கடந்த நாட்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரோடு இரண்டு தலைப்புகளில் நாம் விவாதம் செய்ததை யாவரும் அறிந்ததே.முதல் தலைப்பு விவாதத்துக்கு முன்பே ஒப்பந்தத்தை மீறி தமிழகமெங்கும் விளம்பரம் செய்து வீண் பரபரப்பை உண்டு பண்ணிவிட்டு ஒன்றும் தெரியாத நல்ல பிள்ளைகள் போல் நடித்துகொண்டிருந்தார்கள் அவர்கள்.ஆனால் அதனையும் சகித்து நாம் அவர்களுடம் பைபிள் இறைவேதம் விவாதம் நடத்தினோம்.அதன் பிறகு அடுத்த வாரம் நடக்கவிருந்த குர்ஆன் விவாதம் இவர்கள் செய்த விளம்பரம் காரணமாக அதனை தொடர்ந்து ஒப்பந்தத்தில் இல்லாவிட்டாலும் அவர்கள் அறிவிப்பு செய்த இணைய லைவ் நிகழ்ச்சியை நாமும் அறிவிப்பு செய்தோம்.ஆனால் போலிஸ்காரர்கள் எங்கள் சொற்படி கேட்பார்கள்.நாங்கள் ஐஜிகிட்ட பேசனுமா,கமிஷ்னர்கிட்ட பேசனுமா அது எங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை.என்றெல்லாம் பேசிய தவ்ஹீத் ஜமாத்தினர் இரண்டாம் விவாதம் சென்னை போலிசால் தடை செய்யப்பட்டபோது விவரமாக விலகி எங்கள் ஜமாத்தில் வைக்கலாம் என்று அழப்பு விடுத்தனர்.
ஒப்பந்தப்படி அப்படி செய்ய வேண்டியதில்லை என்றாலும் விவாதம் நடந்தே ஆகவேண்டும் என்று நாமும் ஒரு தனிப்பட்ட பதிவு செய்யப்பட்ட விவாதத்துக்கு நாமும் ஒத்துகொண்டு அவர்கள் அலுவலகத்துக்கு போக புறப்பட்ட வேளையில் அவர்களிடம் இருந்து ஒரு உறுதிமொழியை நாம் எதிர்பார்த்தோம்.அது என்னவென்றால் லைவ் நிகழ்ச்சியை இரத்துசெய்துவிட்டோம் என்பதற்கான அறிவிப்பை நாம் கேட்டோம்.ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிக்காமல் நாங்கள் இல்லாவிட்டாலும் விவாதம் நடக்கும் என்று ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.
அதன் பிறகு மூன்று மாதங்கள் போராட்டத்துக்கு பிறகு அவர்களின் ஜமாத்துக்கே சென்று குர்ஆன் இறைவனின் வேதம் அல்ல என்பதை தெள்ள தெளிவாக நிரூபித்தோம்.
இடையில் இவர்கள் பழைய ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது,புதிய ஒப்பந்தம் பற்றி பேசி வந்தபோதும் நாங்கள் தெளிவாக சொல்லியிருந்தோம் கையெழுத்துப்போடப்பட்ட ஒப்பந்த காலவதியாக முடியாது.இரண்டு தரப்பின் சம்மதத்தின் பேரில் சில மாற்றங்களைதான் கொண்டுவர முடியும் என்று தெளிவாக சொல்லியிருந்தோம்.இரண்டாம் விவாதம் முடிந்தவுடன் அவர்கள் தொடர் விவாதத்திற்கான எந்த ஆர்வத்தையும் அவர்கள் காட்டவில்லை.அதனால் நாமும் அந்த முயற்சியை தற்காலிகமாக நிறுத்திவைத்தோம் இடையில் ஒரு சகோதரர் அவர்கள் இணையதளத்தில் ஒரு கேள்வி எழுப்பினார்.சான் அமைப்புடன் இன்னும் எத்தனை விவாதங்கள் உண்டு என்று அதற்கு மவ்லவி பிஜே அவர்கள் அளித்த பதிலை கீழே கொடுக்கிறோம்..
.////PJ அவர்களின் பதில்
கிறித்தவர்களுடன் என்னென்னதலைப்பில் விவாதிக்க வேண்டும் என்பது குறித்து ஒப்பந்தத்தில் தெளிவாகக்கூறப்பட்டுள்ளது.
