IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ
You are here: Home / பதில் கட்டுரைகள் / பைபிள் கேள்வி:இயேசு கிறிஸ்து விபச்சார சந்ததியில் பிறந்தாரா?

பைபிள் கேள்வி:இயேசு கிறிஸ்து விபச்சார சந்ததியில் பிறந்தாரா?

December 17, 2012

பல இஸ்லாமிய அறிஞர்கள் பைபிளை வெறுமனே ஏதாவது ஒன்றை சொல்லிவிமர்சிக்க வேண்டும் என்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.அந்த வாதத்தில் எந்த அளவுக்கு தரம் உள்ளது .அது ஏற்றுக்கொள்ளகூடிய வாதமா என்பதை கூட அவர்கள் நினைப்பது இல்லை.

அவர்கள் வைக்கும் வாதத்தில் பைபிள் படி இயேசு கிறிஸ்து விபச்சார சந்ததியில் பிறந்தார் என்றும் உபாகமம் 23:2 ந் படி அவர் சபைக்கு உட்படலாகாது என்று பைபிள் சொல்லுகிறது என்று சொல்லி ஒரு வாதத்தை வைக்கிறார்கள்.இந்த வாதம் வேதாகமத்தை பொருத்த வரை அவர்களின் அறிவு குறைவே சுட்டிக்காட்டுகிறது.

பொதுவாக இந்த பொல்லாத பாவமும் ,சாபமும் நிறைந்த மனித குலத்திலேயே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பரிசுத்த பிள்ளையாக பிறந்தார் என்பதில் கிறிஸ்தவர்களுக்கு எந்த கருத்துவேறுபாடும் இல்லை.ஆனால் குறிப்பிட்ட உபாகமம் 23:2 ஆம் வசனப்படி அவர்கள் வைக்கும் வாதம் மிகவும் அறிவீனமானதாக உள்ளது .அதற்கான பதிலை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

 

 

Comments

  1. D.S.D says

    December 27, 2012 at 2:29 PM

    vibatchaara santhadi enbathai yetrukkolla mudiyaathu . yesu oru manithanukkum oru pennukkum pirakkavillai enbadhu lukka 1: 35 vasanam nirubikkirathu . ithanaal yesu dévan enbadhum, déva kumaaran enbadhum nirubikkirathu . melum paththu thalaimurai varaikkum vibatchaara santhadi aalayathirkku varaadhabadi thadai irunthaalum yesuvin pirappu 14 thalaimraiyai kadanthu vandhu vittathu. matheyu 1: 17 . melum yesuvai dhevalayathirkku kondu ponaargal . paskka thinathai kondaada ellaa varudamum yesuvai azhaithu ponaargal. matheyu 2 : 23,24,39,40,41. melum yesuvum dhevalaythil pirasangam pannugiraar. ivar vibatchaara sandhadhi yendraal , yudhargal idharkkellaam anumathi thanthiruppaargalaa.? melum mariyaal vibatchaaram seiyavillai yesuvin pirappum appadi amyavillai.
    ( intha karuthai thmizhil podumbadi anbudan kettukkolgiren. )

    Reply
  2. D.S.D says

    January 13, 2013 at 1:50 AM

    விபச்சார சந்ததி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏசு ஒரு மனிதனுக்கும் ஒரு பென்னுக்கும் பிறக்கவில்லை என்பது லூக்கா 1:35 வசனம் தெறிவிக்கிறது. மேலும் தேவகுமாரனாக பிறந்தார் என்பதையும் அதெ வசனம் தெறிவிக்கிறது. விபச்சார சந்ததி பத்து தலைமுறை வரைக்கும் ஆலயதிற்கு வரக்கூடாது என்பது பழைய ஏற்பாடில் சொல்லப்பட்ட கட்டளையாக இருக்கிறது ஆனால்; ஏசு பிறந்தவுடன் சில நாட்கள் கழித்து தேவாலயதிற்கு கொண்டுபோகப்படுகிறார். ஒவ்வொரு வருடமும் பாஸ்கா பண்டிகைக்கும் கொண்டுபோகப்படுகிறார். மத்தேயு 2:23,24,39,40,41. அது மட்டும் அல்லாமல் ஏசு தேவாலயதிற்கு சென்று பிறசங்கம் செய்கிறார், இவர் விபசார சந்ததி என்றால் பழைய ஏற்பாட்டு சட்டங்களை அறிந்த யூதர்கள் ஏசுவை ஆலயதிற்குள் வர அனுமதித்திருக்க மாட்டார்கள். மேலும் மரியாள் விபச்சாரம் செய்யவில்லை என்பதும் குறிப்பிடதக்கது. தாவீது காலத்திலிருந்து 28 தலைமுறையை கடந்து ஏசுவின் பிறப்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடதக்கது. மத்தேயு 1:17.

