TNTJ வினரின் சூனிய ஒப்பந்தம் குறித்த நமது கருத்துக்கு மறுப்பு தெரிவித்து 1கோடி ரூபாய் பரிசு என்று நகைச்சுவை செய்திருந்த TNTJ வினரின் வாதங்களுக்கு நமது பதில்.
Tamil Christian Apologetics Network
TNTJ வினரின் சூனிய ஒப்பந்தம் குறித்த நமது கருத்துக்கு மறுப்பு தெரிவித்து 1கோடி ரூபாய் பரிசு என்று நகைச்சுவை செய்திருந்த TNTJ வினரின் வாதங்களுக்கு நமது பதில்.
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
(1)…மத்தேயு 17:20 .. ல்… உள்ள வசனமானது… சீசர்களை கடிந்துகொள்ள கூடியவசனம்… கடுகு அளவுக்கு கூட உங்களுக்கு விசுவாசம் இல்லையா என்ற கேள்வி அது…மலையை பெயர்ந்து போ என்று என்று சொல்லுவது… செயலை குறிக்க கூடிய விசயமாக இருக்கவில்லை மாறாக அவை விசுவாத்தின் அளவை குறிக்கு கூடியதாக இருக்கிறது… (உதாரணம்) 1.கொரி13:2 ..ல்…சொல்ல விசுவாசம்… மலையை குறிக்காமல்… அதனுடைய அளவை குறிக்கிறது அல்லவா… அதுபோன்றுதான்.. ஏன் என்றால் மலையை பெயர்க்கவில்லை யாரும்… அந்த அளவுக்கு பெரியவிசுவாசத்தை குறிக்கிறது… ************************** (2)….மாற்க்கு16:14-20 நாம் வாசிக்கிறபொழுது… மாற்16:16-ல் முடித்து மருபடியும்.. தம் சீசர்களை பார்த்து சொல்லுகிறார் …. இந்த அடையாளங்கள் 12 அப்போஸ்தலர் ஊழித்திலும் நடந்ததே… … இதற்ககு வேதமே சாட்சியாக உள்ளதே… இதை நம்பாதவர்க்ள்…. நாங்க விச குடிச்சு உயிருடன் இருந்தா தா… நாங்க இயேசுவ நேசிக்கிறவங்க அல்ல…. இது Dr. நாய்க் சொல்லர மாதிரியல்ல இயேசு தன்ன கடவுளுனு சொல்லட்டு அப்புரம் நான் கிறிஸ்த்தவனாகிறனு… ..இல்ல…. நாங்கள் பழைய ஏற்ப்பாட்டில் கர்த்தருடைய தூதனானவர் என்று வாசிக்கிற பொழுது.. இவரே இரட்ச்சகராகிய இயேசு என்று விசுவாசிக்கிற சந்ததி…. .. பிதா ஒரவன இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் குமாரனிடத்துக்கு வரமுடியாது…. அது உங்க அல்லா.வா இருந்தாலும்… சரிதா…. (3)..சங்கிதம். 91:12-13 இது முழுக்க மழுக்க இயேசுகிறிஸ்த்துவை குறிப்பிடுகிற வசனம்… …. உங்களுடை பணி எங்களுக்கு மிகப்பெரிய விசுவாசத்தை.. ஏற்படுகிறது…. கர்த்தர் தாமே.. உங்களுக்கு இன்னும் ஞானத்தை உணர்த்தும் வசனமும் அரிவை உணர்த்தும் வசனமும் கொடுப்பாராக….
very exellent