அந்த ஒப்பந்தத்தை முழுமையாக வாசிக்க
http://www.onlinepj.com/PDF/Oppattam-Tamil.pdf
இதில்பல தலைப்புகள் ஜோடி ஜோடியானவை. அதாவது பைபிள் இறைவேதமா என்ற தலைப்பில் நாம் பைபிளைவிமர்சிப்போம். அது போல் அடுத்த தலைப்பாக குர் ஆன் இறைவேதமா என்ற தலைப்பில்அவர்கள் விமர்சிப்பார்கள். இப்படி ஜோடி ஜோடியாக விவாதம் நடக்க வேண்டும்.
ஆனால் பைபிள்பற்றிய விவாதம் முடிந்த பின் குர் ஆன் தலைப்பு அவர்களைப் பொருத்தவரை முக்கியமானதாகஇருந்தும் லைவ் பண்ணக் கூடாது என்று காரணம் கூறி பின் வாங்கி விட்டனர். அவர்கள்எப்போது பின்வாங்கினார்களோ அப்போதே ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது. ஆனாலும்அவர்கள் குர்ஆனுக்கு எதிராக்க்கேட்கப்படும் கேள்விகளை எதிர் கொள்ள நமக்கு துணிவு இல்லாத்தால் லைவ் பண்ண வேண்டும்என்று நாம் கூறி நாம் விவாத்த்தில் இருந்து பின்வாங்குவது போல் சித்தரித்தனர்.குர் ஆனைப் பற்றிய கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை என்ற தோற்றத்தை அவர்கள்ஏற்படுத்தியதால் அவர்களுக்காக பல வகையில் நாம் கீழிறங்கி அவர்களின் நிபந்தனைகளைஏற்றுக் கொண்டு குர் ஆன் குறித்த விவாதத்துக்கு முன் வந்தோம்.
பைபிள்குறித்து நாம் கேள்வி கேட்ட போது அவர்கள் திணறியது போல் குர் ஆனைக் குறித்துஅவர்கள் கேட்கும் போது நாம் திணருவோம் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால்அல்லாஹ்வின் அருளால் முதல் தலைப்பை விட இர்ண்டாம் தலைப்பில் இன்னும் உறுதியானவெற்றியை அல்லாஹ் அளித்தான். அதன் பின்னர் ஒப்பந்தம் பற்றி அவர்களும் பேசவில்லை.நாமும் பேசவில்லை. இவ்விரண்டு தலைப்புகளுக்குள் எல்லாமே தெளிவாகி விட்டதால் முறியடிக்கவேண்டிய அளவுக்கு அவர்கள் முறியடிக்கப்பட்டு விட்டனர்.
அவர்கள்தரப்பில் மற்ற தலைப்புகள் குறித்து பேசினால் இப்போது விட்டுக் கொடுத்தது போல்விட்டுக் கொடுத்து அந்த தலைப்புகளையும்இன்ஷா அல்லாஹ் சந்திப்போம். அவர்கள் ஆர்வம்காட்டாவிட்டால் நாமும் விட்டு விடுவோம்.///////////
இதன் பிறகு நாம் சொன்னோம் நம்முடைய டிவிடி வெளியீட்டு விழாவில் நாம் யாரையும் வெறுமையாக விவாதத்திற்கு அழைப்பது நமது வாடிக்கை அல்ல.எல்லா இடங்களிலும் விவாத அழைப்பை விடும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அழைத்தால் மீத உள்ள விவாத தலைப்புகளில் விவாதிக்க நாம் தயாராக உள்ளோம் என்பதை அவர்களுக்கு தெளிவு படுத்தி இருந்தோம்.
ஆனால் சமீபத்தில் இஸ்லாமியருடனான ஒரு விவாதத்தில் மவ்லவி பிஜே அவர்கள் சான் மீதம் உள்ள 6 தலைப்புக்கு விவாதிக்க வராமல் ஓடிவிட்டார்கள் என்று சொல்லியுள்ளார்.
