IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ
You are here: Home / சாட்சிகள் / ex Islamic Priest recites Quranic verses in Arabic.குர்ஆன் வசனங்களை அரபியில் ஓதும் முன்னாள் மவ்லவி

ex Islamic Priest recites Quranic verses in Arabic.குர்ஆன் வசனங்களை அரபியில் ஓதும் முன்னாள் மவ்லவி

June 26, 2014

 

The Lord’s Prayer in Arabic -கர்த்தருடைய ஜெபம் அரபியில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்ட முன்னாள் இஸ்லாமிய மதகுரு கர்த்தருடைய ஜெபத்தை அரபியில் வாசிக்கிறார்.அல்லேலூயா.:

OUR Father, who art in heaven, hallowed be Thy name. Thy kingdom come. Thy will be done on earth as it is in heaven. Give us this day our daily bread and forgive us our trespasses as we forgive those who trespass against us. And lead us not into temptation, but deliver us from evil. Amen.:
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

أَبَانَا الذِي فِي السَّمَاوَاتِ،
لِيُقَدَّسَ اسْمُكَ.
لِيَأْتِ مَلَكُوتُكَ،
لِتَكُنْ مَشِيئَتُكَ فِي الأَرْضِ كَمَا السَّمَاءِ.
ارْزُقْنَا خُبْزَنَا كَفَافَ يَوْمِنَا،
وَ اعْفُ عَنْ خَطَايَانَا،
فَإِنَّنَا نَعْفُو عَمَّنْ يُخْطِئُونَ بِحَقِّنَا.
لاَ تُعَرِّضْنَا لِلغِوَايَةِ،
بَلْ نَجِّنَا مِنَ الشِّرِيرِ.
فَلَكَ المَلَكُوتُ وَ الجَبَرُوتُ وَ المَجْدُ أَبَداً.
 


 

ex Islamic Priest recites Quranic verses in Arabic.குர்ஆன் வசனங்களை அரபியில் ஓதும் முன்னாள் மவ்லவி

குர்ஆன் வசனங்களை அரபியில் ஓதும் முன்னாள் இஸ்லாமிய மதகுரு
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்ட முன்னாள் இஸ்லாமிய மதகுரு குர்ஆன் வசனங்களை அரபியில் ஓதிக்காண்பிக்கிறார்.கர்த்தருக்கு சித்தமானால் அவருடைய சாட்சி மிகவிரைவில் வெளியிடப்படும்.அல்லேலூயா.:

An ex Islamic Moulavi (Priest) who has accepted the Lord Jesus Christ as his personal Saviour recites some Quranic verses in Arabic.
If God willing his testimony will be published soon.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network