கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் வேதாகமத்துக்கு விரோதமாக பல புத்தகங்களை வெளியிட்டு உள்ளார்கள்.அதில் இயேசு கிறிஸ்து இறைவனுடைய மகன் இல்லை.அவர் தேவன் அல்ல,போன்ற அவருடைய தெய்வீகத்துக்கு எதிராக பல வாதங்களை வைக்கிறார்கள். மேலே உள்ள புத்தகத்தில் போதகர் பவுலி அவர்கள் அவர்களுடய வாதங்களுக்கெல்லாம் வேதாகமத்தின் அடிப்படையில் தெளிவான விளக்கங்களை கொடுத்துள்ளார். 1) திரித்துவம் என்றால் என்ன?,2)இயேசு கிறிஸ்து தெய்வமானால் தெய்வம் மரிக்கலாமா? 3)ஒருவருடைய பாவத்துக்கு இன்னொருவருக்கு தண்டனையா? 4)இயேசு தன்னை தெய்வம் என்று சொன்னாரா?,5) தெய்வமே […]
நூல் அறிமுகம் : இஸ்மாவேலருக்கு 300 பதில்கள்
கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்களுக்கு நம்முடைய இணைய தளத்தில் புதிய பகுதியாக கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக உள்ள புத்தகங்கள் மற்றும் ஒளி,ஓலி தட்டுகள் அறிமுகம் செய்ய விரும்புகிறோம்.நீங்கள் அறிந்த இதுபோன்ற புத்தகங்கள் ,மற்றும் ஒலி ,ஒளி தட்டுகள் ஆகியவற்றை குறித்த தகவல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும் புத்தகங்களானாலும் ,ஒளி,ஓலி தட்டுகளானாலும் அவற்றில் உள்ள அனைத்து கருத்துக்களும்,நம் கருத்தோடு ஒத்துபோகிறது என்ற காரணத்தில் நாம் இங்கு அறிமுகப்படுத்துவதில்லை.அதில் பெறும்பான்மை நமக்கு நன்மை பயக்கும் […]
பலியிட கொண்டுபோகப்பட்டது யார்?
ஆபிரகாமால் பலியிடக்கொண்டு போகப்பட்டது ஈசாக்கா அல்லது இஸ்மாயிலா என்ற சந்தேகத்தை சிலர் எழுப்புகின்றனர்.ஆனால் குர்ஆன் அதை குறித்து எந்த தெளிவையும் தரவில்லை.ஆனால் ஈசாகின் மூலமே நபிமார்களும்,இராஜாக்களும் வந்ததாக சொல்லுகிறது.அதே நேரம் ஈசாக்கின் சந்ததி பூமியில் உள்ளவர்களில் சிறந்த சந்ததியாக இருக்கும் என்று நன்மராங் சொல்லப்பட்டுள்ளது.சந்தேகமான இந்த பிரச்சனையில் முந்திய வேதங்களான தோரா பலியிடக்கொண்டு போகப்பட்டது ஈசாக் என்றே சொல்லியுள்ளது.மேலும் புதிய ஏற்பாடும் ஈசாக் என்றே தெளிவாக சொல்லியுள்ளது…இதிலிருந்து தெளிவாக நாம் அறிவது ஆபிரகாமால் பலியிடக்கொண்டு போகப்பட்டது ஈசாக் […]
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு-விஞ்ஞான ஒளியில் பரிசுத்த வேதாகமம்:சகோ.ஜெர்ரி தாமஸ் Refuting Dr. Zakir Naik- the Holy Bible in the Light of Science by Bro. Jerry Thomas
பிரபல இஸ்லாமிய தாவா பிரச்சாரகர் டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்கள் டாக்டர்.வில்லியம் கேம்பல் என்பவருடன் நடத்திய விவாதத்தில் பைபிளுக்கு எதிராக வைத்த அடிப்படையற்ற வாதங்களுக்கு சகோ.ஜெர்ரி தாமஸ் அவர்கள் ஆதாரப்பூர்வமாக மறுப்பு வெளியிடும் நிகழ்ச்சி மும்பையில் ஆகஸ்ட் மாதம் 25 தேதி 2012 அன்று நடந்தது.அதில் சகோ.நரேந்தர் சாஹு அவர்கள் குர்ஆன் விஞ்ஞானம் பற்றிய டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்களின் வாதங்களுக்கு மறுப்பு வாதங்களை பதிவு செய்தார்.அந்த வீடியோக்களை கீழே காணலாம்.. In Mumbai, on August 25, 2012, […]
SAKSHI vs TNTJ விவாத DVD வெளியீடு
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு கர்த்தருடைய பெரிதான கிருபையால் கடந்த ஜனவரி 21,22,மற்றும் ஏப்ரல் 28,29 தேதிகளில் TNTJ இஸ்லாமிய அமைப்புடன் விவாதம் நடந்தது .அதன் DVD க்கள் சாதாரணமாக குறைந்த அளவில் நாம் முன்பே வெளியிட்டு கொடுத்துவந்தோம்.ஆனால் அது தற்போழுது மிகப்பெரிய அளவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சி சென்னையில் 30-7-2012 அன்று நடந்தது.இதில் மூத்த ஊழியரும் ,தேசிய ஜெப ஒருங்கினைப்பின் தலைவருமான அண்ணன் பேட்ரிக் ஜாஸ்வா அவர்கள் வாழ்த்துரை […]
- « Previous Page
- 1
- …
- 4
- 5
- 6
- 7
- Next Page »