நாம் ஓடவில்லை என்பதை இவர்கள் கொடுத்த மேலே உள்ள பதிலில் இருந்தே அறிந்துகொள்ளலாம். மேலும் விவாத ஒப்பந்தத்தில் 13 தலைப்புகள் உள்ள போது 8 தலைப்பு என்று அறியாமல் சொல்லுகிறதை பார்கிறோம் .இது மட்டும் அல்ல அந்த வீடியோவில் இன்னும் பல அபத்தங்களை சொல்லியுள்ளார்.தகுந்த நேரங்களில் அவைகளை நாம் வெளியே கொண்டுவருவோம்.
நம் தளத்தின் மேலே உள்ள வீடியோவில் நாம் தெளிவாக விவாதத்திற்கு தயாராக உள்ளோம் என்றும் அவர்கள் அழைத்தால் நாம் விவாதிக்க வருகிறோம் என்றும் நாம் சொல்லியுள்ள போது துணிந்து விவாதத்திற்கு நாம் வராமல் ஓடிவிட்டோம் என்று சொல்லி தங்கள் மக்களை குஷிப்படுத்துகிறார்கள் என்றால் இவர்கள் எவ்வளவு பெரிய பொய்யையும் துணிந்து சொல்ல கூடியவர்கள் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.
இதைதான் வசனம் தெளிவாக சொல்லுகிறது
யோவான் 8:44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
Panneerselvam says
சத்தியவான் எவனும் என் சத்தத்தை கேட்கிறான் ( இயேசு ).
கிறிஸ்தவ மற்றும் முகம்மதிய நண்பர்களே,ஒரு வெட்ட வெளிச்சமான உண்மை என்னவென்றால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஹாத்தை சேர்ந்தவர்கள் யெஹோவா விட்னெஸ் ஆட்களுடன் விவாதம் நடத்தினார்கள், அதை கிறிஸ்தவ பாதிரியார்கள் விவாதத்திலிருந்து தோற்று விரண்டோடினார்கள் என்று ஊரெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். ஆனால் தேவ கிருபையால் சான் அமைப்புடன் நடந்த விவாதத்தில் இவர்கள் தோற்று ஓட்டம் எடுத்ததை போஸ்டரில் போடவில்லை, ஏனென்றால் தேவன் நம்மை வெட்கப்படுத்த விடவில்லை மாறாக ஜெயம் தந்தார், அல்லேலுயா !
இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஹாத்தின் மாயமாலத்தை..
abdulrahuman says
Thotru odiyathu yaar ? Pannerselvam avarkalea christva kirukkan solla ungalidam anumadi vaangi kolkirean oruvan oru porulin meethu paithiamaka irunthaal antha porulil kurai paadu irunthaalum athudaan athu nalla poruldhaan enru kooruvaan athai pola christvathil muranpatta ungal amaipidam naangal vivatham nadathi biple vethama enra thalaipil alli poatta atharangal bipleai yosithu eludukiravan kooda ipdi eludirukka mudiyathu enru sollum alavuku thakka pathilai kuduthoam naangal keata kaelvikulaam ungal aatkal pathil kudukaamal quranai eluthaaarkale apothe ungalukku puriya villaia rettai vedam enkira peyaril thappi senra kootamallava neengal enna enna jehova kooda vivatham nadathiya pothu naangal poster adithu avarkal virundodinaarkal enru potamaam avarkalaale pathil kudukka mudiyavillai athanaalthan virundidiya paathiri maar enru poster adithoam ungalukku naangal poster adikka villai enru epdi koorukinreerkal ada poster adithu cd ilavasamaka kuduthome athu mattum ungal kangalukku maraikka pattathu epdi athum antha cd paartha paathirimarkal christva nanparkal jerryku pesa teriyavillai enrulaam solli avarai anthi christ enrulaam sonna paathirikalai engalukku terium summa intha minukkalkalukulaam naangal adipaniya matom kartthar ungalai vetkapaduthavillai enru neengalave ulari kondu pesukinreerkale vetkapattu cd veliyidamal vaithu pinpu tntj vin vimarsanam thaangamudiyamal vetkamketta neengal veliyittu naanagal manamillathavarkalthaan enru nirupithadarku unga amaipinare saatchiaka ulaar cd tntj vidam kaetu vengiya ungal sakothar neengal qurar irai vedame enra thalaipil ularikondirukkum pothu tntj amaipinar biple iraivethama cd ai kitta thatta 12000 perku ungal christva nanparkalukku kuduthu mudithurunthanar anpare nalla print poda late aacham ungalukku nalla print poda idam kidaikavillai enru kooralame schoolil maanavan late vanthaaal maanavan enna kooruvaan bus late athu late ithu late enru kooruvane unmaika naan elunthade latethaan enru unmaiai solla matan allava athu pola neengalum antha maanavan pola koorukinreerkal ithai solla ungalukku vetkamaka illaia
arputharaj says
நான் ஒடலை, நான் ஒடலை என்று பின்னங்கால் பிடறியில் பட ஓடுவதுதான் பிஜே ஸ்டைல். இதை நாம் அல்ல, பிஜேக்கு எதிரான இஸ்லாமிய அமைப்புகள் எல்லாம் சொல்வதுதான்.
