எங்களை பற்றி

IEMT INDIA-TAMIL NADU-INDIA.

கிறிஸ்துக்குள் அன்பான சகோதர சகோதரிகளே  நித்திய ஜீவனை சுதந்தரிக்க ஒரே வழியான ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவில் வளரவும் ,இஸ்லாமிய அறிஞர்கள் வேதாகமத்தை குறித்து வைக்கும் வாதங்களுக்கும்,கேள்விகளுக்கும் நம்முடைய பரிசுத்த வேதாகமத்தில் இருந்து அவர்களுக்கு பதிலளிக்கவும் அதே வேளையில் அவர்களுக்கு விளங்குவதற்காக சில நேரங்களில்  அவர்கள் நம்பும் குர்ஆன் ,ஹதீஸ்களின் அடிப்படையிலும் விளக்கம் அளிப்பது நம்முடைய அடிப்படை கொள்கையாகும்.

இதன் மூலம் விசுவாசத்தில் பெலவீனமான நமது சகோதரர்களும் வேத அறிவில் வளரவும்  நமது ஊழியம் உதவியாக இருக்கும் என்று விசுவாசிக்கிறோம்.நம்முடைய சகோதர சகோதரிகள் நம்முடைய விசுவாசத்தை குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பது எங்களின் இதயவாஞ்சையாகும் .நம்முடைய வேதமும் அதையே போதிக்கிறது.நம்முடைய அப்போஸ்தலர்கள் மூலம் ஆண்டவராகிய தேவன் நம்மிடம் அதனையே விரும்புகிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

1Pe 3:15  கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.

Indian Evangelical mission Team ( IEMT-INDIA)

E-mail: mycoimbatore@gmail.com,  mobile:+91 9894677000 

www.iemtindia.com என்பது தமிழ் கிறிஸ்தவ விசுவாச தற்காப்பு ஊழியங்களின் TCAN (
Tamil Christian Apologetics Network) இணையதளமாகும்.

இந்த ஊழியங்களுக்கான முகநூல் பக்கங்கள் தொடுப்பை இங்கு வெளியிடுகிறோம்.

https://www.facebook.com/sakshi.tcan/

இது மட்டுமே எங்களுடைய அதிகாரப்பூர்வமான முகவரியாகும்.இவை அல்லாமல் எங்கள் லோகோ பயன்படுத்தும் எந்த முகநூல் பக்கங்களின் செய்திகளுக்கும் நாங்கள் பொருப்பல்ல என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

22 thoughts on “எங்களை பற்றி”

  1. bro. இப்படி ஒரு தளத்தைத்தான் நான் அதிகம் எதிர்பார்த்தேன். காரணம் பொய்யான கதைகளை அளந்து, இஷ்டம்போல பைபிளுக்கு விரோதமாக செய்திகளை வெளியிடுகிற தளங்கள் இஸ்லாமியர்களால் அதிகம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மைகளை உலகுக்கு காட்ட வேண்டிய நாம் அந்தளவு தளங்களை வெளியடவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு உண்டு இனி கிறிஸ்வர்கள் சும்மா ஈருக்க கூடாது இது போல உண்மைகளை அப்பட்டாக்கும் இதுபோல பல ஆயிரம் தளங்கள் வெளிவரவேண்டும். கிறிஸ்தவர்கள் உலகை மாற்றுகிறவர்கள் என்பதையும் இயேசுவே மெய்யான ஆண்டவர் என்பதையும் பறைசாற்றியே ஆக வேண்டும்.உங்களது முயற்சிக்கு ஆயிரம் நன்றிகள். எழும்பட்டும் இயேசுவின் படை சொல்லட்டும் கேள்விகளுக்கு விடை இனி செல்லாது சாத்தானின் வியாபார கடை.

    Reply
  2. Dear Mr. Ventakesh,

    In the begining of your talk , you said, GOD blessed Abrahman and gave ISSAC to him and gave glad tiding at his birth that his covenent will be through ISSAC. Then you said , Abraham took issac for sacrifice when ISSAC was a boy. Is this non contracdicting?

    In the first blessing itself , it can be inferred that ISSAC will atleast live up to his seed entering a female. Then only his progeny would continue to enabel JESUS to come through his progeny. In other words, GOD tells abraham , that this boy ISSAC won’t die till marriage. Then why not Abraham not take ISSAC for Sacrifice. ALready he GOD has assured, He will live. So how can you justify the above contradiction.please explain.

    regards

    Ali

    Reply
    • How does this question seem to be logic to you? Taking some issues from the Holy Bible and inserting
      your own reasoning in to it and then raising questions! – is that your standard style?

