விதவையையும்,வேசியையும் பைபிள் ஒரே மாதிரி பார்கிறது என்று இஸ்லாமிய அறிஞர்கள் ஒரு அறிவீனமான வாதத்தை வைக்கிறார்கள் அதற்கான பதிலை இந்த வீடியோவில் காணலாம்
இராஜ்ஜியத்தின் சுவிஷேசம் எங்கே??
இஸ்லாமிய நண்பர்கள் கிறிஸ்தவர்களிடம் அடிக்கடி கேட்கும் கேள்விகளில் மிக முக்கியமான ஒரு கேள்வி இயேசு போதித்த இராஜ்ஜியத்தின் சுவிஷேசம் எங்கே? என்பதுதான்.ஆனால் இது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடு என்பதை நாம் அறிவோம்.அவர்களை திசை திருப்பும் இஸ்லாமிய அறிஞர்கள் எதோ ஒரு வகையில் பைபிளை இஸ்லாமியர்கள் ஏற்றுகொண்டுவிடக் கூடாது என்பதற்காக இதுபோன்ற கேள்விகளை கேட்கும்படி அவர்களை ஊக்குவிக்கிறார்கள்.இயேசு போதித்த இராஜ்ஜியத்தின் சுவிஷேசம் என்பது என்ன என்பதைதான் நாம் இந்த வீடியோவில் காணப்போகிறோம்.
TNTJ வினரின் வரட்டுவாதங்கள் தோலுரிப்பு.
பைபிள் கன்னி பரிசோதிக்க சொல்லுகிறதா?
35000 பேருக்குமேல் பார்வையிட்ட விடியோ!!!!!
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கடந்த மாதத்தில் டாக்டர் .ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்புகொடுக்கும் விதமாக பைபிளில் முஹம்மது அவர்களை பற்றிய எந்த முன்னறிவிப்பும் கிடையாது என்பதை வேதாகம ஆதாரத்தைக் கொண்டும், இஸ்லாமிய ஆதாரங்களை கொண்டும் நிரூப்பித்து அதை வீடியோவாக வெளியிட்டிருந்தோம்.முகநூலில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 35000 பேருக்கும் அதிகமாக பார்வையிட்ட இந்த வீடியோக்கள் இப்பொழுது டிவிடிகளாக வெளிவந்துள்ளது.சென்னையில் ELS புத்தக நிலையத்திலும்,கோவையில் GOSPEL புத்தக நிலையத்திலும் […]
- « Previous Page
- 1
- …
- 28
- 29
- 30
- 31
- 32
- …
- 68
- Next Page »