மத்திய ஆபிரிக்க குடியரசு: இஸ்லாமியரை புரிந்திடல்
குறிப்பு: பெரும்பான்மையான ‘கிறிஸ்தவர்களை” செய்முறை ரீதியான நம்பிக்கைகள் மற்றும் பயிற்சிகள் அதிகளவு
தாக்கத்திற்குட்படுத்துகின்றன. மத்திய ஆபிரிக்க குடியரசில் பஞ்சம். 1960 ஆம் ஆண்டு முன்னாள் பிரான்ஸ் நாட்டு அளுகையான உபங்கி – ஷாரி சுதந்திரத்தின் அடையாளமாக மத்திய ஆபிரிக்க குடியரசின் மீது வந்தது. இராணுவ
ஆட்சியில் பெரும்பான்மையான ஒழுங்கீனமான ஆளுகையினால் 1993 ஆம் ஆண்டு ஜனநாயக ஆட்சி ஸ்தாபிக்கப்பட்டது.
மத்திய ஆபிரிக்க குடியரசு என்பது ஆபிரிக்க கண்டத்தின் மையத்திலே காணப்படுகிறது. அது வித்தியாசமான காலநிலை மற்றும் கடினமான பார்க்க அரிதான இயற்கை வளங்களான வடக்கிலே தனித்துவமான உபசாரா பாலைவனமும் தெற்கிலே அருமையான மழைவீழ்ச்சியும் உடையதாக காணப்படுகிறது. மத்திய ஆபிரிக்க நாடு முழுவதும் இயற்கை
வளங்களான மாணிக்கம், தங்கம், யுரேனியம் மற்றும் பலகை போன்ற காரியங்கள் காணப்பட்டும் அவை இன்னும் வறுமை நாடுகளாகவே காணப்படுகின்றன. அவைகள் நிலப்பிரிகையினாலே அவஸ்தைப்படுவதோடு மத்திய ஆபிரிக்க நாடுகளில் தனிமையாக்கப்பட்டு காணப்படுகிறது. ஒரு உயர்தர வாழ்க்கை வாழ்வதற்காக அயல் நாடுகளை சார்ந்து வாழவேண்டிய
சூழ்நிலை இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க தாக்கங்களாக அரசியல் பிரச்சினைகள் மற்றும் பிழையான முகாமைத்துவம் அண்மைக்காலத்தில் அரசியலில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஆபிரிக்க குடியரசில் இஸ்லாமியரின் முதலீடு தற்போதைய பொருளாதார அழுத்தங்கள் மத்திய ஆபிரிக்க குடியரசிலே இஸ்லாமியத்தின் வளர்ச்சிக்கு ஒரு ஆதாரமாக அமைந்துள்ளது. வியாபாரங்கள் பெரும்பாலானவை லெபனானியர்கள், அராபியர்கள், ஹவுசாக்கிகள், செனகலர்கள், மாலியன்கள் சான்டியன்கள் போன்ற வெளிநாட்டிலிருந்து வந்துள்ள இஸ்லாமியருக்கு சொந்தமானதாயுள்ளது. இஸ்லாமியத்தை அறிக்கை செய்து அதனை தைரியப்படுத்தும் படியாக அநேக அராபியர்கள் தங்களது வியாபாரத்தை மத்திய ஆபிரிக்க குடியரசிலே முதலீடு செய்துள்ளார்கள். வடபகுதியிலே வாழும் இஸ்லாமிய கோத்திரமானருங்காஸ் (சனத்தொகை 37,000) அவர்கள் போய் சுவிசேஷம் சேராத விசேஷமாக கிறிஸ்தவர்களை விட துரந்து வாழ்கிறார்கள். மத்திய ஆபிரிக்க குடியரசிலும் இன்னும் போய் சுவிசேஷம் சேராத அராபிய பெருந்தொகையினர் வாழ்கிறார்கள். ஒரு சில அவைகளிலே காணப்படுகிறது. அண்மைகாலத்திலே இஸ்லாமியர் மத்திய ஆபிரிக்க குடியரசிலே இஸ்லாமியர் செய்துள்ள வேலைகளை பார்க்கும்போது மெய்யாகவே ஆண்டவர் சூழ்நிலைகள் மத்தியிலே காணப்படுகிறார் என்று கூற முடியும். அணமையில் இஸ்லாமிலே மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டு தடவைகள் மக்கா யாத்திரை சென்ற இஸ்லாமிய தலைவன் ஒருவர் கிறிஸ்துவை நோக்கி திரும்பியதுடன் அவர் அவ்வளவு அழுத்தங்கள் மத்தியிலும் தன்னுடைய கிறிஸ்தவ சாட்சியை தக்கவைத்துள்ளார். மிகவும் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் இம்மாற்றமானது ரமதான் மதத்திலே நடைபெற்றது.
ஜெப குறிப்புகள்
நாட்டிற்குள் உள்ள பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளை புறக்கணித்து ஆண்டவருடைய சமாதானம் தேசம் முழுவதுமாய் கடந்து வரும்படியாக ஜெபம் செய்வோம். இது தொடர்ந்து காணப்பட வேண்டும் என்று ஜெபம் செய்யவும்.
ஆண்டவருக்கு விசுவாசமுள்ளவர்களாக உள்ளதோடு கிறிஸ்தவர்கள் வியாபாரத்திலேசெழிப்படைய வேண்டும் என்று ஜெபம் செய்வோம்.
இஸ்லாமிற்கு அநேகர் செழிப்பை கண்டு ஈர்க்கப்படுகிறார்கள் (நீதிமொழிகள் 13:7) பயிற்சி நிகழ்ச்சிகள் அங்கே நடைபெறும்படியாக ஜெபியுங்கள். அதற்கூடாக கிறிஸ்தவர்கள் இஸ்லாமிருக்கு எவ்வாறு சுவிசேஷம் சொல்லப்பட வேண்டும் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
Leave a Reply