வாயடைத்து போன இஸ்லாமிய அறிஞர்கள்;

இஸ்லாமா? கிறிஸ்தவமா? எது பயங்கரவாதத்தையும், ஒழுக்கக்கேட்டையும் போதிக்கும் மார்கம் எது என்பதை மக்கள் மன்றத்தில் நிரூபிக்கும் விதமாக மிக அருமையாக நடைபெற்றுள்ள விவாதம்; கிறிஸ்தவர்கள் சகோதரர்கள் மிக அழகாகவும் ஆணித்தரமாகவும் தங்கள் தரப்பு ஆதாரங்களை அடுக்கினார்கள்.எதிர் அணியில் இருந்த இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் மார்கத்தை காப்பாற்ற பட்ட பாடுகளையும் பல விசயங்கள் அவர்களை வாயடைத்து பேச முடியாமல் செய்துள்ளது என்பதையும் இந்த விவாத வீடியோக்களை பார்ப்பவர்கள் அறிந்துகொள்ளுவார்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.