IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

சிலுவை மரணமும்,உயிர்தெழுதலும் கடவுள் அருளிய மீட்சியா அல்லது சூழ்சியா?

March 15, 2013

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு ,

பரிசுத்த வேதாகமம் நமக்கு போதிப்பது என்னவென்றால் சிலுவை மரணமும்,உயிர்தெழுதலும் சர்வ சிருஷ்டிக்கும்  மீட்சியை உண்டுபண்ணுவதற்காக நம்முடைய  தேவனால் உண்டாக்கப்பட்டது என்பதாகும்.

குர்ஆன் போதிக்கிறது சிலுவை மரணம் என்பது அல்லாஹ் ஏமாற்றுவதற்காக செய்த சூழ்ச்சியாகும். 

1864  திரு .ரஹ்மத்துல்லா கைர்வானி என்பவர் எழுதிய ஹிசாருல் ஹக் என்ற புத்தகம் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை சத்தியங்களை  கடுமையாக விமர்சித்து எழுதப்பட்ட புத்தகமாகும்.இந்த புத்தகமே வேதாகமத்துக்கு எதிராக அநேக இஸ்லாமிய அறிஞர்கள் எழும்புவதற்கு அடிப்படையாக இருந்தது ஆகும்.

 

1985 முதல் 1996 வரை திரு அஹமத் தீதாத் என்பவர் எழும்பி வேதாகமத்துக்கு விரோதமாக பல சவால்களை வைத்தார்.அவருடைய கடைசி பேச்சு கூட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையும் ,உயிர்தெழுதலையும் கடுமையாக விமர்சிப்பதாக இருந்தது.

அதன் பிறகு டாக்டர் .ஜாகிர் நாயக்,மற்றும் பல உள் நாடு வெளிநாடு அறிஞர்கள் குறிப்பிடும்படி சஃபிர் அலி,ஜமால் படாவி போன்ற அநேகர்,அநேகர்.இவர்கள் அனைவரது வாதங்களுக்கும் பதில் அளிக்கும் வகையில் சாக்‌ஷி அப்பாலஜிக் நெட்வொர்க் ஊழியங்கள் மூலம் மும்பையில் கருத்தரங்கு நடக்கவுள்ளது.அதற்கான விவரங்களை கீழே காணலாம்.

 

Comments

  1. பாதிமா எஸ்தர் says

    March 15, 2013 at 9:42 AM

    இது ஒரு காலத்தின் தேவையாக கருதப்படுகிறது. கிறிஸ்தவத்தை எதிர்க்கிறவர்கள் இஸ்லாத்தின் வீரர்கள். அவர்கள் இஸ்லாமிய அகீதாவுக்கு முறணாக இருந்தாலும் அவற்றை கருத்தில் கொள்ளமாட்டார்கள். பலவீனமாக கிறிஸ்தவர்களை பலப்படுத்துவதற்கும் ஈஸா முஸ்லீம்களுக்கு இன்னும் உட்சாகத்தை கொடுப்பதற்கும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லா மானிலங்களிலும் நாடாத்தப்பட இறைவனை பிரார்த்திப்போம்.

    Reply
  2. abdulrahuman says

    March 20, 2013 at 11:26 AM

    Fathima esther avarkale marupadium ung sevakandhaan melae kuripitta uyirtheludal sampanthamaka naam niraia vivathithulloam uyirtheludal unmaia ? Enru ungal biple irundea kaarana kariyathudan vilaki ulloam atharku jerry team pathil kudukka vendum enraal uyirtheludalin vimarsana virpakar enra pattathirku sonthakarana arinjarkalai vaithe ithai neengal maruppu kudukka vendum sako imraanudan jerry vivathikum paothu jesus patriya pala kealvikalai imraan keatum atharku pathilaitha jerry maruppu kaelviaka imraan kaeta pothu vaai moodi irunthu vitaar ipdi zakir naik kooda irunthavanga kitaiye jerry pesi biple vachi nirupikka mudiyamal pochi neenga thaniya pesi enna aaha pothu anparkale pj insha allah pj udan jesus patriya vivatham nadakumpothu thakka atharathudan nirupipoam jesus siluvaiel araiapadavillai enru! Insha allah ungaludaia uvamana sorkalai vaithe pathilalipom apothu sollungal maruppu

    Reply
    • R.Muthu Kumar says

      April 5, 2013 at 2:47 PM

      Dear Brother , Kur’an Irai vedhama? Vivadhathil Mr. PJ Avargal Migavum Bagirangamaga Kuran Incomplete Endru Etru Kondar. Ini Idharku mel Bible Unmai Enbadharku veru enna saatchi Vendum ?

