IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

நூல் அறிமுகம் : இஸ்லாமின் ஏழு கேள்விகள்

March 21, 2013

நூல் அறிமுகம் :இஸ்லாமின் ஏழு கேள்விகள்

ஆசிரியர்  :மோசஸ்

 

இஸ்லாமிய அறிஞர்கள்  கிறிஸ்தவத்தை குறித்து தப்பும்,தவறுமாக விளங்கினதும் அல்லாமல் அதனை தங்கள் மக்களுக்கு கற்றுகொடுத்தும் வருகிறார்கள்.இப்படிப்பட்ட நிலையில் நம்முடைய நம்பிக்கைகளை குறித்த கேள்விகளுக்கு நாம் பதில் அளிக்க வேண்டியது நம்மேல் விழுந்த கடமையாகிறது.

இந்த புத்தகத்தின் ஆசிரியர் அவர்கள் அடிக்கடி எழுப்பும் ஏழு கேள்விகளுக்கு இந்த புத்தகத்தில் பதில் எழுதியுள்ளார்.

வேதாகமம் கலப்புள்ளதா?,முஹமது அவர்களை  பற்றி வேதாகமம் முன்னறிவிக்கின்றதா?தேவனுக்கு மகனா?பாவ பரிகாரம்?இயேசு சிலுவையில் அறையப்படவில்லை போன்ற ஏழு கேள்விகளுக்கு மிகச்சுருக்கமாக பதில் அளித்துள்ளார். மிகவும் அழகாக தன் கருத்துக்களை ஆசிரியர் எடுத்து வைக்கிறார்.இஸ்லாமிய அறிஞர்களின் கேள்விகளுக்கு கிறிஸ்தவர்கள் பதில் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதற்கான ஒரு சிறிய முன்னோட்டமாகவே இந்த புத்தகம் உள்ளது.

 

இந்த புத்தகம் அனைத்து முன்னனி கிறிஸ்தவ புத்தக நிலையங்களிலும் கிடைக்கும்.

புத்தகம் வேண்டும் என்பவர்கள் இந்த இமெயில் ஐடியில் தொடர்புகொள்ளலாம்: wasamoses@yahoo.com

Comments

  1. kiyas says

    March 21, 2013 at 8:51 AM

    plz sent book

    Reply
    • admin says

      March 21, 2013 at 9:41 AM

      அதில் கொடுத்துள்ள இமெயில் ஐடியில் தொடர்புகொள்ளவும்

      Reply
  2. ARUL RAVI says

    March 21, 2013 at 9:42 AM

    TAMIL MUSLIMS & INDIAN MUSLIMS HAS TO READ THIS WHO ARE ALL STAYING IN SAUDI ARABIA & OTHER ARAB COUNTRIES

    Reply
  3. abdulrahuman says

    March 21, 2013 at 3:45 PM

    Pulithu pona palaya kanji…… Antha islamin 7 kealvikal enra thalaipil putthakam earkanave mose enra aasiriyar veliyitu ulaar naan intha putthakathai kurithu pala kealvikalukku avar pathilalikka villai naan avari mail id ku earkave thodarpu kondea paraclete ku avar kudutha atharam tavaru innum pala apathangalai sollium ulaar maryamai patri avar kudutha quran merkoal tavaru sakothare neengal antha putthakathai padithirupeerkal enru ennukirean 6 maathangaluku munnea naan ithai sutti kaatinean verum mail id mattum kuduthulaar asiriyar neengal yaar yaaro eludina putthakathai podamal sonthamaka eludia putthakathai podungal natpodu pathil kudukiraom anaal ethu etho eludina yaaro eludia putthakathai neengal veliyitaal itharku neengalthaan mulu poruppu enpathai maranthu vidatheerkal

    Reply
  4. abdulrahuman says

    March 21, 2013 at 4:06 PM

    Wasamoses@yahoo.com enra id kuripiteerkal anaal intha id moses avarkal muthal muthalaka intha noolai veliyitta pothu avar intha id kuripidavillai samuellit2011@yahoo.com enruthaan irunthadu yean ipdi id matri matri putthakathai maru pathippu seikinraar prachanai illai naan ini itharkae thodarpu kolkirean mika nanri ipadiku ungal sevakan

    Reply
    • இறைநேசன் says

      March 22, 2013 at 5:19 AM

      பழைய ஐடியை நீங்கள் ஒருவேளை ஹேக் செய்து விட்டீர்களோ தெரியாது. அதனால் அவருக்கு புதிய ஐடி தேவைபட்டிருக்கும் இல்லையா?

      Reply
  5. ஷாபு says

    March 22, 2013 at 2:41 PM

    //maryamai patri avar kudutha quran merkoal tavaru//

    ஓகோ யானை போன்று கைகளால் பேரிச்சைமரத்தை உலுக்கினார் என்று தாங்களின் குரானில் உள்ளது மட்டும் சரியா. ஓரு கர்பணி பென்னால் இவ்வாறு சேய்ய இயலூமா? சோல்லுங்கள். அதுவும் பேரிச்சம் மரத்தின் அடிபாகத்தை (மரத்தின் மூடு) எப்படி பேரிச்சையின் கிளை என்று சோன்னால் பரவாயில்லை அதுவும் இல்லாமல் நான் மவுணமாக அல்லாவிடம் நோம்பு இறுக்கின்றேன் என்று கேட்பவர்களிடம் கூறுமாறு அல்லா குறியதாக உள்ளதே. அப்படி கூறினால் மவுணம் கலைந்து விடாதா தன் அப்பன் பத்தாயத்தில் இல்லை என்று அகிவிடாதா சோல்லூங்கள்.

    நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் ”நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன் . எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்” என்று கூறுவாயாக ! (அல் குர்ஆன் 19: 22-26)

    Reply
  6. David Sekar says

    March 25, 2013 at 7:51 PM

    My dear bro.Pls. I request all the muslims should read this book.
    Muslims are immature people they don’t know about spirituality like Mohamad one who started this denomination we will pray to Lord Jesus to save that kind of people.

    Reply

Leave a Reply to abdulrahuman Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network