புதிய வெளியீடுகள்

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களுக்கு நமது சகோதரர் #வெங்கடேசன் அவர்கள் எழுதியுள்ள நான்கு புத்தகங்கள் வெளியாகியுள்ளன.

1) இஸ்மவேல் சந்ததிகள் யார்?

2)சவால் விடும் இஸ்லாமிய கேள்விகளும் ,பைபிளின் தெளிவான பதில்களும்

3) இஸ்லாமிய வேத ஆதாரங்களும் ,பைபிளின் மூல பிரதிகளும்

4) பாவமும் பரிகாரமும்

இந்த புத்தகங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை நோக்கி கேள்வி எழுப்பும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ஆதாரங்களுடன் பதில் அளிக்கும் வகையில் பைபிள்,குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் ஆதாரங்களுடன் எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் உங்க ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் வேதத்தின் மகத்துவங்களை அறிந்துகொள்ளவும் அதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும் நமக்கு புதிய நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கும் என்பது உறுதி. புத்தகம் தேவைப்படுகிறார்கள் கீழ்க்காணும் வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளவும் 9894677000

தமிழ் கிறிஸ்தவ விசுவாச தற்காப்பு ஊழியங்கள் —————————————————-

**Dear Beloved Brothers and Sisters in Christ,** Four Tamil books written by our brother *Br. #Venkatesan* have been published.

1. **Who Are the Descendants of Ishmael?**

2. **Challenging Islamic Questions and Clear Biblical Answers**

3. **Islamic Scriptural Evidence and the Original Manuscripts of the Bible**

4. **Atonement for Sin** These books have been written to provide well-supported answers to questions raised by our Muslim brothers and sisters concerning the Christian faith, with references from the Bible, the Quran, and the Hadith. We are confident that these books will strengthen your spiritual growth, help you discover the greatness and depth of God’s Word, and inspire you with renewed confidence to share the truth of the Scriptures with others. **For those who wish to purchase these books, please contact us through the WhatsApp number given below.**

**WhatsApp: 9894677000**

Tamil christian apologetics ministry @bible @christian #bible #christian @பைபிள் @கிறிஸ்தவம் @இயேசுகிறிஸ்து @இயேசு #கிறிஸ்தவம் #இயேசுகிறிஸ்து #இயேசு #JesusChrist #குர்ஆன் #Quran #இஸ்லாம் #Islam #hadhish

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.