பாதிமா எஸ்தர் says
மிகவும் சுவாரஷ்யமான ஒரு பதிவு! இஸ்லாமிய பின்னணியிலிருந்து கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுகொண்ட ஒரு சகோதர்ர் ஒரு முறை சொன்னார் “ சிரீ லங்காவில் உமர் அலி என்று ஒருவருடன் பல ஆண்டுகளுக்கு முன் ‘இஸ்லாத்தின் மூலாதாரங்கள் 4’ என்று விவாதம் நடாத்தினாராம். இது சிரீலங்கவில் தானாம் நடாந்த்து.
இஸ்லாத்தின் மூலாதாரங்கள் 2 மட்டும்தான் என்று வாதாடிய உமர் அலி பாட்டி வெற்றி பெற்றாலும், பீஜே அதனை ஏற்க மறுத்த்தால் முபாகளா ‘பொய்யர்கள் மீது அல்லாஹ் வின் சாபம் உண்டாவதாக என்று சாபத்தை வருவித்தல்’ செய்வதென்று முடிவானதாம். அதற்கு விருப்பம் தெரிவித்த பீஜே “ஆனால் முபாகளா இந்தியாவில் தான் செய்யவேண்டும். உமரலி பாட்டியின் விமான செலவுகளை எல்லாம் தான் பொருப்பேற்பதாக சொல்லி வந்தவர்தானாம். இதுவரை உமர் அலி காத்துகிடக்கிறாராம். பீஜேயிடமிருந்து ஒரு பதிலும் இன்னும் இல்லையாம்.
இது தான் இஸ்லாமியர் பீஜேயை பற்றி அறிந்து வைத்துள்ள உண்மை!!
abdulrahuman says
Pj avarkal mupakalavil irunthu thappithara ? anpulla nanpare araikuraiaka kaelvi pattuvittu ulara vendam thakka atharathudan pesungal …… Kealviku thakka pathilai kudukka mudiyatha neengal ungal vasathikerpa intha maadrilaam pj vimarsithaalthane ungal kopam kuraium purinthukondu vimarsiungal nanpare allathu atharathi thaarungal pj vara matenu sonnarunu eduthu vainga avarudaia vaaku moolathai
abdulrahuman says
Hello christhava sakotharare sako pj avarkal kooriyathu thavaru enraal neenga nera avaroda websiteku mail anupi kealunga pathil sollama iruntha appuram neenga sollalaam pj thaan odinaar en enraal naangal odavillai naangal thunivu ullavarkal innum avamana pattalum engalukku prachanai illai odiyathu pj dhaan enru urakka sollalaame yaar muthalil vivathathuku payanthu odiyathu enra thalaipil avarkal ungalidam neradiyakave ithai pesalaam enru koopita pothu iruthi vivathathil keata keata kealvikum pathil kudukamal athai pathium pesamal etharkaaka moochu kooda vidamal iruntheerakal nangal ketathum aam naangal thayaar odiyathu yaar ? Enru pesalam enru sollavendiyathu thane pj quran irai vethame vivathathil munuraiel keatare kalil rasoolum keatar apoothu vayadaithu irunthu vittu ippothu neengal pjdhaan odinaar enraal epdi ? Neenga sonnathuku muranpatte pesurathu ean? Epdi epdi tntj thalaimaike poai quran vethame illainu nirupichingala epdi ipdilaam ungalaaala poiai thirumpa thirumpa pesa mudiuthu quran poingrathuku neenga oru alavukolum kudukkave illaiye apm epdi quran vetham illainu solreenga poipikkum sothanai entha vasanathai sutti kaatuneenga? Terinjikalama sako naan ungalukku savaal viduran vetham poipikkum sothanaien alavukal ennanu teriyuma ? Ungalukku detaila illaiaam ithaan neenga quran thalaipil keatkura latchanama athanaalathaan inaiku ungala unga christhva nanparkale ularutharunu solranga naanga vivtham nadathura michenrilaam ungala pathi apdithaan aruthu kilikkaanga konjam yosinga
admin says
