மோசேயை போல் தீர்க்கதரிசி யார்? முஹம்மது அவர்களை பற்றிய தீர்க்கதரிசனம் பைபிளில் உண்டா? தேற்றரவாளன் யார்??? பல கேள்விகளுக்கான பதில்
திருநங்கைகள், துறவரம் குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது
நியாயப்பிரமாணம் பயனற்றதா?
இயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்தார் என்று சொல்லியுள்ள போது அப் பவுல் நியாயப்பிரமாணம் பயனற்றது என்று சொல்லுகிறாரே இது இயேசு கிறிஸ்துவுக்கு எதிரான உபதேசம் இல்லையா என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில்
பர்னபாஸ் சுவிஷேசம் எங்கே????
பர்னபாஸ் என்பவரின் சுவிஷேசத்தை கிறிஸ்தவர்கள் மறைத்துவிட்டார்கள்??? எகிப்துக்கு போன இஸ்ரவேலர் எத்தனை பேர்??? மீதியானின் கூட்டம் அழிக்கப்பட்டபின் எப்படி உயிரோடு வந்தார்கள்??? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில்களை இந்த வீடியோவில் காணலாம்.
பைபிள் பொய் சொல்ல அனுமதி கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு பதில்
பைபிள் பொய் சொல்ல அனுமதி கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு பதில்
- « Previous Page
- 1
- …
- 16
- 17
- 18
- 19
- 20
- …
- 36
- Next Page »