    Reply
    • Joseph likesun,s says

      June 18, 2021 at 6:16 AM

      Super bro

      Reply
  3. abdulrahuman says

    March 21, 2013 at 9:46 AM

    Jesus vipachara sannathielea pirakka villai enru koorineerkal annal jesus vipachara vamsavazhi vanthavar enru oppukondulleerkal naangal ithaiyave marukiroam jesus thalaimurai parisutthamanathu enru muslimkal eeman kondulaarkal kariyam kai meeri vittathu anparkale jesusai thaavidin makan enpathai sutti kaatum pothu jesus vazhi mozhikiraar atharku atharathaium kaatukinreerkal jesusai biple ilivupaduthukiratha enra thalaipil naangal katturaiai isakoran enra poianuku anupi ulloam anaal parithaapam not answer satthiyathai maraithu vitaarkal marupradium anuppa ulloam insha allah avar pathil kuduka vidil ungalukku anupukiraom jesus patri pala apathangal varalatril olinthullana insha allah devai pataal eraniyasin vaakumoolam kudukkapadum

    Reply
    • admin says

      March 21, 2013 at 10:47 AM

      பிரதர் நீஙகள் நிறைய எழுதுகிறீர்கள் நன்றி ஆனால் அவை தங்கிலீஸில் இருப்பதால் வாசித்து பதிலளிக்க மிகவும் சிரமாக இருக்கிறது.வாசிக்கின்ற மற்றவர்களுக்கும் சிரமம்.தயவு செய்து தமிழில் எழுத முயற்சி செய்யுங்கள்.தளத்தின் வலது பக்கத்தில் தமிழ் எழுத அருமையான லிங்க் கொருக்கப்பட்டுள்ளது.நீங்கள் அதை உபயோகியுங்கள்.

      Reply
    • admin says

      March 21, 2013 at 10:48 AM

      இதில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதே புரியவில்லை.இல்லை என்றால் ஓரிரு வரிகளில் வாதம் வையுங்கள்.பிரச்சனை இல்லை.இப்படி தங்கிலீஷில் தொடர்ச்சியாக எழுதினால் வாசித்து பதில் தருவது மிகவும் கடினமாக உள்ளது.எங்கள் நேரமும் அதிகம் செலவாகிறது.தயவு செய்து புரிந்துகொள்லுவீர்கள் என்று நினைக்கிறேன்

      Reply
  4. D.S.D says

    March 22, 2013 at 1:16 AM

    மதிப்பிற்குரிய அப்துல் ரகுமான் அவர்களுக்கு !
    நீங்கள் எழுதின வார்த்தைகள் சிலவற்றை புரியவில்லை.சிலவற்றை புரிகிறது.அதற்கு என்னுடைய பதில் இதோ !

    இயேசு விபச்சார சந்ததியில் பிறந்தார்.என்று நீங்கள் சொல்கிறீர்கள். இயேசு விபச்சார சந்ததியில் பிறக்கவில்லை என்று நாங்கள் சொல்கிறோம்.அதை எந்த அடிப்படையில் சொல்கிறோம் என்பதை தெளிவாக புரிந்துகொண்டு பேசுங்கள்;

    ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறக்கவில்லை !
    ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தேவனுடைய பரிசுத்த ஆவியினாலே பிறந்தார். இப்படியிருக்க அவரை மனித பிறப்போடு சம்மந்தப் படுத்துவதே தவறான வாதம்.!

    மேலும்,விபச்சார சந்ததி10 தலை முறை வரைக்கும் தேவாலயத்திற்கு வரக்கூடாது என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்தவனுக்குத்தான் பொருந்தும் ! அது இயேசுவுக்கு பொருந்தாது. ஏனென்றால் ;அவர்தான் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறக்கவில்லையே !!!

    சரி, விபச்சாரத்தை பற்றி பேசும் உங்களிடம் ஒரு கேள்வி ; முகமது நபி அவர்களுக்கு 12 பொண்டாட்டி என்று சரித்திரம் சொல்கிறது.சில வருடங்களுக்கு முன்பு ராணி பத்திரிகையில் கூட வெளிவந்தது.இது இல்லாமல் எத்தனையோ பெண்களுடன் சம்மந்தப்பட்டவராக முகமது நபியை குறித்து உங்கள் குரானும், ஹதிசும் சொல்கிறது. இது உங்களுக்கு எப்படி தோன்றுகிறது ??? இதற்கு சரியான பதிலை எழுதுங்களேன் பார்ப்போம் .!!!

    Reply

Leave a Reply to Joseph likesun,s Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network