அன்பு நண்பரே இந்த கட்டுரையில் பிஜே ஓடினார் என்று நாங்கள் எங்குமே சொல்லவில்லை.நாங்கள் உங்களை போல் எதற்கெடுத்தாலும் அப்படி சொல்லும் வழக்கம் உடையவர்களும் இல்லை.மேலும் பிஜே அவர்கள் இந்த பொய்யை இன்னொரு விவாதத்தில் சொன்ன விசயத்தை எடுத்து இங்கு பதிவு செய்துள்ளோம்.அதற்கு பதிலும் அளித்துள்ளோம்.எங்கள் இணையதளம் பிஜே அவர்களுக்கும்,தவ்ஹீத் ஜமாத்துக்கும் தெரியாதது இல்லை.அப்படி ஒருவேளை அவர்கள் பார்க்கவில்லை என்றால் இதை அவர்கள் பார்வைக்கு கொண்டு சென்று அதற்கான பதிலை நீங்களே ஆதாரபூர்வமாக பதியலாமே.ஏன் அதை செய்யாமல் வெறுமனே எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள் நண்பரே.
abdulrahuman says
Sakothre ungalai punpadutthavillai naan ethu etho eludavum illai karana kaariyathudane keatkirean neengal vivathathirku kuripitta date il vivathika vantheerkala? Illaia? Allathu tntj varamal othunginaarkala? Yaar muthalil vivathathai kadathiyathu? Yaar muthalil oppanthathai meeri seyal pattathu ? Vivathathil thalaipai kulapiadu yaar? Pj muthalil oppanthathai meeri seyal pattaara ? Allathu san ? Akiya kealvikalai vaithu neengalum avarkalum vivathikalame athai tntj quran irai vethame enra thalaipil keatarkale pj poi sonnaru enru koorukireerkal prachanai illai muthlil yaar vivathathil poiai ittu kattiyathu ? Enru thalaipakave vaithu yaar poi sonnathu muthalil biple iraivethama? Enra thalaipil neengal anaithu kealvikum pathil kuduthu tntjvai muriyaditheerkal enru kooriyathu poi illaia? Antha vivathathil tntj team kaeata kita thatta 56 kealviku neengal pathile kudukave illai sakothare athai naangal vivatha iruthielum sutti kaatunoam jerry avarkal pathilalikamal quranai ilutthu ungalidamum ipdilaam irukuthunu sonnare tavira pathil varalaiye y? Apm neengal quran irai vethama enra thalaipil pj avarkal neenga cd veliyidalanu sonna pothu atharku kothithu elunthu naanga tevaiana alungalukku kuduthutturukoamnu solli pesuneengale innonum sonneenga naanaga entha vizhavum vachilaam kudkka matonu soneenga ana jerry avarkal oru vizhavil cd veliyittathaka neengale koorineerkal epdi ippo mattum vizha tevai pattuchi appo anaiki poi solliteengala athe madri unga alungalukke cd kudukama iruntheengale unga alungale enga kita vengitu ponangale appo unga amaipinarke cd kudukama tevai pattavarkulaam kuduthutrukoamnu sonnathu poi illaia innum ithai vida neenga sonna poi athikamaka irukku pj poi sonnaara illaia ?? Pj kita neenga neradiya avar web mailku atharthoda anuppi sollalame poi sollatheenganu ean seiala paathikka pattathu neengadane sakothre poi ku oru utharanaumum kudutheenga insha allah neenga kudutha utharaname ungalukku marana adiyaka maara pothu ! Naan ungalidam onu keatkirean oru pennai 10 per thurathi varukiraarkal antha pen ungal veetil vanthu olinthu kolkiraal athu ungalukkum terium ipdi irukum pothu avarkal ungalidam vantthu odi vantha pen inge ullaara enru keatkinranar neengal illai enraal poi soli viteerkal amaam enraal antha ponnudaia vaalakai mudinthu vidum neengal unmaiai solli viteerkal aka intha idathil neengal unamaiai sonaal neengal kadavulin paarvaiku poiaraki viduveerkal anaal ungal biple padium neengal kuripitta alavukoal padium tavaraka marividum poi pesurathuku idam porul eaval undu insha allah ithai naan ungalukku katturaia tharukirean unga vasanam poikalai patri enna solluthu enru anaithu vasanathaium research seidu ungaluku tharean neengal neengal koorungal naan mele kuripitatahu sariya thavar enru?
