வீடியோ
இஸ்மவேல் துஷ்ட மனுஷனா???
இஸ்மவேலை குறித்து வேதாகமம் சொல்லும் உண்மை சத்தியம் என்ன இஸ்மவேலுக்கும் இஸ்லாமியர்களுக்கும் தொடர்பு என்ன இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் பெற்றுகொள்வோம்
இயேசு கிறிஸ்து ஓடி ஒளிந்தாரா???
இயேசு கிறிஸ்து பலியாக வந்திருந்தால் ஏன் ஓடி ஒளிய வேண்டும் என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டாய் என்று ஏன் சொல்ல வேண்டும்.
உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசி யார்??? தேற்றரவாளன் -பரிசுத்த ஆவி
மோசேயை போல் தீர்க்கதரிசி யார்? முஹம்மது அவர்களை பற்றிய தீர்க்கதரிசனம் பைபிளில் உண்டா? தேற்றரவாளன் யார்??? பல கேள்விகளுக்கான பதில்
நியாயப்பிரமாணம் பயனற்றதா?
இயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்தார் என்று சொல்லியுள்ள போது அப் பவுல் நியாயப்பிரமாணம் பயனற்றது என்று சொல்லுகிறாரே இது இயேசு கிறிஸ்துவுக்கு எதிரான உபதேசம் இல்லையா என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில்
பர்னபாஸ் சுவிஷேசம் எங்கே????
பர்னபாஸ் என்பவரின் சுவிஷேசத்தை கிறிஸ்தவர்கள் மறைத்துவிட்டார்கள்??? எகிப்துக்கு போன இஸ்ரவேலர் எத்தனை பேர்??? மீதியானின் கூட்டம் அழிக்கப்பட்டபின் எப்படி உயிரோடு வந்தார்கள்??? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில்களை இந்த … Read more
பைபிள் பொய் சொல்ல அனுமதி கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு பதில்
பைபிள் பொய் சொல்ல அனுமதி கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு பதில்