IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

ரமளான் சிறப்பு நிகழ்ச்சி

August 20, 2012

Comments

  1. Ahamed says

    August 24, 2012 at 6:31 PM

    கிடைத்த சந்தர்ப்பத்தை மிகவும் சரியாக பயன்படுத்தியுள்ளீர்கள். அருமையான விளக்கம். அநேக இஸ்லாமியர் இதனை பார்வையிட இஸ்லாமியரையே கர்த்தர் விளம்பரத்துக்கு பயன்படுத்தினார் என்றால் பாருங்களேன். கூடிய சீக்கிரம் தமிழ்நாடெங்கும் அருவடைகளை காணலாம். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஊழியங்களையும் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.
    ஆமென்

    Reply
  2. S J Chander says

    September 21, 2012 at 7:18 AM

    Dear Bro Jerry
    I thoroughly enjoyed watching the video on ‘Is the Quran God’s word?’ I liked your counter responses to their responses. Despite all these, many of them deliberately reject the truth, some of them are blinded to the truth. We need to pray for them. I will continue to pray for you as you continue to pull down the strong holds and expose the falsehood.

    Reply
  3. jabastin says

    December 27, 2012 at 10:14 AM

    nice

    Reply
  4. நபி வழி says

    March 18, 2013 at 11:04 AM

    வேதமுடையோரே உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீராதீர்கள் அல்லாஹ்வின் மீது உண்மையைத்தவிற வேறெதையும் கூறாதீர்கள் மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவரும் ஆவார் அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான் மேலும் அவனது உயிருமானவர் …4- 171

    இதுவே அந்த வசனம் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதர்தான் அவர் கர்த்தர் அல்ல என்பதை சொல்லி அவர் எவ்வாறு படைக்கப்பட்டார் என்பதையும் தௌிவு படுத்தியிருக்கும் போதும் அல்லாவின் மீது என் பொய்யை சொல்கிறீர்கள்

    அந்த வசனத்தின் தொடரிலே அல்லாஹ் சொல்கிறான் ( எனவே அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நம்புங்கள் கடவுள் மூவர் என்று சொல்லாதீர்கள் அல்லாஹ்வே ஓரே வணக்கத்துக்குறியவன் அவனுக்கு பிள்ளைகள் இருப்பதை விட்டும் அவன் தூயவன் …

    ஆக திருமறை வசனத்திற்கு மாற்றமாக அல்லாஹ் வின் மீது பொய் சொல்லும் இவர்கள் உண்மையாளர்களா ? ஈஸா மஸீஹ் பற்றி உண்மையான அறிவுள்ளவர்களா ?

    Reply
    • admin says

      March 20, 2013 at 3:23 AM

      அன்பு நண்பரே இந்த வீடியோவை நீங்கள் முழுமையாக பார்த்தீர்களா இல்லையா?இந்த வீடியோவில் மேற்கோள்கள் காட்டத்தான் குர்ஆன் வசனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.எங்கள் வேதாகம வசனங்கள்தான் ஆதாரங்களாக வைக்கப்பட்டுள்ளன.எங்கள் வேதாகமம் குர்ஆனை 500 வருடம் முந்தையது.எங்கள் வேஹம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்,அவர் மூலமாகவே சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது என்று சொல்லுகிறது.வானத்தில் இருந்து வந்த தேவனின் வார்த்தை அவரே.அவர் இந்த பூமிக்கு வந்த இரவுதான் தேவதூத சேனை அவரை சந்திக்க இந்த பூமிக்கு வந்தார்கள் என்று சொல்லுகிறது.எனவே எங்கள் வேதாகம அடிப்படையில் சொல்லப்பட்ட ஒரு விசயத்தை குறித்து தவறான புரிதல்கள் கொண்டுள்ளீர்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

      Reply
  5. abdulrahuman says

    March 20, 2013 at 11:44 AM

    Yaar thavarana purithal kondullaarkal nanparkale ungal vethakamam quranuku 500 varudam munthaiadu enru koorineerkal quran thokukka padum pothu biple entha nilaiel irunthadu enru biple iraivethama vivathathai paarthome apdi irunthum meesaiel mannu ottatha madri pathil kudukireerkalae sakothare mele kuripittathu quran vishayathil muslimkal mulu nammpikaiel ullaarkal enruthaan vasanathai sutti kaanpithulaar sakothar biple ithai othukolkiratha illaia enpathai parpom ? Insha allah biple merkolkal kaatapadum ungaludaia strong no irundea atharathai tharukiroam jesus patriya thalaipil tntj ithai nirupikkum insha allah

    Reply
  6. abdulrahuman says

    March 20, 2013 at 11:49 AM

    Yaar thavarana purithal kondullaarkal nanparkale ungal vethakamam quranuku 500 varudam munthaiadu enru koorineerkal quran thokukka padum pothu biple entha nilaiel irunthadu enru biple iraivethama vivathathai paarthome apdi irunthum meesaiel mannu ottatha madri pathil kudukireerkalae sakothare mele kuripittathu neengal sampantham illamal quranin vasanathai potu thirithu quranum otthukolkirathu ponra thotrathai kaanpithadan kaaranamakathan quran vishayathil muslimkal mulu nammpikaiel ullaarkal enruthaan vasanathai sutti kaanpithulaar sakothar biple ithai othukolkiratha illaia enpathai parpom ? Insha allah biple merkolkal kaatapadum ungaludaia strong no irundea atharathai tharukiroam jesus patriya thalaipil tntj ithai nirupikkum insha allah

    Reply

Leave a Reply to Ahamed Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network