பாதிமா எஸ்தர் says
அப்துர் ரஹ்மான் அவர்களே, இப்படி சிந்தித்து பாருங்கள். இரு குழுக்கள் ஒரு விவாதத்துக்கு ஒரு இடத்தை புக் செய்துள்ளார்கள். அந்த இட உரிமையாளன் அந்த இடத்தை கொடுப்பதாக வாக்கு கொடுக்கிறார். விவாதத்துக்கு ஒரு நாளைக்கு முன் ஒரு குழுவினர் சொல்கிறார்கள் “பாதுகாப்பு பிரச்சினையால் அந்த இட உரிமையாளர் அதனை தர மறுக்கிறார்” என்று. மறு தரப்பு அவர்கள் கூறியது ‘பொய்’ என்று தேடிப்பார்க்காமல் ஆதரமில்லாமல் அறிக்கை விடுகிறது.
பிறகு குறித்த நாளில் குறித்த நேரத்தில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் எதிர்தரப்பு இல்லாமல் நேரடி அலையில் ஒருதலை பட்ச விவாதத்தை (விவாதம் என்று சொல்வது சரியா என்று தெரியவில்லை) நடாத்திவிட்டு, அவர்கள் பொய்யர்கள். ஓடிவிட்டார்கள். நாங்கள் தனிமையாக விவாதித்தே வெற்றிபெற்று விட்டோம் என்று அறிக்கைகள் விடுகிறார்கள்.
இதை தானே ததஜவும் செய்தது? இதற்கு அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் சொல்லி அல்லாஹ்வையே கேவலப்படுத்துவதாக தோன்றவில்லையா?
abdulrahuman says
En anpumika sakothari esther fathima avarkale ida prachanaithaan enraal kandipaka naangal ungaludaia karuthai eathukiturupoam anaal ida prachanai patri ungaludaia tharapu vivatha date anru onrume sollamal ponaal enna niyayam sari idam mudivakavillai neengale earpadu seiungal enru koori irukka vendume yean koora villai ungal thathaja mannarkal live telecast thaan proplem enrallava pin vaanginaarkal ungal satthiya san team ean nadavadikai eduthu prachanai illai naangal etharkum thayaar enru sollirukalame ean solla villai avarkal(san) amaipinar pakkamdaan niyayam ullathu enraal ida prachanaiai tntj udane theerthu kuduthirupaarkale etharku ithai neengal sutti kaata villai ida prachanaiye enralum atharkaaka ivlo naatkala vivathathai thalli podurathu neengalum konjam yosiungal naan ungal veetirku varukirean enru solli vitean anaal enaal kuripitta date anru varamudiyavillai atharkaaka antha 2montha varamudiyalainu sonnanmna neenga enna ninaipeenga vara ishtamilla polanuthane ninaipeenga very very impotn vivathathula ipdi pannuna ethir tharappu enna ninaipanga sollunag paapom konjamadu sinthiungal sakothariye vivathathula ularuna unga jerry team innum meelavillainu ninaikrean sampanthame illama pj vaathathuku maruppunu sollitrukanga insha allah ungalin ismaveluku 300 pathilkal enra putthakathil niraia apathangalai solli unga makkalai nampavaikinreerkal insha allah atharku viraivil varikuvari pathil kudukkapadum tevai pattaal neradi vivathathirku alaippu vidukkapadum thunivu irunthaal thayarnilaiel irungal insha allah unga jerry team ethirkollum anaithu pathilkalum muriyadikapadum muranpatodu vilakam athil ullathu mudinthaal pathil kudungal anaithume ungal biple irundea pathilai ethirppaarpoam esther avarkale ungal meethum ungal kudumpathaar meethum eka iraivanin saanthium samathanamum nilavattumaka ethavadu kealvi keatka vendum enraal ennoda E.mail. Abdultnindia1990@gmail.com eppothum ungal sevakan