IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

குரானில் எவ்வளவு அதிகாரம் உள்ளது

September 16, 2011

இஸ்லாமிய நண்பர்களுக்கான கேள்வி, புகாரி வால்யூம் 6 ஆம் அதிகாரத்தில் குரானின் புனிதம் என்ற பகுதியில் இவ்வாறு சொல்லுகிறது . முகமது நபி குரானை எழுதுவதற்கு 4 ஆட்களை நியமித்தார். உபயபின்காப், இப்னு மசூத், சலீம், ஜபல். ஜபலும், சலீமும் யமாமா என்ற போரில் கொல்லப்பட்டார்கள்.

ஆனால் மீதமிருந்து இரண்டுபேரில், இப்னு மசூதின் குரானில் 112 அதிகாரங்கள் இருந்தன, அதேசமயம் உபயபின்காப்பின் குரானில் 116 அதிகாரங்கள் இருந்தன.

ஏன் எம். எம் அக்பர் தன்னுடைய குரானில் 114 அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு எழுத்தர்களையும் முகமது நபி நியமித்தபோது (உபயபின்காப் மற்றும் இப்னு மசூத்) உபயபின்காப் தன்னுடைய குரானில் 116 அதிகாரங்களைக் கொண்டிருந்தார், இப்னு மசூத் வெறும் 112 அதிகாரங்களைக் கொண்டிருந்தார். குரான் சொர்க்கத்தில் எழுதப்பட்டதாக அக்பர் நம்புகிறார்.

எனவே சொர்க்கத்தில் குரான்  112 அதிகாரமா அல்லது 116 அதிகாரமா? 114 அதிகாரங்களை மட்டும் தெரிந்து கொள்ள அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? குரானில் 114 அதிகாரங்கள் மட்டுமே உள்ளது என்று அல்லா எங்கே கூறியிருக்கிறார்.? 114 அதிகாரங்கள் தான் உள்ளது என்று முகமது எங்கே சொல்லியிருக்கிறார்? நீங்கள் எப்படி அதை உங்களுக்கு தீர்மானித்துக் கொண்டீர்;கள்? புகாரி வால்யூம் 6 ம் அதிகாரம், 510 முதல் 514 வரை உள்ள ஹதீஸ்கள்(ஆங்கில எண்கள்) சொல்லுகிறது “ஏராளமான குரான்கள் இருந்தன”. என்று .

இங்கே என்னிடத்தில் 28 குரான்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network