IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

TNTJ வினரின் குற்றசாட்டு பொய் என்று நிரூபிக்கப்பட்டது

September 16, 2013

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.மீண்டும் இந்த பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.கடந்த சில மாதங்களுக்கு முன் புதுக்கோட்டை,பட்டுக்கோட்டை பகுதிகளில் சபைகளில் நடந்த உபவாசக்கூடுகைக்கு செய்தியாளராக அழைக்கப்பட்டிருந்த பாஸ்டர் அப்துல் காதர் என்பவரை போலி முஸ்லீம் இவர் என்று சொல்லி அந்த கூட்டங்களை தடை செய்ய சொல்லி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஒரு கூட்டமாக சென்று காவல் நிலையங்களில் புகார் கொடுப்பதும்,சபைகளுக்கு நேரில் சென்று கூட்டமாக சத்தமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதையும் நாம் ஏற்கனவே ஒரு பதிவில் கண்டித்து இருந்தோம். http://iemtindia.com/?p=553

அதில் அவர்கள் வைத்திருந்த முக்கிய குற்றச்சாட்டு பாஸ்டர் அப்துல் காதர் என்பவர் முஸ்லீம் பெயரில் உள்ள போலி நபர் என்பதாகும்.அவர் முஸ்லீம் பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொண்டவர் இல்லை.இது போல போலி விளம்பரஙக்ளை செய்து கிறிஸ்தவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்கள்.ஆனால் அவர்கள் குற்றச்சாட்டுகள் போலி என்பதை நாம் சம்மந்தப்பட்ட பாஸ்டர் அவர்களை நேரில் சந்தித்து அவரிடம் ஒரு நேர்காணல் நடத்தி அவர் முஸ்லீம் பிண்ணனியில் இருந்து ஆண்டவரை எப்படி ஏற்றுக்கொண்டார் என்ற சாட்சியோடு அதற்கான ஆதாரத்தையும் வீடியோவாக பதிவு செய்துள்ளோம்.தொடர்ந்து இதுபோன்ற குழப்பங்களை விளைவிக்கும் இந்த சகோதரர்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.ஆண்டவர் அவர்களையும் சந்திப்பாராக.

Comments

  1. பாதிமா எஸ்தர் says

    September 16, 2013 at 8:35 PM

    லேட்டாக இருந்தாலும் லேட்டஷ்டா இருகு!!!!!!!!!

    இச்லாமியருக்கு புரிகிர மொழியி உல்லது.

    Reply
  2. MOHAMED says

    September 16, 2013 at 9:16 PM

    Dey innumaada neenga thirunthala ….

    Debate la pathil solla mudiyala…. veliya vanthu pathil solranunga

    Reply
    • Jebas says

      November 11, 2013 at 6:54 PM

      @MOHAMED: TNTJ last words ” we will come tommorrow and answer your questions by mail and telephone” in the last video what do you think about it.

      Reply
  3. abdulrahuman says

    September 17, 2013 at 7:26 PM

    TNTJ MEETHU EPADIYAVATHU KUTRAM SOLLI CHRISTVA MAKKALAI NER VAZHIYIN PAAL VARAVIDAMAL THADUKKUM ,. SAN POIYADIYAAN KOOTAME …. ABDUL KATHAR ENRA PEYARAI VAITHU KONDU KALANGAM VILAIVITHATHU PASTORA? ALLATHU TNTJ POIYANA THAKAVALAI KOORIYATHA? …. UNGAL MUKAMOODI KILIKKAPATTU VARUKIRATHU … MELUM UNGALIN ARIYAMAIAI UNGAL VAAYALAIYE ULARI ULLEERKAL … INNUM KONJAM ULARUNGAL OTTU MOTTHAMAKA MAKKAL MUNNILAIYIL KEVALAPDUTHUKIROM … EATRA PIDI KIDAIKUM POTHU UNGALIN AATHI ANTHAM VARAI ULLA KUTRA SAATUKALAI THANI THALAIPAKAVE VAITHU MUKAM SURULA KAELVIKANAIKAL VARUM… KAATHIRUNGAL … ONRAI MATTUM MARANTHU VIDATHEERKAL NEENGAL ETRU KONDATHU BIPLE . MATTUM ENPATHAI…

    Reply
  4. jack says

    September 19, 2013 at 6:11 PM

    koran says earth flat koran contain so many scientific errors. god’s messanger’s married his daughter-in-law. he abused so many slave women. he always cared about sex more than god and koran. that’s why he said muslim will have so many women in heaven. ok what will women get in heaven. Mr. jaysankar do you know what your daughter and your family member will do in heaven you should have drank poison but you rejected the hadith. what a shame please don’t worship kaafa

    Reply
  5. ami says

    October 4, 2013 at 3:14 PM

    it is a fantastic testimony. praise the lord.

    Reply
  6. ami says

    October 4, 2013 at 3:14 PM

    it is a fantastic testimony. praise the lord/

    Reply
    • Ice says

      August 26, 2014 at 9:23 PM

      Ther’es nothing like the relief of finding what you’re looking for.

      Reply
  7. JOHN says

    October 6, 2013 at 12:45 PM

    ENNAMO tntj oru thappum pannadha maadhiri abdul rahuman pesuraru mudhala tntaj va pathi vunga muslim nanbargale kobathil vullarhal tntj oru hadidha translate panni vikkudhu adhula irukkura madhiri vishatha kudingana neenga adhu poi nu solreenga. vekkama illa ippadi oru polaipu thevaiaya bible irukurthu veshatha kudi nu kodukura vungaluku mudhala common sense irukka appadina nadu kadalil sulalil matti kondal allavai vanaguvadhai thavira veru vali illai endru koran sollum podhu naangal poi sulalil vilungal allah varuvar kaapadhuvar endru ketkatuma naanagal ketaka maatom ena engluku theriyadha common sense a enna question na ketkanum nu ALTA FI PESUM PODHAY SOLLITARU NALLA VANA IRUNDHA VESATHA KUDICHIRUKANUM KUDIKA VENDIYADHU DHANA SORKATHULA POI RAMBAI VOORVASHI KOODA EPPODHUM SEX VECHUKITTAY IRUKALAM ILLA NAAN ORU KELVI KETUKIRAN ADHU SORKAMA ILLA PROSTITUTION AREAVA EN KADVULODA IDATHA KEVALA PADUTHUREENGA ISLAM ORUVANI NER VALIYIL NADATHUM NAA EN IVLO MUSLIM TERRORIST IRUKANGA ALLAVUKAGA APPAVI MAKKALAIAYA KOLRANGA VUNAGALUKU THANGA MUDIALA EPPADIYAVADHU VUNGA MADHATHA KAPPATHANUM APPADI DHANA
    KAAFA KUK NERA KUMBUTU KITTU NAANGA KAAFA VA KUMBADALA NGURINGA APPADINA ENDHA HINDUVUM KOVIL LA IRUKURA SILAI A KUMBADALA ADHU VALIAY A IRAIVAN KUMBUDUTHANGANU SONNA ETHUKUVEENGALA. 4 WIFE KATTANUM ISLAM SOLDHAN ADHA SONNAVARU 11 WIFE PALA VAPPATI VECHUKIDUVARAM IVARU IRAI THOOTHARAM

    Reply

Leave a Reply to பாதிமா எஸ்தர் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network