      Reply
  3. D.S.D says

    March 30, 2013 at 12:42 AM

    உலக மக்களின் பாவங்களுக்காக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அடிக்கப்பட்டு உயிர்த்தெழுந்தார். இதன் மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் பாவ மன்னிப்பு உண்டு. பாவ மன்னிப்பை பெற்றவனுக்கு நித்திய ஜீவனும் உண்டு! இதை விசுவாசிக்கிறவன் இரட்சிக்கப்படுவான். இதை விசுவாசிக்காதவனும் இதற்கு எதிராக செயல்படுகிரவனும் தன்னுடைய பாவங்களிலே மரித்து நித்திய ஜீவனை இழந்து போவான்!

    மேலும், இயேசு கிறிஸ்துவுக்கு எதிராய் செயல்பட்டவர்களின் வாழ்கை சிறப்பாக அமைந்ததாக சரித்திரம் இல்லை!

    கி.பி.57-68 வரை ஆட்சி செய்த நீரோ மன்னன் கிறிஸ்துவுக்கு எதிராக கிறிஸ்தவ மக்களை கொடுமைப்படுத்தினான். முடிவில் நிம்மதி இழந்து கவலை மிகுதியால் தற்கொலை செய்துகொண்டான்.

    கி.பி.81-96 டொமினிஷியன்: அவன் ஆட்களாலே படுகொலை செய்யப்பட்டான்.

    கி.பி.117-138 ஹெட்ரியன்: பயங்கர நோயால் பீடிக்கப்பட்டு கொடிய வேதனை அனுபவித்து மரித்தான்.

    கி.பி.193-211 செவரல் செப்டிமியஸ்: தன சொந்த மகனுடைய துரோகத்தால் கொலை செய்யப்பட்டான்.

    கி.பி.235-238 மாக்சிமின்: மூன்றே ஆண்டுகள் அரசாண்டு அகால மரணமடைந்தான்.

    கி.பி.249-251 டேசியஸ்: சேற்றில் புதைந்து மடிந்தான். அவன் உடலே எடுக்கப்படவில்லை.

    கி.பி.253-260 வலேரியன்: பெர்சியரால் பிடிபட்டு உயிரோடு தோல் உரிக்கப்பட்டு அகோர மரணமடைந்தான்.

    கி.பி. 284-305 டயோக்ளிஷியன்: பைத்தியக்காரனாகி தன பதவியை இழந்து வாழ்க்கையை முடித்தான்.

    கி.பி.286-310 மாக்சிமனஸ் வலேரியஸ்: அரசுரிமையை இழந்து கவலை தாங்க முடியாதவனாய் நான்று கொண்டு செத்தான்.

    கி.பி.361-363 ஜூலியன்: போரில் காயமடைந்து விழுந்து தன் உடலிலிருந்து வடிந்த உறைந்த இரத்தத்தை தன் கையால் அள்ளி வானத்துக்கு நேராய் எரிந்து,
    “நசரேயனே நீ வெற்றியடைந்தாய் ” என்று கூறிக்கொண்டே மரித்தான்.

    இவர்கள் யாவரும் இயேசுவுக்கு எதிராய் செயல்பட்டவர்கள் இயேசுவின் இராஜியத்தை அழிக்கவே முடியவில்லை. இப்பொழுதும் இயேசுவை பின்பற்றுகிற மக்கள் பெருகிக்கொண்டுதான் வருகிறார்கள். இஸ்லாமியர்களின் கருத்துக்கள் இயேசுவின் இராஜியத்தை அழித்திடுமா என்ன ???

    குறிப்பு ; இயேசுவுக்கு எதிராய் செயல்பட்டவர்களை இயேசு தண்டித்துவிட்டார் என்று இஸ்லாமிய நண்பர்கள் சொல்லிவிடாதீர்கள். இயேசுவுக்கு எதிராய் செயல்படுகிறவர்கள் தானாகவே சாத்தானின் வலையில் சிக்கி சீரழிந்து போகிறார்கள்.

    Reply
  4. Sekar says

    April 5, 2013 at 6:57 PM

    முஸ்லீம்களுக்கு அறிவு வளர்ச்சி மிகவும் குறைவு நண்பர்களே, கடவுள் நம்பிக்கை என்பது முஸ்லீம் சமுதாயத்திற்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. இயேசுஆண்டவரின் கிருபையால் ஒரு சில முஸ்லீம்கள் கிறிஸ்துவுக்குள் மனிதர்களாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த முஸ்லீம் மதத்தை ஆரம்பித்த முகமது ஒரு அரசியல்வாதி. முஸ்லீம்களின் குரானும் அரசியல் வாதிகளின் பேச்சும் ஒன்றுபோலவே இருப்பதை நாம் அறிவோம். என் வாழ்நாளில் எந்த ஒரு முஸ்லீம் முகத்திலும் சந்தோசத்தைப் பார்த்ததே இல்லை. அர்கள் சாத்தானின் வழியிலிருந்து திருந்தி ஒரு மனித சமுதாயமாக வாழ நாம் கடவுளிடம் பிரார்த்தனை செய்வோ ம்.

    Reply

Leave a Reply to பாதிமா எஸ்தர் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network