IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

TNTJ ஜனவரி 28ல் நிகழ்த்திய கபட நாடகம் அவர்களின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டுகிறது

January 31, 2012

ஜனவரி 28,29 அகிய தேதிகளில் நடைபெற இருந்த விவாதத்திற்கு காவல்துறை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், SAN ஒருபோதும் பொதுவிவாதத்திற்கு சம்மதிக்கவில்லை, மாறாக காவல்துறை உத்தரவை மீறாதபடிக்கு தனிப்பட்ட முறையில் விவாதம் நடப்பதற்கே சம்மதித்திருந்தோம் (SAn மற்றும் TNTJ க்கு இடையேயான மின்னஞ்சல்களை வாசித்துப் பாருங்கள்). ஆகவே, SAN விவாதத்திற்கு வரவில்லை என்று கூறப்படும் பொய் குற்றச் சாட்டு பல கேள்விகளை எழுப்புகிறது:

1) நேரடி ஒளிபரப்பில்லாமல் தனிப்பட்ட முறையில் வீடியோ பதிவுடன் கூடிய விவாதத்திற்கு TNTJ ஏன் ஒப்புக் கொள்ளவில்லை? உலகமெங்கிலும், எல்லா விவாதங்களும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது இல்லை, வீடியோ பதிவுடனேயே அவை நடைபெறுகின்றன. இஸ்லாமிய தலைப்பில் பேசுவதற்கு TNTJ அலுவலகத்திற்குச் செல்ல SAN விருப்பத்துடன் இருக்கும்போது, SAN கூறிய நியாயமான ஆலோசனையை TNTJ ஏற்றுக் கொள்ள மறுத்தது ஏன்?

2) TNTJ தமிழ் நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி , பின்னர் SAN குழுவினரை சட்டப் பிரச்சனைகளில் சிக்க வைக்க திட்டமிட்டிருந்தனரா? SAN நேரடி ஒளிபரப்புக்கு சம்மதித்து விவாதத்திற்குச் சென்றிருக்குமானால், SAN குர்-ஆன் குறித்த உண்மைகளை வெளிப்படுத்த ஆரம்பித்த உடன், தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை TNTJ உண்டாக்கி இருக்கக் கூடும். காவல்துறை தடை உத்தரவை நேரடியாக மீறி கிறிஸ்தவர்கள் இஸ்லாமியரின் அலுவலகத்திற்குச் சென்று இஸ்லாமிய தலைப்பில் விவாதிப்பது வன்முறையை உண்டாக்கினால், அது முஸ்லீம்களுக்கு அல்ல, கிறிஸ்தவர்களுக்கே பிரச்சனையாக இருக்கும். TNTJ தங்களுடைய அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு, தங்கள் தலைப்பைக் குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

3) விவாதத்திலிருந்து ஓடிப் போவதை ஒருபோதும் விரும்பாத,ஏற்றுக் கொள்ளாத SAN விவாதத்திலிருந்து ஓடிப் போனதாக TNTJ ஏன் குற்றம் சாட்ட வேண்டும்? காவல்துறை தடை உத்தரவுக்குப் பின் நிகழ்ந்த அனைத்து மின்னஞ்சல் பரிமாற்றங்களையும் வாசியுங்கள், சாக்‌ஷி குழுவினர் காவல்துறை உத்தரவுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்தி வந்திருப்பதைக் காண முடியும். இப்படி இருக்கும் போது சாக்‌ஷி குழுவினர் விவாதத்திலிருந்து ஒடி விட்டனர் என்று சொல்வது வடிகட்டின பொய் அல்லவா?

4) TNTJ தங்கள் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு விவாதம் நடை பெறும் இடத்தில் இருப்பதாக மக்களுக்கு முன் ஏன் நடிக்க வேண்டும்?

5) SAN உடன் இணைந்து TNTJ காவல் அதிகாரியிடம் வந்திருக்கையில், TNTJ காவல் துறை உத்தரவை ஏன் மறைக்க வேண்டும், அது குறித்து ஒன்றுமே தெரியாதது போல காட்டிக் கொண்டனரே, ஏன்? உண்மையைச்
சொலவதானால், எங்களைத் தொடர்பு கொண்ட அனேக முஸ்லீம் சகோதரர்கள் விவாதத்திற்கு காவல் துறை தடை உத்தரவு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

6) பெரும்பாலான இஸ்லாமிய பிரச்சாரகர்கள் இஸ்லாம் குறித்த தலைப்பில் விவாதிக்க விரும்புவதில்லை, அப்படிப்பட்ட விவாதம் நடைபெறாமலிருக்க எல்லாவகையான தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் அவர்கள் பயன்படுத்துவார்கள். இதை TNTJ மறுபடியும் நிருபித்திருக்கிறது. காவல்துறை விவாதத்தை தடை செய்ததற்கு TNTJ தான் காரணம் என்று நாங்கள் நம்புவதற்கு போதிய நியாயமான காரணங்கள் உண்டு. அதன் பின்னர் நடந்த கபட நாடகம் ஏற்கனவே அவர்கள் தீர்மானித்த படி அரங்கேறியது.

காவல்துறை தடை உத்தரவுக்கு TNTJ தான் காரணம் என்று நாங்கள் ஏன் நினைக்கிறோம்?

1) தடை உத்தரவுக்கான காரணங்களில் ஒன்று ( 3வது குறிப்பு) கூறுவது என்னவெனில், “ பைபிளில் நபிகள் நாயகம் குறித்து கூறப்பட்டிருப்பதைப் பற்றி P.ஜெய்னுலாபீதின் அவர்கள் கூறின முரண்பாடான வாக்கியத்தை அவர்கள் குறைகூறி விமர்சனம் செய்தனர்”. PJ ன் முரண்பாடுகளைக் குறை கூறினால் யார் பாதிக்கப்படுவார் என நாங்கள் கேட்கிறோம். கிறிஸ்தவர்களோ, இந்துக்களோ அல்லது முஸ்லீம்களில் மற்ற பிரிவினரொ அல்ல, TNTJ மாத்திரமே அதனால் பாதிப்படையக் கூடும்.

