
ஒரு முஸ்லீம் சகோதரனின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து செய்த அதிசயங்கள்
சகோதரர் அனீஃப் சாலமோன் அவர்களுடைய வாழ்க்கையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செய்த மகத்தான அற்புதங்களை குறித்து அவர் சொல்லும் அற்புத சாட்சி.
ஹதீஸ் என்றால் என்ன- சிறு விளக்கம்-சகோ.வெங்கடேசன்
>> ஹதீஸ்கள் என்றால் என்ன? . >> ஹதீஸ்கள் என்றவுடன் ஏன் முஸ்லீம்கள் தடுமாறுகிறார்கள்?? >> பல ஹதீஸ்களை பொய் என்று உண்மை என்றும் குட்டிக்கரணம் போடுகிறார்கள்??? >> எல்லா ஹதீஸ்களுமே பொய் என்று சில முஸ்லீம்கள் சொல்லுகிறார்களே???? >> யார் வேண்டுமானாலும் ஹதீஸ் பொய் என்று சொல்லி தப்பித்து ஓடலாமா???????????? இப்படி பல கேள்விகள் உங்கள் மனதில் ஓடலாம்.அதனால் ஹதீஸ்களை பற்றிய சிறு விளக்கத்தை இங்கு பார்க்கலாம்.
கிறிஸ்தவர்கள் ஏன் சுன்னத் செய்வது இல்லை?
1)கிறிஸ்தவர்கள் ஏன் சுன்னத் செய்வது இல்லை? 2)இயேசு கிறிஸ்துவின் வழியை கிறிஸ்தவர்கள் பின்பற்றவில்லை. 3) பைபிள் படி கிறிஸ்தவர்கள் நடப்பதில்லை. 4)முஸ்லீம்கள் தான் சுன்னத் செய்கிறார்கள்.இதனால் இயேசு கிறிஸ்துவின் வழியை பின்பற்றுகிறவர்கள் நாங்கள்தான்….. இப்படிப்பட்ட கேள்விகள் விமர்சனங்களுக்கு இந்த வீடியோவில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது
விசுவாசிகள் கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா?- SHALL I celebrate Christmas?
1.டிசம்பர் 25 இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமா 2.கிறிஸ்துமஸ் ரோமர்கள் கொண்டுவந்ததுதானே 3.நாம் கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா
- « Previous Page
- 1
- …
- 18
- 19
- 20
- 21
- 22
- …
- 36
- Next Page »