பிரபல இஸ்லாமிய அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துடன் இஸ்லாம் குறித்த விவாதம் நடத்த சாக்ஷி நெட்வொர்க் என்ற கிறிஸ்தவ அமைப்பு ஒப்பந்தம் இட்டுள்ளது.அந்த விவாதங்கள் ஜனவரி மாதம் 21,22 மற்றும் 28,29 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.அதற்கான ஒப்பந்தத்தை கீழே காணலாம்.















