வேதாகமம் சொல்லும் தெய்வம் யார்??? அல்லாஹ்வுக்கும் அவருக்கும் தொடர்பு உண்டா?
இயேசுவின் நாமத்தில் அற்புத அடையாளம் நடைபெறுமா???
இயேசு கிறிஸ்து பட்டயத்தை அனுப்ப வந்தார் என்பதற்கு விளக்கம் என்ன???
இயேசு சமதானத்தை அனுப்பவில்லை அவர் வாளை அனுப்ப வந்தேன் என்றே சொல்லுகிறார் இயேசு பிரிவினையை உண்டாகுவதாக பைபிள் சொல்லுகிறது கிறிஸ்தவர்கள் பொய்சொல்லுகிறார்கள். போன்ற முஸ்லீம்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில்
நூறத்தனையாக மனைவிகள் கிடைக்கும் என்று பைபிள் சொல்லுகிறதா??
நூறத்தனையாக மனைவிகள் கிடைக்கும் என்று பைபிள் சொல்லுகிறது,சொர்கத்தில் கணவன் மனைவி சரீர பிரகாரமான உறவு உண்டு என்று பைபிளில் சொல்லப்பட்டுள்ளது போன்ற முஸ்லீம்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில்