குர்ஆனும் ரத்துசெய்யப்பட்ட வசனங்களும் | Quran and Abrogated Verses | குர்ஆன் தொகுப்பு பாகம் 11 | TCAN MEDIA | BRO.VENKATESAN

குர்ஆன் தொகுப்பு குறித்த வரலாற்றுத் தொடரின் பதினோராவது பாகமான இந்த வீடியோவில், இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக இருக்கும் “குர்ஆனும் ரத்துசெய்யப்பட்ட வசனங்கள்” என்ற கோட்பாடு குறித்து சகோ.வெங்கடேசன் அவர்கள் விரிவாக விளக்குகிறார்.

குர்ஆனில் ஒரு வசனம் மற்றொரு வசனத்தை ரத்து செய்வது அல்லது நீக்குவது (Naskh – நஸ்க்) என்றால் என்ன, இதுபோன்ற வசனங்கள் குர்ஆன் தொகுப்பு வரலாற்றிலும், அதன் நம்பகத்தன்மையிலும் எழுப்பும் கேள்விகள் என்னென்ன? இந்த அம்சங்களை வரலாற்று ஆதாரங்கள் மற்றும் ஹதீஸ் சான்றுகளுடன் ஆழமாக அலசிப் பார்க்க இந்த வீடியோவைப் பாருங்கள்.

TCAN MEDIA -iemtindia வழங்கும் இந்தத் தொடரின் மற்ற பாகங்களையும் தவறாமல் காணுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.