      Abraham took his son to sacrifice not because he knew that Isaac will not die but he knew that he had
      to obey his God at any cost because his God is the almighty God. That is why he did not hesitate to bind
      and lay his son on the altar and take his knife to slay his son. And that is why God himself (through His
      angel) had to hurry up to stop Abraham from slaying his son. And we understand that Abraham’s act of
      obedience cannot be nullified because God himself testifies Abraham’s obedience in this matter.

      Do you think that Almighty God did not or could not comprehend Abraham’s mind while he was
      preparing his son to sacrifice? When Almighty God himself testifies Abraham’s obedience, who are we
      to doubt it?

      Reply
      • In the story of Abraham’s sacrifice of Isaac, no one tried to insert any thought into the Bible. Though God knew that Abraham will obey, God expected an action equivalent to faith. He did it and considered as righteous.

        Reply
  3. இந்த தளம் மிகவும் சிறப்பாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. வாசிப்பதற்கு ஆர்வத்தை கொடுக்கும் விதத்தில் உள்ளது. இதனால் அநேகர் பயன்பெருவார்கள் என்று நம்புகிறேன்.

    Reply
  4. விஷத்தை குடிக்கச் சொல்லும் இஸ்லாமியர்கள்

    மாற்கு 16ம் அதிகாரம் 17ம், 18ம் வசனங்களில் இயேசு தன்னை விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள் என சில விடயங்களை சொல்கிறார் அதில் 18ம் வசனத்தில் சொல்லப்படும் “சாவுக்கேதுவான யாதொன்றை குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது” என்ற வார்த் தையை இஸ்லாமியர்கள் எடுத்துக் கொண்டு “கிறிஸ்தவர்களே நீங்கள் இயேசுவை விசுவாசித்தால் விஷத்தைக் குடியுங்கள் பார்கலாம்” என்று கூறுகிறார்கள். அதை ஒரு சாதாரன இஸ்லாமியன் கூறினால் பரவாயில்லை அனேகரால் மதிக்கப்படும் இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதுதான் வேடிக்கையாக உள்ளது.

    நான் இஸ்லாம் மதத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அவர்களின் மனதை நோகடித்து கட்டுரை எழுதுவதில்லை. ஆனால் இஸ்லாமியர்களின் கட்டுரைகளை வாசித்து வாசித்து குழம்பிப்போய் விசுவாசத்தில் ஊசலாடும் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை உயிர்ப்பிக்கும்படி இக் கட்டுரையை எழுதுகிறேன்

    மேலும் படிக்க…http://kristhavan.blogspot.com/2013/01/blog-post.html#more

    Reply
    • Katturaiai padithean athanaium ungaluke ethiraka ullathu ungal christva scholarku katturai eluthakooda teriyavillai ean enraal muthal karuthukku mutrilum marupattu varukirathu adutha vaatham jesusai saathan sothithadu paol sothikatheerkal enru koori vasanathai kaatineerkal anaal jesus idam makkal sila kealvikalaium arputhangalaium seia solli keatkum pothu athai jesus sothipadarkakathaan keatkinranar enru arinthum atharku pathil kudukiraar arputham seikiraar ithu epdi sakothare sothanai illai enraal anaithu idathilaium vaatham valuvaaka allava irukka vendum ingu thadam puralvadu ean ?

      Reply
  5. This was my dream. We should answer to the Islamic society against their ignorant questions. I am really very happy about this website.

    Joseph John Henry
    Saudi Arabia

    Reply
    • பிரதர் உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பப்பட்டுள்ளது.அதை ஓபன் செய்து பாருங்கள்

      Reply
  6. Dear Bro,
    Praise the Lord, All Glories to our Savior Jesus Christ,
    Great ministry. Our Lord Jesus Christ will protect you, Guide you, Grow you to light up the muslim community by the Holy Spirit.
    We pray for your ministry.

    With Love in Christ,
    Christopher. J
    Brunei

    Reply
    • நன்றி பிரதர் உங்கள் உற்சாக வார்த்தைகளுக்கு.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

      Reply
    • திருநெல்வேலியில் லிவ்விங் வாய்ஸ் என்ற கடையில் இந்த டிவிடிகள் கிடைக்கும்.இல்லை என்றால் எங்கள் இமெயில் ஐடிக்கு உங்கள் முகவரி,மற்றும் போன் நம்பரை தாருங்கள் உங்களுக்கு டிவிடி கிடைக்க ஏற்பாடு செய்கிறோம்.

      Reply
  7. Ithu pola pala aayiram thalangal vanthaalum musimkal thakka pathiladi kudupaarkal ithuliye keata kealviku pathil illa summa summa olari kottathinga arivupoorvama pathil kuduthu islamiarai muriyadinga christva nanparkale apm thalangalai uruvaaki makkaluku satthiyathai sollungal

    Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.