LIVE TELECAST DEBATE-விவாதம் நேரடி ஒளிபரப்பு

கர்த்தருக்கு சித்தமானால் இந்த மாதம்(ஜனவரி 2012) 21,22,மற்றும் 28,29 ஆகிய தேதிகளில் இஸ்லாமியர்களுடனான சென்னையில் நடக்கவிருக்கும் விவாதம் www.iemtindia.com இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதை மகிழ்வுடன் தெரியப்படுத்துகிறோம்.

7 thoughts on “LIVE TELECAST DEBATE-விவாதம் நேரடி ஒளிபரப்பு”

  1. அன்பான சகோதரர்களே!உங்கள் மீது ஓர் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவட்டுமாக..
    இங்கு நீங்கள் கொடுக்கும் தன்னிலை விளக்கத்தை,TNTJ அலுவலத்திற்கு சென்று நீங்கள் அனுப்பி வாய்த்த மக்கள் முன்னிலையில் கொடுத்திருக்கலாமே?.இதனால் உங்கள் நாட்டு பற்றுக்கு எந்த பாதிப்பும் வந்திருக்காதே.மேலும் காவல்துறையும் உங்கள் கருத்துப்படி லைவ் டெலி காஸ்டே கூடாது என்று தான் கூறினார்களே தவிர அங்கு சென்று நாங்கள் இந்த காரணங்களினால் இந்த விவாதத்தை தொடரமுடியாது என்று கூறுவதற்கு தடையில்லையே?இதை செய்ய தவற விட்டது ஏன்?

    Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.