TNTJ வினரின் இலவச DVD க்களை வாங்குங்கள்

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்கள் அனைவருக்கும் சென்னையில் இஸ்லாமியர்களுடன் நடந்த விவாத DVD க்கள் தற்பொழுது விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.நல்ல தரத்துடன் நான்கு DVD க்களாக ஒவ்வொரு DVD யிலும் அனைவரும் சிரமமின்றி பார்க்குவகையில் நான்கு பகுதிகளாக பிரித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.DVD க்கள் தேவை படுவோர் எங்களை இந்த இமெயில் ஐடி மூலம் அணுகினால் DVD க்கள் கிடைக்குமிடம் உங்களுக்கு அறிவிக்கப்படும்

iemtindianet@gmail.com

TNTJவினர் கிறிஸ்தவர்கள் DVDயை வெளியே கொடுக்காதது போல் ஒரு மாயை உருவாக்கியுள்ளனர் .ஆனால் நல்ல தரத்துடன் வண்ண ஸ்டிக்கர்களுடன் 4 DVD க்களாக RS.100 க்கு வேகமாகவும் ,விறுவிறுப்பாகவும் விற்பனைசெய்யப்பட்டு வருகிறது .டிஎன்டிஜே தரம் குறைவான ,பார்க்கிறவர்கள் சலிப்படையும் வகையில் இரண்டு DVD க்கலாகமட்டும் போட்டு 60 ருபாய்க்கு விற்றார்கள் .இப்பொழுது தாங்கள் எதோ சாதித்துவிட்டதாக நினைத்து DVD இலவசமாக கொடுக்கிறார்களாம் . கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் சவுதிக்காரர்கள் பணம் தானே .நமது பணம் மிச்சமாகும்.அல்ப ஆசைக்கு போட்டோ வேறு எடுக்கிறாங்களாம் எடுக்கட்டுமே .நமக்கு ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.இவர்களின் குரான் ஹதீஸ்களின் வண்டவாளங்களை நமது மக்களும் கொஞ்சம் பார்க்கட்டும்,பைபிள் விவாதத்திலேயே இவ்வளவு விஷயம் என்றால் குரான் விவாதத்தில் நாறியிருக்கும் இவர்களின் ஆபாசப் பிரச்சாரங்ககள் .

ஏற்கனவே இஸ்லாமை பற்றிய அறிவில்லாத கிறிஸ்தவர்களை அழைத்து தங்களின் அல்ப பலத்தை காட்டி அதை DVD க்களாக போட்டு அதையே மக்களிடம் கொடுத்து ஒன்றும் சாதிக்க முடியாதவர்கள் சானுடன் நடத்திய விவாத DVD க்களை கொடுப்பதால் நமக்கு வேலையை எளிதாக்குகிறார்கள். இவர்களின் ஆபாச சேட்டைகள் மூலம் பொதுவான இஸ்லாமிய மக்கள் அவமானப்பட்டது மட்டும் அல்லாமல் இஸ்லாம் கிழிந்து தொங்குவதையும் மக்கள் பார்க்கட்டுமே.

DVD க்களின் வண்ணப்படங்கள்,மற்றும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள விளக்க படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது

 

 

5 thoughts on “TNTJ வினரின் இலவச DVD க்களை வாங்குங்கள்”

  1. தாங்களும் இலவசமாக கொடுத்தால் கிறித்தவ மக்கள் பயன் அடைவார்கள்

    Reply
  2. சவுதிக்காரர்கள் பணம் என்று ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா?
    விவாதத்தில் தோற்றது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. அவர்கள் தோற்றுவிட்டனர் என்று பச்சை பொய்யை வாய் கூசாமல் செல்கின்றீர்களே வெட்கமாக இல்லையா.
    அவர்கள் இலவசமாக வழங்குவது உங்களின் ஆபாசத்தை வெளிப்படுத்துவதற்காகத்தான் அதை பார்த்து நீங்கள் எப்படி சவுதிக்காரர்கள் பணம் என்று கூற முடியும். வாய் கூசவில்லையா? தெரிந்தால் மட்டும் பேசவும். அது மட்டுமல்லாமல் நீங்கள் வெளியிட்டு இருக்கும் சிடி யில் பைபிள் இறைவேதம் என்று வெளியிட்டுள்ளீர்கள் ஆனால் விவாதம் நடந்ததோ பைபிள் இறை வேதமா? என்று தான் நடந்தது என்பதை தெரிந்து கொள்ளவும்.

    Reply
  3. தாங்களும் இலவசமாக கொடுன்கலேன். மக்கள் நன்மை பெறுவார்கள்…கோடிக்கணக்காக உணணணணண்களுக்கு வருகின்ரது தானே……

    Reply
  4. தாங்களும் இலவசமாக கொடுன்கலேன். மக்கள் நன்மை பெறுவார்கள்…கோடிக்கணக்காக உ
    ணணணணண்களுக்கு வருகின்ரது தானே……

    Reply
  5. தாங்களும் இலவசமாக கொடுன்கலேன். மக்கள் நன்மை பெறுவார்கள்…கோடிக்கணக்காக உணணணணண்களுக்கு வருகின்ரது தானே……

    Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.