IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

நூல் அறிமுகம் : திரித்துவம்

April 4, 2013

பெயர் :திரித்துவம் விலை : 10/= கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு, மீண்டும் இந்த தளத்தின்  வாயிலாக உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். வேதாகம சத்தியங்களில் அதிகமாக விவாதிக்கப்படுவது திரித்துவம் ஆகும்.இந்த புத்தகத்திலே ஆதியாகமம் தொடங்கி ,வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும் உள்ள வேத வாக்கியங்கள் மூலம் திரித்துவம் என்பது வேதாகம சத்தியங்களில் மிக முக்கியமானது என்பதை மிக அழகாகவும் ,ஆணித்தரமாகவும் விளக்கப்பட்டுள்ளது. மிக சிறிய புத்தகமாக இது இருந்தாலும் பல ஆதாரமான விசயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த […]

நூல் அறிமுகம் : பிதாவே என்று அழைக்கத் துணிந்தேன்

March 26, 2013

பில்குயிஸ் ஷேக் என்பவர் பாக்கிஸ்தானில் உயர்குடி  இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஒரு சகோதரி.உயர் பதவி வகித்து வந்த இவரது கணவர் கைவிட்ட காரணத்தால் மன சாந்தியடைய பகட்டான உலக வாழ்க்கையை உதறித் தள்ளிவிட்டு கிராமத்தில் உள்ள தன் குடும்பப் பண்ணைவீட்டில் குடி புகுந்தார்.அச் சமயம் இயேசு கிறிஸ்துவை அவர் வாழ்க்கையில் சந்தித்த விதமும்,அதன்பின் அவரைத் தன் இரட்சகராகத் தெரிந்துகொண்டதும் ஒரு ஆச்சரியமே. பகைமை பாராட்டும் ஒரு இஸ்லாமிய நாட்டில் உற்றார்,பெற்றோர்,நண்பர்கள்,வாழ்க்கை இன்பங்கள் ஆகிய அனைத்தையும் துறந்து,தன் வாழ்வில் […]

நூல் அறிமுகம் : இஸ்லாமின் ஏழு கேள்விகள்

March 21, 2013

நூல் அறிமுகம் :இஸ்லாமின் ஏழு கேள்விகள் ஆசிரியர்  :மோசஸ்   இஸ்லாமிய அறிஞர்கள்  கிறிஸ்தவத்தை குறித்து தப்பும்,தவறுமாக விளங்கினதும் அல்லாமல் அதனை தங்கள் மக்களுக்கு கற்றுகொடுத்தும் வருகிறார்கள்.இப்படிப்பட்ட நிலையில் நம்முடைய நம்பிக்கைகளை குறித்த கேள்விகளுக்கு நாம் பதில் அளிக்க வேண்டியது நம்மேல் விழுந்த கடமையாகிறது. இந்த புத்தகத்தின் ஆசிரியர் அவர்கள் அடிக்கடி எழுப்பும் ஏழு கேள்விகளுக்கு இந்த புத்தகத்தில் பதில் எழுதியுள்ளார். வேதாகமம் கலப்புள்ளதா?,முஹமது அவர்களை  பற்றி வேதாகமம் முன்னறிவிக்கின்றதா?தேவனுக்கு மகனா?பாவ பரிகாரம்?இயேசு சிலுவையில் அறையப்படவில்லை போன்ற […]

விவாதிப்பது வேதத்திற்கு உட்பட்டதா? IS DEBATE SCRIPTURAL?

March 13, 2013

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே பலருருடைய மனதில் இருக்கும் பெரிய சந்தேகம் கிறிஸ்தவர்கள் விவாதம் செய்யலாமா?என்பதாகும்  .வாக்கு வாதங்களிலும்,தர்க்கங்களிலும் ஈடுபடுவது தவறல்லவா என்று பல விதமான சிந்தனைகள் நமது எண்ண ஓட்டத்தில் உதிக்கிறது.ஆனால் நம்முடை வேதம் விவாதம் செய்வதை குறித்து என்ன சொல்லுகிறது.நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்ன சொல்லியுள்ளார்,அவருடைய அப்போஸ்தலர்கள் நமக்கு எதை கற்றுகொடுத்திர்க்கிறார்கள் என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ளும் போது இதற்கான தெளிவை நாம் பெற்றுக்கொள்ள முடியும் .சகோ ஜெர்ரி தாமஸ் அவர்கள் வேதம் விவாதம் […]

அப்.பவுல் பொய் சொல்ல சொல்லுகிறாரா?இஸ்லாமிய அறிஞர்களின் குற்றச்சாட்டுக்கு பதில்

March 12, 2013

இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் மார்கம் தங்களை பொய் சொல்ல அனுமதிப்பதை மறுக்க முடியாமல் அதை மறைக்க பைபிளையும்,கிறிஸ்தவர்களையும் குறைசொல்லி பிழைக்கபார்க்கிறார்கள் .அந்த வகையில் இந்த வீடியோவில் மவ்லவி பிஜே அவர்கள் ஒருவர் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் போது பைபிள் வசனங்களை திரித்து பொருள் கூறுவதை காணலாம். அதற்கான பதிலை இந்த லிங்கில் காணலாம்..http://iemtindia.com/?p=288

  • « Previous Page
  • 1
  • …
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • Next Page »

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network