IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ
You are here: Home / சாட்சிகள் / இயேசுவை ஏற்றுக்கொண்ட ஷியா முஸ்லீம்

இயேசுவை ஏற்றுக்கொண்ட ஷியா முஸ்லீம்

October 25, 2011

Young Shia Muslim turn to Lord Jesus and became a Pastor

Comments

  1. ABDUL HACKIM says

    May 17, 2012 at 2:57 AM

    3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
    அர்த்தம் என்ன? எனக்கு விரிவாக சொல்லுக பிளேஸ்

    Reply
  2. David says

    May 18, 2012 at 8:36 AM

    நண்பர் (ABDUL HAச்கீம்) அவர்களே…

    (யோவான்‍‍ ‍‍‍3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
    அர்த்தம் என்ன? எனக்கு விரிவாக சொல்லுக பிளேஸ்)

    இது உங்களுக்கு மட்டும் அல்ல உங்கள் சமுதாயதிற்கே புரியாத ஒன்று….அத‌னால்தான் க‌டவுள் வேறு இயேசு கிறிஸ்து வேறு என்று பிரிக்கிறீர்க‌ள்…

    ந‌ண்ப‌ரே…(நித்தியஜீவனை அடைய குமாரனை விசுவாசிக்கிகவேண்டும்).
    இனிப்பை(ஸ்வீட்) உணர‌ நீங்க‌ள் இனிப்பான‌ ஒன்றை சாப்பிடால்தான் உணர‌ முடியும்.
    உதாரணமாக…ஆப்பிள் என்பது பழம் ஆனால் அதில் இனிப்பு உள்ளது அந்த இனிப்பை உங்களால் தனியாக பிரிக்க முடியாது. ஆப்பிளை சாப்பிடும் போதுதான் இனிப்பை உணர‌ முடியும்…

    நான் இனிப்பை மட்டும் சாப்பிடுவேன் என்று க‌ண்க‌ளினால் கானமுடியாத இனிப்பை உங்களால் சாப்பிட‌ முடியாது.

    அதைப்போலதான் க‌ர்த்தரை(நித்தியஜீவனை) நீங்க‌ள் ருசிக்க‌ இயேசு கிறிஸ்துவை ந‌மக்குள் ஏற்றுக் கொல்ல வேண்டும்.

    ம‌ர‌ம், க‌னி, சுவை, இவை மூன்றும் ஒன்ரோடு ஒன்று நெருங்கிய‌ தொடர்பு கொண்ட‌து. இந்த‌ தொட‌ர்பை எந்த‌ ம‌ட‌யானும் உட‌லுர‌வு என்று கூர‌மாட்டான்(இஸ்லாமியார்க‌ளை த‌விர‌). ம‌ர‌ம், க‌னி, சுவை இந்த‌ மூன்றில் ஏதாவ‌து ஒன்றை நீங்க‌ள் நீக்கினால் ம‌ற்ற இர‌ண்டும் இந்த‌ விளக்க‌த்திற்கு ச‌ம்ம‌ந்த‌ம் இல்லாம்ல் போவ‌தை புத்திமான்க‌ள் அறிவார்க‌ள்.

    ஆப்பிள் ம‌ர‌ம் ந‌மக்குக் கொடுக்கும் கனி என்ன, ஆப்பிள்….நாம் ஆப்பிள் மரத்தின் கனி என்று சொல்லுவ‌தன் அர்த்தம் என்ன‌? ம‌ர‌ங்க‌ள் ஒன்ரோடு ஒன்று உட‌லுர‌வு கொண்டு பெற்ற க‌ணியா?…

    அல்லா ஒரு மிகப்பெரிய இவன், அவன் என்று சொல்லும் இந்த இவன், அவன் என்ற அல்லா என்பவன் ஆணா? பொண்னா? என்றால் என்னா விளக்கம் கொடுப்பீர்க‌ள்….

    க‌ட‌வுளைப‌ற்றி மற்றவர்களுக்கு விள‌க்க‌ம் கொடுக்க‌ முடியும் ஆனால் உணர‌வைக்க‌ முடியாது, யார் உணர‌முடியும் என்றால் ஆப்பிள் சாப்பிட்டு இனிப்பை உணர்வது போல் ஆண்டவராகியா இயேசு கிறிஸ்துவை யாரெல்லாம் ஏற்றுக்கொல்கிறார்கலோ அவர்கள் கடவுள் யார், எப்படிப்பட்டவர் என்பதை உணர முடியும்.

    Reply
  3. ABDUL HACKIM says

    May 22, 2012 at 6:21 AM

    நண்பர் (David) அவர்களே…
    இயேசு தன்னை இறைவன் என்று சொல்ல ஆதாரம் இருக்க?

    Reply
  4. David says

    May 23, 2012 at 4:57 AM

    நண்பர் ABDUL HACKIM அவர்களே,

    மரம் கனி சுவை இவற்றைப்பற்றி நான் உங்களுக்குச்சொன்னதை நீங்கள் மறுபடி ஒருமுறை தயவுசெய்து வாசித்து விட்டு. பின்னர் கீழ் உள்ள பைபிள் வார்த்தைகளை படித்து பார்கவும்

    யோவான் 14:8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.

    யோவான் 14:9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?

    இதுவும் உங்களுக்குப்புரியாவில்லை என்றால் தயவு செய்து தெரியாப்படுத்தவும் தேவைப்பட்டால் இன்னும் எளிமையாக என்னால் விளக்கிச்சொல்ல முடியும்.

    Reply

Leave a Reply to ABDUL HACKIM Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network