இதுதான் பைபிள் -பதில்கள் பாகம் 1
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களுக்கு இதுதான் பைபிள் என்ற மவ்லவி பிஜே அவர்கள் எழுதிய புத்தகத்திற்கு “இதுதான் பைபிள் -பதில்கள் பாகம் 1″ என்ற டிவிடி கடந்த நாட்களில் வெளியிடப்பட்டது.அதில் சில பகுதிகளாக இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது.தொடர்ந்து அந்த பதில்கள் இங்கு வெளியிடப்படும்.இந்த டிவிடி தேவைப்படுவோர் இந்த எண்ணில் தொடர்புகொள்ளவும்.: 09445293902
thangaraj selvarani mohan says
great answers & explanation by bro.venkatesh. god bless u both