2) 5வது குறிப்பு கூறுவது : “மேலும் இந்துக்கள், கிறிஸ்தவ மற்றும் (TNTJ தவிர்த்த) முஸ்லீம் அமைப்புகள் குறிப்பிட்ட சில ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.” தடை உத்தரவு பிறப்பிக்கப் படுவதற்கு முன்னர் TNTJ உம் காவல்துறையினரும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசாமல், நேரடி ஒளிபரப்புக்கு TNTJ எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்று காவல் துறையினருக்கு எப்படி தெரிந்து இருக்க முடியும்?

குர்-ஆன் குறித்த விவாதத்தை TNTJ ஒருபோதும் விரும்பவில்லை என நாங்கள் ஏன் நினைக்கிறோம்?

1) ஆடிட்டோரியம் முடிவு செய்யப்படுவதற்கு முன்பு, SAN மற்றும் TNTJ இருவரும் இணைந்து இரண்டு இடங்களுக்குச் சென்றனர், ஆடிட்டோரிய அலுவலர்கள் 28,29 ஆகிய தேதிகளுக்கும் அரங்கத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்வர், ஆனால் SAN திரும்பி வந்த உடனேயே ஆடிட்டோரியம் அந்நாட்களில் ஏற்கனவே புக் செய்யப்பட்டு விட்டதாக தொலைபேசி அழைப்பு வரும். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இவ்வாறு நடந்துள்ளது. அரங்கம் இரத்தாவதற்கு பின்னால் இருந்து இயங்கியது யார்?

2) இரண்டு முறை ஆடிட்டோரியம் இரத்தான பின்பு, TNTJ அரங்க அலுவலர்களை தொடர்பு கொண்டு அரங்கை இரத்து செய்யாமலிருக்கும்படி, SAN ஒரு கிறிஸ்தவ பள்ளி அரங்கை விவாதத்திற்கு என பதிவு செய்திருந்தது. பள்ளிக் கூட அலுவலர்களை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாத TNTJ காவல் துறை மூலமாக விவாதத்தை தடை செய்யும் வழியைத் தேர்ந்திருக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லையா?

3) ஹைதராபாத் மற்றும் குர்நூல் ஆகிய இடங்களில் ஜாகீர்நாயக் அவர்களுக்கு மறுப்பு தெரிவிப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விவாதங்கள், இரண்டு இடங்களிலும் இதே போல காவல் துறையினரின் குறுக்கீட்டால் தடை செய்யப்பட்டது. இப்போது இஸ்லாமியத் தலைப்பில் விவாதம் நடைபெற இருக்கையில், மறுபடியும் அது இரத்து செய்யப்பட்டிருக்கிறது. தங்கள் தவறான கூற்றுகளையும் குற்றச் சாட்டுகளையும் எதிர்கொள்வதற்குப் பதிலாக அறிவார்ந்த மறுப்புகளை இரத்து செய்வதற்கு எல்லாவிதமான மோசமான சூழ்ச்சிகளையும் இஸ்லாமிய பிரச்சாரகர்கள் பயன்படுத்த முயற்சிப்பது அவர்களின் அணுகுமுறை என்பது தெளிவாகிறது அல்லவா?

SAN கிறிஸ்தவ தலைப்பில் TNTJ உடன் விவாதம் செய்தது. ஆனால் இஸ்லாமிய தலைப்பில் விவாதம் செய்யாமல் தந்திரமாக தப்பித்துச் செல்வது TNTJ ஆகும். பரிசுத்த வேதாகமத்தின் மீதான விவாதத்தை மட்டுமே பார்க்க வேண்டிய நிலையில் உள்ள ஒருவர், SAN உடன் TNTJ குர்-ஆன் குறித்து விவாதம் செய்ய பயப்படுவது ஏன் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இது ஒரு மொழிபெயர்ப்பு
source: http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=566&Itemid=42

Comments

  1. Colvin says

    February 2, 2012 at 1:08 PM

    இவர்கள் இப்படித்தான் செய்வார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்தான், நாம் தான் அவதானமாயிருந்திருக்க வேண்டும், ஏற்கனவே இதிலுள்ள சட்ட சிக்கல்கைள ஆராய்ந்திருக்க வேண்டும், அத்துடன் முதல் தலைப்பு குர் ஆன் சம்பந்தப்பட்டதாகவே இருந்திருக்க வேண்டும்

    Reply
  2. heavenly voice says

    February 3, 2012 at 12:23 PM

    Maximum MUSLIMS are fraud people only and I know also i have proof about P.ஜெய்னுலாபீதின் is a big fraud fellow.

    Reply
  3. colvin says

    February 14, 2012 at 2:14 PM

    \\Maximum MUSLIMS are fraud people only and I know also i have proof about P.ஜெய்னுலாபீதின் is a big fraud fellow.\\
    சரியாக சொன்னீங்க பிரதர். இந்த ஆளுக்கு தமிழ் நாட்டிலேயே அவர் சமூகத்திலே மதிப்பு இறங்கிக் கொண்டு வருகிறது. ஒருமுறை இலங்கை வந்து உடனடியாக நாடு கடத்தப்பட்டார். வேறு சில இஸ்லாமிய தேசங்களில் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவரு நேர்மையாக வாதத்தில் கலந்து கொள்வார் என நினைப்பது முட்டாள்தனமானது.

    Reply

Leave a Reply to heavenly voice Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network