தேற்றரவாளன் யார்? -டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில்
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன். இஸ்லாமிய அறிஞர்கள் பைபிள் திருத்தப்பட்டது என்றும் அதை மாற்றிவிட்டார்கள் என்று ஒரு பக்கம் பிரசங்கம் செய்துகொண்டே இன்னொரு பக்கத்தில் ”பைபிளில் முஹம்மது” என்று புத்தகமும்,டிவிடிகளும் வெளியிடுகிறார்கள்.இது இவர்களின் இரட்டை முகத்தை காட்டிவிடுகிறது. பைபிளை பொருத்தவரையில் முஹம்மது அவர்களை பற்றி அவர் வேதாகம தேவனால் அனுப்பப்பட்டவர் என்பதற்கான எந்த ஒரு முன்னறிவிப்பு இல்லை என்பதை நாம் தெளிவாக அறிந்துள்ளோம்.ஆனால் கிறிஸ்தவர்களை எப்படியும் ஏமாற்றிவிடலாம் என்ற பகல் […]
மோசேயின் மரணமடைந்த செய்தி பற்றி மோசேயே எழுதினாரா?
இதுதான் பைபிள் -பதில்கள் பாகம் 1 கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களுக்கு இதுதான் பைபிள் என்ற மவ்லவி பிஜே அவர்கள் எழுதிய புத்தகத்திற்கு “இதுதான் பைபிள் -பதில்கள் பாகம் 1″ என்ற டிவிடி கடந்த நாட்களில் வெளியிடப்பட்டது.அதில் சில பகுதிகளாக இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது.தொடர்ந்து அந்த பதில்கள் இங்கு வெளியிடப்படும்.இந்த டிவிடி தேவைப்படுவோர் இந்த எண்ணில் தொடர்புகொள்ளவும்.: 09445293902
பைபிள் மூல மொழியில் பாதுகாக்கப்படவில்லையா?
இதுதான் பைபிள் -பதில்கள் பாகம் 1 கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களுக்கு இதுதான் பைபிள் என்ற மவ்லவி பிஜே அவர்கள் எழுதிய புத்தகத்திற்கு “இதுதான் பைபிள் -பதில்கள் பாகம் 1” என்ற டிவிடி கடந்த நாட்களில் வெளியிடப்பட்டது.அதில் சில பகுதிகளாக இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது.தொடர்ந்து அந்த பதில்கள் இங்கு வெளியிடப்படும்.இந்த டிவிடி தேவைப்படுவோர் இந்த எண்ணில் தொடர்புகொள்ளவும்.: 09445293902
இயேசு கிறிஸ்து இஸ்ரவேலுக்கு மட்டும் வந்தவரா?
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே இந்த கட்டுரை மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இயேசு கிறிஸ்துவின் ஊழியம் இஸ்ரவேலருக்கு மட்டுமே, கிறிஸ்தவர்கள் நினைப்பது போல அது எல்லா மனிதர்களுக்குமானது அல்ல என்று சில இஸ்லாமிய அறிஞர்கள் வாதிடுகின்றனர். தங்களின் கூற்றுக்கு ஆதரவாக, இந்த இஸ்லாமிய அறிஞர்கள் பின்வரும் புதிய ஏற்பாட்டு வசனங்களை உடனே எடுத்துக் காட்டுகின்றனர்: இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,காணாமற் […]
- « Previous Page
- 1
- 2
- 3
- 4
- …
- 8
- Next Page »