத ஒப்பந்தம் சம்பந்தமானவை அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே தாமதமில்லாமல் கொச்சி காவல்துறை ஆணையரை அணுகி அனுமதி ஆணையைப் பெற்று அரங்கை முன்பதிவு செய்து விவாத ஏற்பாடுகளைச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம். இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே எழுதிய மெயிலின் வாசகத்தை உறுதி செய்யும் வண்ணமாக அதன் முக்கிய பகுதியை கீழே தருகிறோம். ஆகவே, உங்கள் கொச்சியிலேயே வந்து மீண்டும் ஒரு முறை குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பில் விவாதிக்கத் தயாராக உள்ளோம். ஏற்கனவே நடந்த இந்த விவாதத்தை நாங்கள் லைவ் ரிலே பண்ணினோம். அதை நீங்கள் முழுமையாகப் பார்த்தீர்கள். முடிந்தால் அதற்குப் பதில் தயாரித்து வாருங்கள். ஆகிய ஏதாவது தேதிகளில் உங்களுக்கு வசதியான தேதியைத் தேர்வு செய்து எங்களுக்கு தாமதமின்றி தெரிவிக்கவும். இதில் எந்தவொன்றை நீங்கள் ஏற்க மறுத்தாலும் நீங்கள் ஒடி ஒளிந்தீர்கள் உறுதிபட தெளிவாகிவிடும். உங்களுக்கு வசதியான தேதியையும் விவாத ஏற்பாடுகளை துவங்கி விட்டோம் என்ற உங்களின் பதிலை மார்ச்-3 ஆம் தேதிக்குள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இப்படிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் |
Leave a Reply