IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ
You are here: Home / Television program / The secrets of the dead sea scrolls-சவக்கடல் சுருள் -கும்ரான் குகை-பரிசுத்த வேதாகமம்

The secrets of the dead sea scrolls-சவக்கடல் சுருள் -கும்ரான் குகை-பரிசுத்த வேதாகமம்

June 9, 2016

Comments

  1. TAGore says

    December 12, 2016 at 12:25 AM

    2 மீதியானியரின் கை இஸ்ரவேலின்மேல் பலத்துக்கொண்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் மீதியானியரின் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள்.

    நியாயாதிபதிகள் 6

    Shared from Tamil Bible

    Reply
  2. TAGore says

    December 12, 2016 at 1:51 AM

    1). இயேசுகிறிஸ்து வின் பிறப்பிற்காக, தெரிந்துக்கொள்ளப்பட்ட தேவஜனமாகிய, இஸ்ரவேலர்கள் குகைகளில் வாழ்ந்திருந்திருக்கிறார்கள் என்பது,, நியாதிபதி புத்தகம்; அதிகாரம் 6; வசனம் 2-இன் மூலம் உறுதி சேய்யப்படுகிறது.
    ஆமென் !!!

    2) ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தை ஒழியாததுப்போல, வேதத்தில் சொல்லப்பட்ட அனைத்து தீர்க்கத் தரிசனங்களும் நிறைவேறிமுடியும் வரை இந்த இஸ்ரவேல் இனமும் ஒழியாது.
    ஆமென் !!!

    3) இஸ்ரவேல் இனத்தை அழிக்க முயற்ச்சித்த பாபிலோன் சாம்ராஜம், எகிப்திய சாம்ராஜ்யம் ,, உரோம சாம்ராஜ்யம் , மீதியான் இனம், அமலேக்கிய இனம், இஸ்மவேல் இனம், முகமது(ஒரே நாளில் 800 யூத ஆண்மக்களை கொன்றதாக வரலாற்று சான்று கூறுகிறது), துருக்கிய மன்னர்கள், முகலாய மன்னர்கள், சீரியா மன்னர்கள் மற்றும் ஹிட்லர் எல்லோரும் எங்கே ??? ஆனால் யூத இனம் இன்றும் ஜீவனோடு பலுகி பெருகுகீறது..
    கர்த்தருக்கே மகிமை. இதனால் கர்த்தரும், இரச்சகரும், ஆண்டவரும், இம்மானுவேலனும், அல்லாவும், இறைவனும், JESUS CHRIST, Dieu, தேவனும், ஆண்டவரும், ஆண்டவனும், இயேசுகிறிஸ்துவும் ஆகிய யொகவா தேவனே உண்மைக் கடவுள் என்று இந்த உலகம் அறிக்கையிடுகிறது.

    ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே ஜீவனுள்ள ஒரே நித்திய தெய்வம் என்று நாசியில் சுவாசமுள்ள, இருதயத்தில் நன்றியுள்ள எல்லா மனுஷருடைய நாவுகளும் அறிக்கையிடும்.

    எல்லோருடைய முழங்கால்களும் அவருக்கு முன்பாக முடங்கும். ஆமென் !!!

    3). பாபிலோன் கொடுமைமுதல் ஹிட்லர் கொடுமைவரை சத்திய வேதத்தை காத்த கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை மகிமை படுத்துகிறேன். அதற்கு கீழ்படிந்த இஸ்ரவேல் இனத்தாருக்கு நன்றி செலுத்துகிறேன், பாராட்டுகிறேன்.

    ஆமென் !!! அல்லேலூயா !!!

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network