பைபிள் வர்ணாஸ்ரமத்துக்கு வக்காளத்து வாங்குகிறது என்று மவ்லவி பிஜே அவர்கள் வேதாகமத்துக்கு எதிராக குற்றச்சாட்டை வைத்திருந்தார்கள்.ஆனால் நாம் வேதாகமத்தை திறந்த மனதோடு வாசிக்கும் போது இந்த குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதை அறிந்துகொள்ளலாம்.இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கு பதில்…..
குர்ஆனை காப்பாற்ற தடுமாறும் முஸ்லீம்கள்
இதுதான் பைபிள் பதில்கள் : விதவை திருமணத்தை பைபிள் மறுக்கிறதா??
”இதுதான் பைபிள்” என்ற புத்தகத்தில் பைபிள் விதவை திருமணத்தை மறுக்கிறது என்று வாதங்கள் வைக்கப்பட்டுள்ளது.ஆனால் அது எவ்வளவு அறிவீனமான வாதம் என்பதை இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது
விதவையையும்,வேசியையும் பைபிள் ஒன்றாக பார்கிறதா?
விதவையையும்,வேசியையும் பைபிள் ஒரே மாதிரி பார்கிறது என்று இஸ்லாமிய அறிஞர்கள் ஒரு அறிவீனமான வாதத்தை வைக்கிறார்கள் அதற்கான பதிலை இந்த வீடியோவில் காணலாம்
இராஜ்ஜியத்தின் சுவிஷேசம் எங்கே??
இஸ்லாமிய நண்பர்கள் கிறிஸ்தவர்களிடம் அடிக்கடி கேட்கும் கேள்விகளில் மிக முக்கியமான ஒரு கேள்வி இயேசு போதித்த இராஜ்ஜியத்தின் சுவிஷேசம் எங்கே? என்பதுதான்.ஆனால் இது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடு என்பதை நாம் அறிவோம்.அவர்களை திசை திருப்பும் இஸ்லாமிய அறிஞர்கள் எதோ ஒரு வகையில் பைபிளை இஸ்லாமியர்கள் ஏற்றுகொண்டுவிடக் கூடாது என்பதற்காக இதுபோன்ற கேள்விகளை கேட்கும்படி அவர்களை ஊக்குவிக்கிறார்கள்.இயேசு போதித்த இராஜ்ஜியத்தின் சுவிஷேசம் என்பது என்ன என்பதைதான் நாம் இந்த வீடியோவில் காணப்போகிறோம்.
- « Previous Page
- 1
- …
- 23
- 24
- 25
- 26
- 27
- …
- 36
- Next Page »