கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களுக்கு இதுதான் பைபிள் என்ற மவ்லவி பிஜே அவர்கள் எழுதிய புத்தகத்திற்கு “இதுதான் பைபிள் -பதில்கள் பாகம் 1” என்ற டிவிடி கடந்த நாட்களில் வெளியிடப்பட்டது.அதில் சில பகுதிகளாக இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது.தொடர்ந்து அந்த பதில்கள் இங்கு வெளியிடப்படும்.இந்த டிவிடி தேவைப்படுவோர் இந்த எண்ணில் தொடர்புகொள்ளவும்.: 09445293902
Comments
Leave a Reply Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
அய்ய குருடர்கல் நொன்டி குஷ்டரொகி அங்கஹினம் உல்லவர்கால் அலய்த்திர்குல் வரகுடதமெ
16. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
17. நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவன் தலைமுறைதோறும் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரலாகாது.
18. அங்கவீனமுள்ள ஒருவனும் அணுகலாகாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட அவயவமுள்ளவனானாலும்,
19. காலொடிந்தவனானாலும், கையொடிந்தவனானாலும்,
20. கூனனானாலும், குள்ளனானாலும், பூவிழுந்த கண்ணனானாலும், சொறியனானாலும், அசறுள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகலாகாது.
21. ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் அங்கவீனமுள்ள ஒருவனும் கர்த்தரின் தகனபலிகளைச் செலுத்தச் சேரலாகாது.
22. அவன் தன் தேவனுடைய அப்பமாகிய மகா பரிசுத்தமானவைகளிலும் மற்ற பரிசுத்தமானவைகளிலும் புசிக்கலாம்.
23. ஆனாலும் அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தண்டையில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.
இதர்கு தஙல் பதில் என்ன?